Showing posts with label அருமருந்து. Show all posts
Showing posts with label அருமருந்து. Show all posts

Friday, March 6, 2009

அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்

அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்

1. சாந்தமாகப் பேசுங்கள்
2. ரசித்து நடந்து செல்லுங்கள்
3. சுவையாக சாப்பிடுங்கள்
4. ஆழ்ந்து சுவாசியுங்கள்
5. போதுமான நேரம் உறங்குங்கள்
6. பயமின்றி செயல்படுங்கள்
7. பொறுமையாகப் பணிசெய்யுங்கள்
8. உண்மையாக இருங்கள்
9. சரியானவற்றை மட்டுமே நம்புங்கள்
10. நாகரீகமாக நடந்துகொள்ளுங்கள்
11. எதார்த்தத்தைப் புரிந்துகொள்ளுங்கள்
12. சரியாகத் திட்டமிடுங்கள்
13. நேர்மையோடு சம்பாதியுங்கள்
14. தொடர்ந்து சேமியுங்கள்
15. சமத்தாகச் செலவு செய்யுங்கள்
16. எதிர்பார்ப்பின்றி அன்பு செய்யுங்கள்
17. குறைவின்றி வாழ்வீர்கள்.

இவைதான் மகிழ்ச்சியான வாழ்விற்கான தாரக மந்திரங்கள்!