ஜாமிஆ மில்லியா கமாலிய்யா, திருப்பாலைக்குடி
ஜாமிஆ மில்லியா கமாலிய்யா, திருப்பாலைக்குடி என்ற இஸ்லாமிய அஞ்சல் வழிக் கல்வி நிறுவனம் தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வரும் முஹம்மது அப்துல்லாஹ் அவர்களால் கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
தனது முயற்சியினால் தனது மாத வருவாயில் பெரும் பகுதியினை இதற்காக செலவிட்டு சமுதாயக் கல்விப் பணிக்காக தன்னை அர்ப்பணித்து வருகிறார்.
இத்தகைய முயற்சிகளுக்கு தமிழக இஸ்லாமியப் பெருமக்கள் ஆக்கமும், ஊக்கமும் அளித்து இக்கல்வி நிறுவனம் சொந்தமாக கட்டிடத்தில் இயங்கிட ஆதரவளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வெளிநாடு வாழ் தமிழக இஸ்லாமியப் பெருமக்கள் தங்களது குடும்பத்தினரை இந்த அஞ்சல் வழிக் கல்வியில் சேர்ந்து பயன்பெற கேட்டுக் கொள்ளவும்.
ஜாமிஆ மில்லியா கமாலிய்யா
இஸ்லாமிய அஞ்சல் வழிக் கல்வி நிறுவனம்
திருப்பாலைக்குடி 623 531
செல் : 9488024286
E mail : jamika_edu.in@rediffmail.com
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Showing posts with label திருப்பாலைக்குடி. Show all posts
Showing posts with label திருப்பாலைக்குடி. Show all posts
Saturday, April 4, 2009
Thursday, May 1, 2008
அஞ்சல் வழியே இஸ்லாமியக் கல்வி
அஞ்சல் வழியே இஸ்லாமியக் கல்வி
அஞ்சல் வழியே இஸ்லாமியக் கல்வியை ஜாமியா மில்லியா கமாலியா எனும் இஸ்லாமிய அஞ்சல்வழிக் கல்வி நிறுவனம் வழங்கி வருகிறது. இப்படிப்பு குறித்த விபரமறிய சுய விலாசமிட்ட அஞ்சல் தலை ஒட்டிய கவரை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி விபரம் பெறலாம்.
மேலும் விபரம் பெற
ஜாமியா மில்லியா கமாலியா
திருப்பாலைக்குடி 623 531
இராமநாதபுரம் மாவட்டம்
தொலைபேசி : 99 761 64265 / 94 862 11386
மின்னஞ்சல் : jamika51@rediffmail.com
http://www.chittarkottai.com/JaMiKa/index.html

Subscribe to:
Posts (Atom)