Showing posts with label Jeddah. Show all posts
Showing posts with label Jeddah. Show all posts

Monday, October 19, 2009

ARR in Jeddah

ARR in Jeddah

Please check this links

http://www.youtube.com/watch?v=VzLIPlvFhzM

http://www.youtube.com/watch?v=r5U_ketSAb0

http://www.youtube.com/watch?v=W7zKx3rc6Os

Monday, May 25, 2009

Begin to "UNDERSTAND QURAN AND SALAH - The Easy Way" in Tamil @ Jeddah on 29.05.2009

Begin to "UNDERSTAND QURAN AND SALAH - The Easy Way" in Tamil @ Jeddah on 29.05.2009

அன்புச்சகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இன்ஷா அல்லாஹ் வருகிற வெள்ளிக்கிழமை 29.05.2009 அஸர் தொழுகைக்குப்பின், ஸனாயியா தாஃவா அழைப்பகத்தில் (Jeddah, Industrial Area) ஆண்களுக்கென்று பிரத்யேகமாக குர்ஆன் மற்றும் தொழுகையை புரிந்துக்கொண்டு செயல்படுவது சம்பந்தமாக, தமிழில்

Begin to "UNDERSTAND QURAN AND SALAH - The Easy Way" in Tamil

சகோதரர். முகையதீன் கஜ்ஜாலி (ரியாத்)
அவர்களைக் கொண்டு நடக்க இருக்கின்றது.

இதற்கு தகுதி:
அரபியில் குர்ஆன் ஓத மற்றும் தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும்.

மூன்று மணி நேரம் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் மொத்தம் எட்டு பாடங்கள் கற்பிக்கப்படும் (through Powerpoint slides). ஒவ்வொரு பாடங்களும் சுமார் 20 நிமிடத்தில் முடியும்.

கீழே குறிப்பிட்டவைப் போன்று கற்பிக்கப்படும்:

1. ஸூரா அல்-பாத்திஹா, அல்-அஸர், மற்றும் அன்றாடம் தொழுகைக்கு பயன்படும் துஆக்கள் தமிழ் மொழிபெயர்ப்புடன் சொல்லிக் கொடுக்கப்படும்.
2. அரபு இலக்கணம் எளிய வழியில் (TPI - Total Physical Interaction method)
3. ஓதுவதை எப்படி எளிதாக ஞாபகத்தில் வைத்துக்கொள்வது.
4. 50 தடவை திருக்குர்ஆனில் திரும்ப திரும்ப வரும் 27,500 அரபி சொற்கள் அதன் தமிழ் மொழி ஆக்கத்துடன் கற்பது. இது தெரிந்தால் ஏறத்தாழ 35% சொற்கள் தெரிந்தது போல் ஆகும்.


நிகழ்ச்சியின் முடிவில் அனைவரும் குறைந்தது 50 வார்த்தைகளை கற்றுக்கொண்டதை உறுதி செய்ய கேள்வித்தாள்கள் கொடுத்து விடை கேட்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய
சகோதரர். இப்ராஹிம் மௌலவி (0506625229)
சகோதரர். அப்துல் பத்தாஹ் (0508569066)
ஆகியோர்களில் ஒருவரை கைப்பேசியில் தொடர்புக் கொண்டு தங்கள் வருகையை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ளவும்.

குறிப்பு: வருகிற அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இங்ஙனம்
இஸ்லாமிய அழைப்பகம்,
ஸனாயியா, ஜித்தா