இஸ்லாத்தை பற்றி சென்னை பொறியியல் கல்லூரி மாணவர்களின் கீழ்காணும் கேள்விகளுக்கு மருத்துவர் K.V.S .ஹபீப் முஹம்மது அவர்கள் தொலைகாட்சியில் மானுட வசந்தம் நிகழ்சி மூலம் அளித்த பதில் இதோ உங்கள் முன் www.tamilmuslimtube.com ல்
Part 1.இறைவனை ஏன் நம்ப வேண்டும்? நல்ல காரியங்கள் பல செய்து நாத்திகராக வாழ முடியாதா?
Part 2.குர்'ஆன் அன்பை போதிக்கிறது, ஆனால் முஸ்லிம்கள் ஏன் மனித நேயமற்றவர்களாக நடந்து கொள்கிறார்கள்?
Part 3.இந்துக்கள் பசுவை தெய்வமாக வணங்கும் போது, முஸ்லிம்கள் அதை உணவாக உண்ணலாமா?
Part 4.முஸ்லிம்கள் உபயோகப்படுத்தும் "786"ன் முக்கியத்துவம் என்ன?
Part 5.இஸ்லாத்திற்கும் , கிறிஸ்துவதிற்கும் உள்ள வேறுபாடு என்ன?
Part 6.இறைவன் ஏன் பல வேத நூல்களை படைக்க வேண்டும், ஒன்றை மட்டும் படைத்திருந்தால் உலகில் குழப்பம் ஏற்படாதல்லவா?
Part 7.முஸ்லிம்கள் கொடுக்கும் புனித பொருட்களை இந்துக்கள் உபயோகிக்கும் போது இந்துக்களின் புனித பொருட்களை முஸ்லிம்கள் வாங்கி ஏன் உபயோகிப்பதில்லை?
thamizhmuslim@gmail.com
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Wednesday, April 9, 2008
வரதட்சணை என்ற சமூக சீர்கேடு பற்றி லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி முஸ்லிம் பள்ளி சிறுவர், சிறுமியர் நடத்திய நாடகம்
சீதனம், வரதட்சணை, டவுரி என்ற சமூக சீர்கேடு கைகூலி பற்றி லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி முஸ்லிம் பள்ளி சிறுவர், சிறுமியர் நடத்திய நாடகம். பகுதி 1 & 2
இதோ உங்கள் முன் www.tamilmuslimtube.com ல் கண்டு சிந்தனைக்கு விருந்தாக்குங்கள்.
__._,_.___
thamizhmuslim@gmail.com
இதோ உங்கள் முன் www.tamilmuslimtube.com ல் கண்டு சிந்தனைக்கு விருந்தாக்குங்கள்.
__._,_.___
thamizhmuslim@gmail.com
Subscribe to:
Posts (Atom)