வக்ஃபு வாரிய ஓய்வூதியத்தை ரூ.1500 ஆக உயர்த்த கோரிக்கை
நெய்வேலி, பிப். 27: வக்ஃபு வாரியம் மூலம் தற்போது ரூ.750 ஓய்வூதியம் வழங்கப்படுவதை மாற்றி ரூ.1500 ஆக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிவாசல் பணியாளர் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளிவாசல் பணியாளர் சங்க மண்டல சிறப்புக் கூட்டம் அதன் மாநில துணைத் தலைவர் ஷேக் முகமது காசிம் தலைமையில் நெய்வேலி ஏஐடியுசி தொழிற்சங்க வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் சட்ட ஆலோசகர் சி.சந்திரகுமார், சங்க மாநிலச் செயலர் ஷேக் அப்துல்காதர், நெய்வேலி ஏஐடியுசி தொழிற்சங்கத் தலைவர் தண்டபாணி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
ஏஐடியுசி தமிழ்நாடு பள்ளிவாசல் பணியாளர் நலச்சங்கம் துவக்கப்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக பள்ளிவாசல் நலவாரியம் அமைக்க தொடர்ந்து குரல் கொடுக்கப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ கே.உலகநாதன் சட்டமன்றத்தில் பள்ளிவாசல் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி பேசினார். நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே நலவாரியம் அமைக்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தோம்.
அதன்படி சங்கத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டு அனைத்துப் பணியாளர்களையும் உள்ளடக்கிய உலமாக்கள் மற்றும் பணியாளர் நலவாரியம் அமைக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் க.அன்பழகன் அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார் சங்கச் செயலர் ஷேக்அப்துல்காதர்.
அதைத் தொடர்ந்து ஏஐடியுசி பள்ளிவாசல் பணியாளர் சங்கத்திற்கு தமிழக அரசு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள 5 ஆயிரம் பள்ளிவாசல்களில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களை உள்ளடக்கி சேமநல வாரிய பதிவு செய்ய வேண்டும். அதற்கான பதிவு நடைமுறைகளை அறிவித்து தமிழக அரசு உடனடியாக பணியைத் துவக்க வேண்டும் என்று சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Saturday, February 28, 2009
மானுட வசந்தம் - கரூர் Dr.KV.S.Habeeb Mohamed @ Karur

Towards Understanding Islam –Non Muslims following questions on Islam/Muslims are answered by Dr.KV.S.Habeeb Mohamed at the public meeting conducted by Islamic Foundation Trust (IFT) held at Karur are now available in your favorite website www.tamilmuslimtube.com
தீவிரவாதிகளை இஸ்லாத்தில் இருந்து ஏன் நீக்க கூடாது?
Why Muslims not expelling Terrorists from Islam? question by Pon Panduranga swamigal - Part 1& 2 answer by Dr.KVS.
http://www.tamilmuslimtube.com/video/Why-Muslims-not-expelling-Terro
http://www.tamilmuslimtube.com/video/Why-Muslims-not-expelling-Terr-2
Why can’t God destroy evil things immediately?
தீமைகளை இறைவன் உடனுக்குடன் ஏன் அழிப்பதில்லை?
http://www.tamilmuslimtube.com/video/Why-cant-God-destroy-evil-thing
நல்ல நேரம் மற்றும் ஜோதிடத்தை பற்றி இஸ்லாம் கூறுவதென்ன?
What Islam says about good time, bad time and horoscope?
http://www.tamilmuslimtube.com/video/What-Islam-says-about-good-time
Why Communal harmony is weakening day by day?
சமுதாய நல்லிணக்கம் நாளுக்குநாள் குறைவதேன்?
http://www.tamilmuslimtube.com/video/Why-Communal-harmony-is-weakeni
Is it allowed to pray to dead holy Men?
இறந்தவர்களிடம் பிராத்தனை செய்யலாமா?
http://www.tamilmuslimtube.com/video/Is-it-allowed-to-pray-to-dead-h
Why Muslims are inviting atheist to Islamic functions?
கருணாநிதி, வீரமணி போன்ற நாத்திகவாதிகளை முஸ்லிம் விழாக்களுக்கு ஏன் அழைக்கிறீர்கள்?
http://www.tamilmuslimtube.com/video/Why-Muslims-are-inviting-atheis
Do Muslims have holy men after Prophet?
நபிகள் நாயகத்திற்குப் பிறகு இஸ்லாத்தில் புனிதர்கள் தோன்றவில்லையா?
http://www.tamilmuslimtube.com/video/Do-Muslims-have-holy-men-after
What is Islam's stand on family planning?
குடும்பக் கட்டுபாட்டை பற்றி இஸ்லாம் கூறுவதென்ன?
http://www.tamilmuslimtube.com/video/What-is-Islams-stand-on-family
Why Muslims are involved in usury business?
வட்டியை இஸ்லாம் தடுத்திருந்தும் முஸ்லிம்கள் அதில் ஏன் ஈடுபடுகிறார்கள்?
http://www.tamilmuslimtube.com/video/Why-Muslims-are-involved-in-
Why Muslim rulers not tried to abolish the caste system in India
முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவில் ஜாதியை ஏன் ஒழிக்கவில்லை?
http://www.tamilmuslimtube.com/video/Why-Muslim-rulers-not-tried-to
Is there any sect called Dalit Muslims?
தலித் முஸ்லிம் என்ற பிரிவு உள்ளதா?
http://www.tamilmuslimtube.com/video/Is-there-any-sect-called-Dalit
What is Islams stand on witchcraft or occultism?
பில்லி,சூனியம் மற்றும் செய்வினை பற்றி இஸ்லாம் கூறுவதென்ன?
http://www.tamilmuslimtube.com/video/What-is-Islams-stand-on-witchcr
Why Muslims against drawing the picture of Prophet Mohamed PBUH?
நபிகள் நாயகத்தின் உருவப் படம் வரைவதை இஸ்லாம் தடுக்கிறதா?
http://www.tamilmuslimtube.com/video/Why-Muslims-against-drawing-the
Is Emperor Akbar prophet?
மொகலாய பேரரசர் அக்பர் இறைத் தூதரா?
http://www.tamilmuslimtube.com/video/Is-Emperor-Akbar-prophet-QA-in

இளையாங்குடி தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த கண்ணப்பனுக்கு மக்கள் பாராட்டு

இளையாங்குடி தொகுதி எம்.எல்.ஏ. பதவியினை ராஜினாமா செய்த கண்ணப்பனுக்கு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் இளையான்குடிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும். அதன் மூலம் அத்தொகுதியில் திருமங்கலம் போன்று பணமமை பொழியும் என எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் இடைத்தேர்தலை எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இஸ்லாமிய கேள்வி பதில் - Islamic Q&A by Dr.K.V.S.Habeeb Mohamed
Towards Understanding Islam –Non Muslims following questions on Islam/Muslims are answered by Dr.KV.S.Habeeb Mohamed at the public meeting conducted by Islamic Foundation Trust (IFT) held at Madurai are now available in your favorite website www.tamilmuslimtube.com
சென்னை இஸ்லாமிய அறக்கட்டளை சார்பில் மதுரையில் நடத்திய மானுட வசந்தம் நிகழ்ச்சியில் மருத்துவர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்களின் கீழ்க்காணும் இஸ்லாமிய கேள்வி பதில் உங்கள் www.tamilmuslimtube.com ல்
1)Is Quran orders Muslims to kill non-believers?இறைமறுப்பாளர்களை வெட்டுங்கள் என்று திருக்குர்'ஆன் கூறுகிறதா?
http://www.tamilmuslimtube.com/video/Is-Quran-orders-Muslims-to-kill
2)Is Quran verses repress Muslim woman?திருக்குர்'ஆன் வசனம் முஸ்லிம் பெண்களை அடிமைப் படுத்துகிறதா?
http://www.tamilmuslimtube.com/video/Is-Quran-verses-repress-Muslim
3)How to sow religious harmony in younger ?
சிறுவர்களுக்கு மனித நேயத்தை போதிப்பது எப்படி?
http://www.tamilmuslimtube.com/video/How-to-sow-religious-harmony-in
4)What is Islam's view on female child?
பெண் குழந்தை பற்றி இஸ்லாத்தின் நிலை என்ன?
http://www.tamilmuslimtube.com/video/What-is-Islams-view-on-female-c
5)In multi religious society like India, What is Islam's approach to other religions?
பல்சமய சூழ்நிலையில் மாற்று மதத்தை பற்றி இஸ்லாத்தின் நிலைபாடு என்ன?
http://www.tamilmuslimtube.com/video/In-multi-religious-society-like
6)Why Muslims opposing common civil ?பொது சிவில் சட்டத்தை முஸ்லிம்கள் எதிர்ப்பதேன்?
http://www.tamilmuslimtube.com/video/Why-Muslims-opposing-common-civ
7)Are Indian Muslims converted to Islam by force? இந்திய முஸ்லிம்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டவர்களா?
http://www.tamilmuslimtube.com/video/Are-Muslims-in-India-forcefully
8)Why some extreme Muslim men threatening Muslim woman for not using veil?பர்தா அணியாதவர்களை சிலர் ஏன் துன்புறுத்துகிறார்கள்?
http://www.tamilmuslimtube.com/video/Why-some-extreme-Muslim-men-thr
9)Why Almighty God created bad people?கெட்டவர்களை இறைவன் ஏன் படைத்தான்?
http://www.tamilmuslimtube.com/video/Why-Almighty-God-created-bad-pe
10)Is bank interest acceptable in Islam? பேங்க் வட்டி வாங்கலாமா?
http://www.tamilmuslimtube.com/video/Is-bank-interest-acceptable-in
11)Why can't Muslims achieve Jihad through non violent method? அஹிம்சை மூலம் ஜிஹாதை அடையலாமா?
http://www.tamilmuslimtube.com/video/Why-cant-Muslims-achieve-Jihad
12)Why some Muslims derailed from basic belief? இஸ்லாமிய கோட்பாடிலிருந்து சிலர் ஏன் மாறுபடுகிறார்கள்?
http://www.tamilmuslimtube.com/video/Why-some-Muslims-derailed-from
13)What is Jihad?புனிதப் போர் / ஜிஹாத் என்றால் என்ன?
http://www.tamilmuslimtube.com/video/What-is-Jihad-QA-in-Tamil-by-Dr
14)Who is against humanity?மனிதநேயத்திற்கு எதிரி யார்?
http://www.tamilmuslimtube.com/video/Who-is-against-humanity-QA-in-T
15) Is only one God for all humanity & is he natural power? உலகம் முழுமைக்கும் ஒர் இறைவனா? இறைவன் இயற்க்கை சக்தியா?
http://www.tamilmuslimtube.com/video/Is-only-one-God-for-all-humanit
15)Is veil necessary for Muslim women?முஸ்லிம் பெண்களுக்கு பர்தா தேவையா?
http://www.tamilmuslimtube.com/video/Is-veil-necessary-for-Muslim-wo
16)What Islam preaches? இஸ்லாத்தின் தத்துவம் என்ன?
http://www.tamilmuslimtube.com/video/What-Islam-preaches-QA-in-Tamil
__._,_.___

Subscribe to:
Posts (Atom)