Thursday, May 22, 2008

இஸ்லாமிய இசையுலகில் முதன்முதலாக

இஸ்லாமிய இசையுலகில் முதன்முதலாக


இஸ்லாமிய சரித்திர நினைவிடங்கள் மற்றும்

பெருமானார் ( ஸல் ) அவர்கள் வாழ்வில்

நடந்த நிகழ்வுகள் நடந்த இடங்கள்

பாடல்களுக்கேற்ற ஒலி/ஒளிக் காட்சிகளாக

சமுதாயத்தில் வலம் வர இருக்கிறது.



மிகப் பிரமாண்டமான அளவில் அமீரகத்தில் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மிக விரைவில் எதிர்பாருங்கள்

பாடல்கள் பாடியவர் : தமிழ்மாமணி தேரிழந்தூர் தாஜுத்தீன்

வெளியீடு

இஸ்லாமிய புத்தக நிலையம்
கீழக்கரை

அமீரகத்தில் தொடர்புக்கு : 055 990 56 26 / 050 566 1493

தமிழநாடு முஸ்லிம் பட்டதாரிகள் டிரஸ்ட் வழங்கும் கல்வி உதவித் தொகை

கல்வி உதவித் தொகை

தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் டிரஸ்ட் ( TAMGRADS ) பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி நிதி அளிக்கிறது. 10, +2 தேர்வில் 90 சதவிகிதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்கள் மதிப்பெண் சான்றிதழ் நகலுடன் பின்வரும் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

TAMGRADS WELFARE TRUST
T 10 ( OLD NO 23 ) 11TH STREET
ANNA NAGAR
CHENNAI 600 040
TEL : 044 2626 7918

கல்வி உதவித்தொகை அறிவிப்பு

கல்வி உதவித்தொகை அறிவிப்பு

பி.எஸ். அப்துல் ரஹ்மான் ஜக்காத் ஃபண்ட் பவுண்டேஷன்

நோக்கம் : சிறந்த மதிப்பெண் பெற்று, ஜகாத் பெறக்கூடிய குடும்ப சூழலில் படிப்பைத் தொடர முடியாத மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல்

தகுதி : நடந்து முடிந்துள்ள இறுதித் தேர்வில் குறைந்தது முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

பெற்றோர்களின் குறைந்த வருமானம் காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாதவர்களாய் இருத்தல் வேண்டும்.

விதிமுறைகள் :

ஜகாத் தொகை பெறுவதற்கு தகுதியுடைவர்களாக இருத்தல்

படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். தேர்வில் தவறினால் உதவித் தொகை நிறுத்தப்படும்.

படிப்பு முடியும் வரை ஒவ்வொரு வருடமும் மதிப்பெண் பட்டியலை சமர்பித்தல் வேண்டும்.

படிக்கின்ற போதும், படிப்பிற்கு பிறகும் ஒழுக்க நடைமுறைகளை / இஸ்லாமிய நடைமுறைகளை பின்பற்றுதல் வேண்டும்.

விண்ணப்பங்கள் பெற மதிப்பெண் விவரத்துடன் கோரிக்கை மனு அனுப்பவும்.
அல்லது

விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட இணையத்தளத்தில் இருந்தும் பெறலாம்

www.bsazakaat.org


பூர்த்தி செய்யப்பட்ட விண்ண்ப்பங்கள் வந்து சேர கடைசி நாள்

செப்டம்பர் 30, 2008 ( முதலாம் ஆண்டு தொழில்நுட்ப படிப்புகள் )

ஜுலை 31,2008 ( முதலாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் படிப்புகள் )

ஜூலை 15,2008 ( முதல் ஆண்டு தவிர )

CONTACT

B.S. ABDUR RAHMAN ZAKAAT FUND FOUNDATION
BUHARI BUILDING
NO 4 MOORES ROAD
CHENNAI 600 006
PHONE : 044 4226 1100
FAX : 044 2823 1950
www.bsazakaat.org
E mail : admin@bsazakaat.org
bsazakaat@gmail.com


தகவல் உதவி : விடியல் வெள்ளி
மே 2008

10 கேள்விகளுக்கு பதில் அளித்தால்,,,,,,,,,,,

10 கேள்விகளுக்கு பதில் அளித்தால் 10 லட்சம் பரிசு என்று சவால் விடுகிறார் சுன்னத் வல் ஜமா'அத் ஐக்கிய பேரவை தலைவர் மௌலவி ஷேக் அப்துல்லா ஜமாலி அவர்கள்,

விவரங்களுக்கு www.tamilmuslimtube.com ஐ பாருங்கள்.


thamizhmuslim@gmail.com