Showing posts with label கருத்தரங்கம். Show all posts
Showing posts with label கருத்தரங்கம். Show all posts

Sunday, November 14, 2010

தமிழ்க்காப்பு - திசம்பரில் கருத்தரங்கம்

எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!ஒருங்குறியில்

தமிழ்க்காப்பு - திசம்பரில் கருத்தரங்கம்

பேரன்புடையீர்,

வணக்கம்.கணிணி மூலமாக ஒருங்குறியில் தமிழையும் கிரந்தத்தையும் சேர்த்துத் தமிழுக்குக் கேடு விளைவிக்க மேற்கொண்டு வரும் சிலரின் முயற்சி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இதன் பொருட்டுத் தமிழக அரசு அமைக்க இருக்கும் குழுவிற்கு உரிய பரிந்துரைகளை அளிக்கவும் தமிழ்க்காப்பு அமைப்புகள் திசம்பர் முதல் வாரத்தில் சென்னையில் தமிழ்க்காப்பு அரங்கம் நிகழ உள்ளது. இதில் பங்கேற்கஒருங்குறியில் தமிழ்க்காப்புஎன்னும் பொதுத் தலைப்பில் 4 பக்கங்களுக்கு மிகாமல் நவம்பர் 25 ஆம் நாளுக்குள் கட்டுரை அளிக்க வேண்டுகின்றோம். கட்டுரையாளர்களும் பார்வையாளர்களும் உடனே thamizhkkaappu@gmail.com மின்வரிக்குத் தங்கள் பெயர், முகவரி, பேசி எண், கட்டுரைத் தலைப்பு முதலிய விவரங்களை அளிக்க வேண்டுகிறோம். நேரில் பங்கேற்க இயலாதோர் கட்டுரையை அனுப்பி உதவலாம். நாளும் இடமும் முடிவான பின்னர்த் தெரிவிக்கப்பெறும். தொடர்பிற்கான பேசி எண்கள்: 98844 81652 (இலக்குவனார் திருவள்ளுவன்)

94452 37754 (அன்றில் பா.இறையெழிலன்)கெடல்எங்கே தமிழின் நலம்? அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க! - பாவேந்தர் பாரதிதாசன்அன்பன்
இலக்குவனார் திருவள்ளுவன் ஒருங்கிணைப்பாளர் , தமிழ்க்காப்பு அமைப்புகள்

Wednesday, April 15, 2009

வேலூரில் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்

வேலூரில் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்

www.mudukulathur.com

என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ?
நாள் : ஏப்ரல் 19 -ஞாயிற்று கிழமை- (இன்ஷா அல்லாஹ் )
நேரம் : காலை 10 மணி
சிறப்புரை : S. சித்திக் M.Tech ( மாநில மாணவர் அணிச் செயலாளர்)
இடம் : ஆசிரியர் இல்லம், பில்டர் பெட் ரோடு, வேலூர்-1
தொடர்பிற்கு : 9790113686, 9344686886
மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது
TNTJ.வேலூர் மாவட்ட மாணவர் அணி.

திருப்பூரில் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்
என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ?
நாள் : ஏப்ரல் 19 - ஞாயிற்று கிழமை- (இன்ஷா அல்லாஹ் )
நேரம் : காலை 10 மணி
சிறப்புரை : S. ஷமீம் M.Sc ( மாநில மாணவர் அணிச் துணை செயலாளர்)
இடம் : ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி, மங்களம், திருப்பூர்
தொடர்பிற்கு : 9025236489
மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ
திருப்பூர் மாவட்ட மாணவர் அணி.

Wednesday, October 15, 2008

அபுதாபியில் 'சமுதாய கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டுக் கருத்தரங்கம்

அபுதாபியில் 'சமுதாய கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டுக் கருத்தரங்கம்

http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=1901&Country_name=Gulf&cat=new

அய்மான் சங்கம் சாhபில்

சமுதாயக் கல்வி மற்றும்; பொருளாதாரக் கருத்தரங்கம் 19-11-2008 புதன்கிழமை அபுதாபி சிடி பேலஸ் ஹோட்டலில் அல்ஹாஜ் காதர்பக்ஸ் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் துவக்கமாக அய்மான் உலமா சபைத் தலைவர் ஹாபிழ் ஹபீபுர்ரஹ்மான் அவர்கள் கிராஅத் ஓதினார்.


நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை அய்மான் துணைத்தலைவர் சாகுல் ஹமீது வரவேற்றார்.
தேரிழந்தூர் தாஜுதீனின் இன்னிசைப் பாடலைத்தொடர்ந்து விழாத்தலைவர் தலைமையுரை நிகழ்த்தினார்.
விழாத்தலைவர் காதர்பக்ஸ் தனது தலைமையுரையில் 'அய்மானின் நீண்ட கால மற்றும் தொலைநோக்குப்பார்வையிலான கல்விச் சேவைகளைப்பட்டியலிட்டார்;

இந்நிகழ்ச்சிக்கு தமிழகத்திலிருந்து வருகைதந்திருக்கும் கவிக்கோ அப்துல் ரஹ்மான் மற்றும் இஸ்லாமிய இலக்கியக் கழகப் பொதுச் செயலாளர் எஸ்.எம்.ஹிதாயத்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய . எஸ்.எம்.ஹிதாயத்துல்லா இஸ்லாமியர்களின் பண்டைய கால கல்விஞானத்தையும் இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ள கல்வியின் அவசியம் பற்றியும் மாலைநேரக் கல்வியை அறிமுகப்படுத்தியதே இஸ்லாம் என்றக் கருத்தை எடுத்துவைத்து, தற்கால சூழலில் கல்வியின் தேவைகள் மற்றும் அவசியம் பற்றி கூறினார். மேலும் பைத்துல்மாலை ஒவ்வொரு ஐமாஅத்திலும் ஏற்படுத்தவேண்டியதன் அவசியத்தை எடுத்துசு;கூறினார்.


தொடர்ந்து பேசிய கவிக்கோ அப்துல் ரஹ்மான் 'இஸ்லாமிய அறிஞர்களின் முக்கிய கண்டுபிடிப்புகள் மற்றும் பல்கலைக்கழக அறிஞர்களைப்பற்றி எடுத்துக்கூறி, இல்லாமையை; போக்கக் கல்லாமையை ஒழிப்போம் என்ற சபதம் ஏற்க அனைத்து ஐமாஅத்தையும் கேட்டுக் கொண்டார்.

ஐனாப் இக்பால் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவுற்றது.
இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் நோபல் மெரைன் சாகுல் ஹமீது, அய்மான் பிரதிநிதிகள் , பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத் மற்றும் பல்வேறு ஊர் ஐமாஅத்தார்களும் துபாய் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து கலந்து கொண்டனர்..

செய்தி : வி. களத்தூர் ஷா

Tuesday, June 17, 2008

Workshop on Islamic Banking

Workshop on Islamic Banking


The Indian Association of Islamic Economics will organise a workshop on Islamic Banking in August this year at Delhi. It will invite members of several economics and financial experts from Government and banking sectors. Dr. Hamid Hussain, chairman Dubai Islamic Bank will be a special invitee. It will engage activists from the field of Islamic investment companies and micro-finance bodies too. The delegates will also call upon the Prime Minister, Finance Minister and Reserve Bank officials.

The Association will prepare a database of Islamic finance bodies, set up panels for lobbying in academic institutions and political sectors. The Association headed by Dr. Fazlur Rahman Faridi, has inducted the following persons among its members; Dr. Nejatullah Siddiqui from Aligarh, Dr. Ausaf Ahmed from Delhi, Dr. Rahmatullah from Mumbai, Dr. Shariq Nisar from Bangalore, Abdussalam from Kochi, Abdur Rasheed, Mumbra ((Maharashtra), Anwar Bhatki from Pune, Noorul Huq from Mumbai, Prof. P. Ibrahim from Thissur (Kerala), H. Abdur Raqeeb from Chennai, Mujtaba Farooq from Delhi, Ejaz Ahmed Aslam from Delhi and Dr. S. Q. R. Ilyas from Delhi.

More information can be had from Mr. H. A. Raqeeb at abdraqeeb@gmail.com


www.islamicvoice.com