திண்டுக்கல்லில் அமானா வெல்ஃபேர் அசோஸியேஷன் டிரஸ்ட் ஆரம்ப விழா
திண்டுக்கல்லில் அமானா வெல்ஃபேர் அசோஸியேஷன் டிரஸ்ட் ஆரம்ப விழா மற்ற்ம் ஐக்கிய நலக் கூட்டமைப்பு சேவைக்குழு அறிமுக விழா 26.07.2009 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் மானா மூனா பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற உள்ளது.
விழாவிற்கு தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க தலைவர் ஹாஜி கே.எம்.ஏ. முஹம்மது அலி தலைமை வகிக்கிறார்.
தாமரைப்பட்டி அந்நூர் இஸ்லாமியக் கல்லூரி நிறுவனர் மவ்லவி ஹாபிழ் எம்.ஒய். ரஹ்மத்துல்லாஹ் பாகவி முன்னிலை வகிக்கிறார்.
நாகல்நகர் ஜும்ஆ பள்ளிவாசல் இமாம் மவ்லவி எம். அப்துர் ரஹ்மான் யூசுபி வரவேற்புரை நிகழ்த்துகிறார். கே. எம். இஸ்மாயில் சேட் அறிமுக உரை நிகழ்த்துகிறார்.
சென்னை ஐக்கிய நலக்கூட்டமைப்பின் தலைவர் ஹாஜி முஹம்மது அன்வர்தீன், சென்னை அல்ஹரமைன் டிரஸ்ட் மற்றும் ஐக்கிய நலக்கூட்டமைப்பின் செயலாளர் ஹாஜி முஹம்மது ரபீக், சென்னை மக்கா மஸ்ஜித் தலைமை இமாம் மவ்லவி ஷம்சுத்தீன் காஸிமி உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.
திண்டுக்கல் முத்தவல்லிகள் கூட்டமைப்பின் கன்வீனர் ரஹ்மத்துல்லாஹ் நன்றியுரை நிகழ்த்துகிறார்.
இவ்விழாவின் நோக்கங்கள் :
வட்டியில்லா கடன், ஜக்காத் வசூலித்து பைத்துல்மால் முறையில் விநியோகம், வியாபாரிகளுகான சிறுசேமிப்புத் திட்டம், வட்டியில்லா டெபாஸிட் திட்டம், அரசு நலத்திட்ட உதவி, சுயவேலைவாய்ப்பு வழிகாட்டுதல், கல்வி ஆலோசனை
தகவல் உதவி :
ஜாபர் சாதிக், திண்டுக்கல்
9894057709
jabarsathik@yahoo.co.in
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Showing posts with label திண்டுக்கல். Show all posts
Showing posts with label திண்டுக்கல். Show all posts
Friday, July 24, 2009
Friday, May 1, 2009
இளையான்குடி டூ திண்டுக்கல் : ஒரு கல்வி விழிப்புணர்வு மாநாடு ( 05 மே 2009 )
இளையான்குடி டூ திண்டுக்கல் : ஒரு கல்வி விழிப்புணர்வு மாநாடு ( 05 மே 2009 )
திண்டுக்கல் நகர அனைத்து பள்ளிவாசல்களின் முத்தவல்லிகள் & முக்கியஸ்தர்கள் கூட்டமைப்பு கல்வி விழிப்புணர்வு மாநாட்டினை 05.05.2009 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை திண்டுக்கல் முஹம்மதியாபுரம் ஈதுஹா மஹாலில் நடைபெற இருக்கிறது.
மேற்படிப்பு, கல்வி உதவித்தொகை மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமாக ஆலோசனையினை இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் முனைவர் எஸ். ஆபிதீன் வழங்க இருக்கிறார்.
இந்நிகழ்வில் மாணாக்கர்கள் தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பெண்களுக்கும், மாணவியருக்கும் தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு : 99768 58392 / 98940 57709
இந்நிகழ்ச்சியினை தங்களது ஊரிலும் நடத்த விரும்புவோர் முனைவர் எஸ். ஆபிதீனை 99658 92706 எனும் அலைபேசியிலோ அல்லது abideen222270@yahoo.com என்ற மின்னஞ்சலிலோ தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.
தகவல் உதவி :
முனைவர் எஸ். ஆபிதீன் 99658 92706 ( abideen222270@yahoo.com )
திண்டுக்கல் ஜாபர் சாதிக் ( jabarsathik@yahoo.co.in )

Labels:
இளையான்குடி,
கல்வி,
திண்டுக்கல்,
மாநாடு,
விழிப்புணர்வு
Subscribe to:
Posts (Atom)