வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Monday, June 2, 2008
ராமநாதபுரம் மாவட்டத்தில் மெட்ரிக் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி
ராமநாதபுரம் நேஷ னல் அகாடமி மெட்ரிக் பள்ளி மாணவி பாயிஹா, 471 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலி டம் பெற்றார். பாடவாரி யாக இவர் பெற்ற மதிப்பெண்: தமிழ்-93, ஆங்கிலம்-91, அறிவியல்-95, கணிதம்-99, வரலாறு மற்றும் புவியியல்-93. மாணவி பாயிஹாவின் தந்தை சகுபர் சாதிக், தாய் ஷபீகா ஆகியோர் டாக்டர்கள். பாயிஹாவின் சகோதரி தஹ்சினீ நிலோபர், கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 4 பாடங்களில் 100 சதவீத மதிப்பெண் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது வெற்றி குறித்து மாணவி பாயிஹா கூறுகையில், `பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடிக்க வேண்டும். பின்னர் மருத்துவம் படித்து சமூக சேவை செய்வதே எனது விருப்பம்' என்றார்.
ஐந்தாம் ஆண்டில் மக்கள் உரிமை
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப் பூர்வ வார இதழாக வெளிவந்து கொண்டிருக்கும் மக்கள் உரிமை மே 23 -29 இதழ் முதல் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
மக்கள் உரிமையின் பணி தொடர வாழ்த்துக்கள்
மக்கள் உரிமையின் பணி தொடர வாழ்த்துக்கள்
குர்ஆனின் குரல் அகில உலக வாசகர் பேரவை
குர்ஆனின் குரல் அகில உலக வாசகர் பேரவை
முக்கிய அறிவிப்பு
குர்ஆனின் குரல் அகில உலக வாசகர் பேரவைக்கு கடந்த ஜன்வரி 2008 இதழில் நிர்வாகக்குழுவை அறிவித்து இருந்தோம்.
அதைத் தொடர்ந்து குர்ஆனின் குரல் அகில உலக வாசகர் பேரவையில் இணைந்து பணியாற்ற விண்ணப்பம் வேண்டி நூற்றுக்கணக்கான கடிதங்கள் வந்த வண்ணம் உள்ளன.
விண்ணப்பத்தினை கீழ்க்கண்டவாறு தட்டச்சு செய்து/எழுதி முழுமையாக பூர்த்தி செய்து தபால் / ஃபேக்ஸ் / இ மெயில் மூலமாக அனுப்பி வைக்கலாம்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
இன்ஷா அல்லாஹ் விரைவில் குர்ஆனின் குரல் வாசகர் பேரவையின் பொதுக்குழு உறுப்பினர்களின் பட்டியல் வெளியிடப்படும்.
அமைப்பாளர்
குர்ஆனின் குரல் அகில உலக வாசகர் பேரவை
குர்ஆனின் குரல் அகில உலக வாசகர் பேரவைக்கான மாதிரி விண்ணப்பம்
தலைமைச் செயலகம் : புனித மக்கா முகர்ரமா - சவூதி அரேபியா
கடிதத் தொடர்பு முகவரி :
குர்ஆனின் குரல் அகில உலக வாசகர் பேரவை
குர்ஆனின் குரல்
எண் 38 தாசில்தார் பள்ளிவாசல் தெரு
மதுரை 625 001
பெயர் :
தந்தை பெயர் :
தற்போதைய முகவரி :
மாவட்டம் :
மாநிலம் / நாடு :
வயது :
சொந்த ஊர் முகவரி :
செல்போன் :
அலுவலக தொலைபேசி :
இல்ல தொலைபேசி :
பேக்ஸ் எண் :
இ மெயில் :
இணையத்தளம் :
தொழில் :
ச்முதாயச் சேவைகள் பற்றிய குறிப்புகள் :
குர்ஆனின் குரல் சந்தா எண் :
குர்ஆனின் குரலுக்கு எந்த ஆண்டிலிருந்து சந்தா ?
உறுதி மொழி
குர்ஆனின் குரல் வாசகர் பேரவையில் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். குர்ஆனின் குரல் வாசக பேரவையின் கொள்கைகளுக்கும், விதிமுறைகளுக்கும் உட்பட்டு நடக்க அல்லாஹ்வின் பெயரால் உறுதி கூறுகிறேன்.
இப்படிக்கு
தேதி :

Labels:
குரல்,
குர்ஆனின் குரல்,
குர்ஆன்,
பேரவை,
வாசகர்
அரபுக் கல்லூரிகள்
அல் ஜாமிஅத்துல் ஹமீதிய்யா அரபுக் கல்லூரி
நிர்வாகம் : நாகூர் கல்வி அறக்கட்டளை
எண் 23 யாஹுசைன் தைக்கால் தெரு
நாகூர் 611 002
நாகப்பட்டிணம் மாவட்டம்
தொலைபேசி : 04365 251267
98 420 11211
98 436 55883
ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக் கல்லூரி
லால்பேட்டை 608 303
கடலூர் மாவட்டம்
தொலைபேசி : 04144 269079
துவக்கம் ஹிஜ்ரி 1281 ஈஸவி 1864
ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி
நீடூர் நெய்வாசல் 609 203
நாகப்பட்டிணம் மாவட்டம்
நிர்வாகம் : நாகூர் கல்வி அறக்கட்டளை
எண் 23 யாஹுசைன் தைக்கால் தெரு
நாகூர் 611 002
நாகப்பட்டிணம் மாவட்டம்
தொலைபேசி : 04365 251267
98 420 11211
98 436 55883
ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக் கல்லூரி
லால்பேட்டை 608 303
கடலூர் மாவட்டம்
தொலைபேசி : 04144 269079
துவக்கம் ஹிஜ்ரி 1281 ஈஸவி 1864
ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி
நீடூர் நெய்வாசல் 609 203
நாகப்பட்டிணம் மாவட்டம்
நிஜாம் பாக்கு
நிஜாம் பாக்கு
நிஜாம் பாக்கு
முகவரி
எஸ்.ஏ. சபியுல்லா & கோ
தபால் பெட்டி எண் 14
புதுக்கோட்டை 622 003
நிஜாம் பாக்கு
முகவரி
எஸ்.ஏ. சபியுல்லா & கோ
தபால் பெட்டி எண் 14
புதுக்கோட்டை 622 003
ஹஜ் பயண ஏற்பாட்டாளர்கள்
ஹஜ் பயண ஏற்பாட்டாளர்கள்
Al Hussam Travel & Tours India ( P ) Ltd
No 163/1 North Usman Road
T Nagar
Chennai 600 017
Tel : 28141837 / 281 40 836
Kader : 9940347986
TAMILNADU HAJ SERVICE SOCIETY
No 3 DeMellows Road
Choolai
Chennai 600 112
Tel : 2669 1669 / 1779 / 1889
Fax : 2669 1505
TAMILNADU HAJ SERVICE SOCIETY
No 45 Masjid Street
Mumbai - 400 003
Tel : 2346 0721 / 6058 / 8501
Fax : 2346 8076
Al Amanath Haj Service India (P) Ltd
Meco House
No 47 Anna Salai
( Near Devi Theatre )
Chennai - 600 002
Tel : 28594441 / 4442
Cell : 98 414 49256
E-mail : alamanath@alamanath.com
alamanathhajservice@gmail.com
www.alamanath.com
Al Noor Haj Services
No 11/8 Chinnaya Street
Pattukottai - 614 601
Tel : 04373 - 255 275
Cell : 98 424 31557
Bushra Haj Services
No 229/1 Lingi Chetty Street
First Floor
P O Box No. 220
Mannady
Chennai - 600 001
Tel : 2523 3853
Fax : 2527 9088
Cell : 94440 87959
E mail : umrahaj@bushrahaj.com
www.bushrahaj.com
Dheen Haj Services
No 25 Nageswaran North Street
Kumbakonam - 612 001
Tel : 0435 - 243 2684
Fax : 243 1176
E-mail : dheenhaj@yahoo.com
Web : www.dheenhajindia.com
Kalandar Haj Travels
No 3312 South 2nd Street
Pudukottai 622 001
Cell : 9443252614 / 94436447001
Millath Haj Service
No 5/1 Habibullah Road
T Nagar
Chennai 600 017
Tel : 42124020/28345097
Cell : 98 410 37786
E-mail : info@millahhajservice.com
www.millathhajservice.com
Moulana Haj Services
No 65 Ponnappa Street
Purasaiwalkam
Chennai 600 084
Tel : 2641 4692
Cell : 94441 58283
E-mail : moulana_imdadullah@yahoo.com
www.moulanahajservice.com
Taqwa Haj Service
No 3 Post Office Street
Chennai 600 001
Tel : 044 25 22 99 22
Fax : 044 25 22 99 33
Cell : 94443 60006/94441 94158
Al Fathah Haj Services P Ltd
No 82 C Customs Road
Kayalpatnam 628 204
Tel : 04639 280922
Cell : 94431 26922
E mail : alfathah_hajservice@yahoo.com
Chennai :Broadway 25220526

குர்ஆனின் குரல் மாத இதழ்
குர் ஆனின் குரல்
த.பெ.எண் : 250
எண் 38 தாசில்தார் பள்ளிவாசல் தெரு
மதுரை - 625 001
தொலைபேசி : 0452 - 699 1 333
அலைபேசி : 94 867 29191
ஃபேக்ஸ் : 0452 - 2322 672
மின்னஞ்சல் : quraaninkural@sancharnet.in
துவங்கப்பட்ட ஆண்டு : 1958
நிறுவனர் : அல்லாமா அ.மு. அப்துல் ஜப்பார் பாகவி ( ரஹ் )
ஆசிரியர் & வெளியிடுபவர் :
மவ்லானா முஃப்தீ அல்ஹாஜ் ‘ அஸ் அதுல் மில்லத் ‘
அ. முஹம்மது அஷ்ரஃப் அலீ மன்பயீ
சந்தா விபரம்
ஓராண்டு ரூ.120
தனி இதழ் : ரூ. 10
Labels:
குரல்,
குர்ஆனின் குரல்,
குர்ஆன்,
மதுரை,
மாத இதழ்
கீழக்கரைஅரபு கல்லூரி பட்டமளிப்பு விழா
கீழக்கரைஅரபு கல்லூரி பட்டமளிப்பு விழா
கீழக்கரை, ஜுன்.2-
கீழக்கரை அரூஸிய்யா தைக்கா அரபு கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
அரபு கல்லூரி
கீழக்கரையில் கடந்த 400 ஆண்டுகளுக்கு முன்பு 1671-ம் ஆண்டு மேலத்தெருவில் இஸ் லாமிய மார்க்க மகான் சதக் கத்துல்லா அப்பா என்பவ ரால் அரபு கல்லூரி தொடங் கப்பட்டது. இந்த கல்லூரிக்கு அல்மதரசத்துல் அரூஸிய்யா தைக்கா அரபிகல்லூரி என்று பெயர்.
இங்கு அரபு மொழி கல்வி கற்கும் ஆலிம், உலமாக்களுக்கு இலவச உணவு, தங்குமிடம் வழங்கப்படுகிறது. இந்த கல் லூரியை தைக்கா சாகிபு ஒலியுல்லா மற்றும் மார்க்க மாமேதை செய்யது முகமது மாப்பிள்ளை லெவ்வை ஆலிம் ஆகியோரின் வாரிசு கள் நிர்வகித்து வருகின்ற னர்.
பட்டமளிப்பு விழா
இந்த கல்லூரியின் மவுலவி ஆலிம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு டிரஸ்டி அல்ஹாஜ் டி.எம்.அகமது அப்துல் ஹமீது தலைமை தாங்கினார். சென்னை சுலைமான் அறக் கட் டளை தலைவர் அல்ஹாஜ் கே.எஸ்.எம்.சாகுல்ஹமீது ஆலிம் முன்னிலை வகித்தார். அல்மதரஸத்துல் அரூஸிய்யா தைக்கா டிரஸ்டி அல்ஹாஜ் கே.டி.எம். அகமது முஸ்தபா வரவேற்று பேசினார். டிரஸ்டி டி.எஸ்.ஏ.ஹமீது அப்துல் காதிர் அறிமுக உரையாற்றி னார்.கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளி வாசல் கத்தீபு எம்.அஜ்மத் உசேன் ஆலீம் தொடக்க உரையாற்றினார். காயல்பட்டிணம் மதரஸா மஹ்ரத்துல் காதிரியா அரபி கல்லூரி முதல்வர் எஸ்.கலந் தர் மஸ்தான் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு பேசி னார்.
விழாவில், கல்லூரி மேனே ஜிங் டிரஸ்டி அல்ஹாஜ் டாக் டர்.தைக்கா சுஐபு அலீம் கலந்து கொண்டு மாண வர்களுக்கு மவுலானா மவு லவி பட்டங்களை வழங்கி பேசினார். இதில் தைக்கா டிரஸ்டி அல்ஹாஜ் தைக்கா அகமது ஷாகீர், கீழக் கரை செய்யது ஹமீதா அரபிக் கல்லூரி பேராசிரியர் எம்.ரபீக் அகமது, அல்மதரசத்துல் அரூ ஸிய்யா தைக்கா பேராசிரி யர்கள் கே.ஏ.முகைதீன் அப் துல் காதர், எச்.முகைதீன் அப்துல்காதர், எம்.ஐ.முகமது சுல்தான், எஸ்.எஸ்.சலாஹூ தீன் ரிபாயி ஆகியோர் வாழ்த்தி பேசினர். டிரஸ்டி, அல்ஹாஜ் தைக்கா முகமது அஷரப் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
கலந்து கொண்டோர்
விழாவில் சீதக்காதி அறக் கட்டளை செயலாளர் காலித் ஏ.கே.புகாரி, இ.டி.ஏ. ஸ்டார் நிறுவனங்களின் நிர்வாகி ஷாக் கிர், உஸ்வத்துன் ஹசனா சங்க செயலாளர்எம்.கே.எம்.அசன் தம்பி, கே.வி.எம்.கïம், இஸ் லாமி பைத்துல்மால் -குத்பா கமிட்டி செயலாளர் மைதீன் தம்பி, டாக்டர்.செய்யது அப் துல்காதர், என்.டி.எம்.அகமது பாரூக், சா.கி.மு.ஹபீபு முக மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் ஹமீது சுல்த்தான் ஆலிம் அரூஸி உள்பட பல ருக்கு மவுலானா மவுலவி பட்டங்களும் மற்றும் அவர் கள் படித்த கல்வி படிப்புக் கான பட்டங்களும் வழங்கப் பட்டது. முடிவில் கல்லூரி முதல்வர் சலாகுதீன் ஆலிம் நன்றி கூறினார். கீழக்கரை மேலத்தெரு பள்ளிவாசல் இமாம் அல்ஹாஜ் எஸ்.ஏ.முக மது ஆரிப் ஆலிம் துஆ ஓதி னார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=416316&disdate=6/2/2008&advt=2

துபாயில் அமீரக தமிழர்கள் அமைப்பின் சார்பில் தமிழக கல்வியாளருக்கு வரவேற்பு
துபாயில் அமீரக தமிழர்கள் அமைப்பின் சார்பில் தமிழக கல்வியாளருக்கு வரவேற்பு
துபாயில் அமீரக தமிழர்கள் அமைப்பின் சார்பில் தமிழக கல்வியாளரும், திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் முன்னாள் முதல்வருமான பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை துபாய் அல் கிஸஸ் பகுதியில் அமைந்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த உணவு விடுதியான யும்மி இந்தியன் உணவகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அமீரக தமிழர்கள் அமைப்பின் நிர்வாகி பரத் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் முஸ்தாக் அஹமது முன்னிலை வகித்தார். செயலாளர் சைபுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். செய்தித் தொடர்பாளர் முதுவை ஹிதாயத் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் குறித்த அறிமுகவுரை நிகழ்த்தினார். பேராசிரியர் முஹம்மது ஃபாரூக் கல்வித்துறையில் முப்பதாண்டுகளுக்கும் மேலான அனுபவமிக்கவர். சிறந்த பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் மிக்க அவர் பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்றவர். பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.
செந்தில், மதுக்கூர் அன்வர்.அன்பழகன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். பேராசிரியர் முஹம்மது ஃபாரூக் அவர்கள் தமது ஏற்புரையில் அமீரகத்தில் கணினியில் தமிழ் எனும் நன்னோக்கோடு செயல்பட்டு வரும் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் நிர்வாகிகளைப் பாராட்டினார். மேலும் கல்வி மற்றும் தொழிலாளர்களுக்கு தமிழில் ஆர்வமேற்படும் வண்ணம் தமிழ் பயிற்சி வகுப்புகள், உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நலப்பணிகளை மேற்கொண்டு வரும் தமிழர் அமைப்பின் சேவை மேலும் தொடர வாழ்த்தினார்.
ஹமீது யாசின் நன்றியுரை கூறினார்.
தொடர்பு முகவரி :
அமீரகத் தமிழர்கள் அமைப்பு துபாய்
தபால் பெட்டி எண் 86776
துபாய்
ஐக்கிய அரபு அமீரகம்
மின்னஞ்சல் : etadxb@yahoo.com

அமீரகம்,
கல்வியாளர்,
தமிழ்,
துபாய்,
வரவேற்பு
Subscribe to:
Posts (Atom)