Monday, June 8, 2009

அபுதாபியில் தேரிழ‌ந்தூர் தாஜுத்தின் பாட‌ல்க‌ள் டிவிடி வெளியிடு

அபுதாபியில் தேரிழ‌ந்தூர் தாஜுத்தின் பாட‌ல்க‌ள் டிவிடி வெளியிடு

அபுதாபியில் மாபெரும் தேரிழ‌ந்தூர் தாஜுத்தீன் பாடல்க‌ள் டிவிடி வெளியீட்டு நிக‌ழ்ச்சி 12.06.2009 வெள்ளிக்கிழ‌மை மாலை ஆறு ம‌ணிக்கு அபுதாபி ம‌த்திய‌ பேருந்து நிலைய‌ம் அருகில் உள்ள‌ அல் வாஹா ரெஸ்டாரெண்ட் அர‌ங்கில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

இந்நிக‌ழ்ச்சிக்கு சி.த‌. சாரிட‌பிஸ் டிர‌ஸ்டின் த‌லைவ‌ர் அல்ஹாஜ் செய்ய‌து எம். அப்துல் காத‌ர் ( சி.த‌. ) அவ‌ர்க‌ள் த‌லைமையும், ஹ‌லீமா அற‌க்க‌ட்ட‌ளையின் த‌லைவ‌ர் நோபிள் ம‌ரைன் அல்ஹாஜ் ஷாகுல் ஹ‌மீது அவ‌ர்க‌ள் முன்னிலையும் வ‌கிக்க‌ இருக்கின்ற‌ன‌ர்.

யுஏஇ எக்ஸ்சேஞ்சின் நிர்வாகி சுதிர் ஷெட்டி சிற‌ப்பு விருந்தினராக‌ க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பிக்க‌ இருக்கின்றார்.

இந்நிக‌ழ்வில் ச‌ங்கீத‌ வித்துவான்,இசைய‌ருவி கும‌ரி அபுப‌க்க‌ர், காவிய‌க்குர‌லோன் தேரிழ‌ந்தூர் தாஜுத்தீன் குழுவின‌ர்க‌ளின் பாட‌ல்க‌ள் நிக‌ழ்ச்சி ம‌ற்றும் ஒலி,ஒளி இசைத் தொகுப்பின் டிவிடி வெளியிட‌ப்ப‌ட இருக்கிற‌து.

இந்நிக‌ழ்வில் ச‌முதாய‌ப் புர‌வ‌ல‌ர்க‌ள், சாத‌னையாள‌ர்க‌ள் கௌர‌விக்க‌ப்ப‌ட‌ இருக்கிறார்க‌ள்.

பெண்க‌ளுக்கு த‌னியிட‌ வ‌ச‌தி செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. அனும‌தி இல‌வ‌ச‌ம்.

மேல‌திக‌ விப‌ர‌ங்க‌ளுக்கு 050 5661493 / 050 5429422

துபையில் தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடல்களின் டிவிடி வெளியீடு ( 08 மே 2009 )

துபையில் தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடல்களின் டிவிட் வெளியீடு ( 08 மே 2009 )




























துபை - வானலை வளர்தமிழ் மே 2009 நிகழ்வு

துபை - வானலை வளர்தமிழ் மே 2009 நிகழ்வு







வெங்காயத்தின் பலன்கள்

வெங்காயத்தின் பலன்கள்

வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன்
வார்த்தையிலிருந்து தோன்றியது.

இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.வெங்காயத்தின் காரத்தன்மைக்குக்
காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும்.
இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும்
காரணமாக இருக்கிறது.

சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே
பலனைத்தான் தருகின்றன. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள்,
வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள்.
நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது.
விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து
அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட
காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி
இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து
சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன்
சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச்
சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து
மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள்
உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில்
விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும்
வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி
குறையும்.

9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும்.
மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.
11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நரம்புத்
தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால்
சாப்பிட ஆண்மை பெருகும்.
13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.
14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை
தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச்
சாற்றையும்,குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர
மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட
மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள்
தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில்
கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது.
ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை
அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக
மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு
நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர,
மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு
சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங்காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

29.வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி
குறையும்.

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால்
விஷம் இறங்கும்.

31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர்
கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த
இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு
டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா
தாக்காது.

35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து
அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை
வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை
அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால்
சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச்
சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச்
சிக்கல் நீங்கும்

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட,
மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட
தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம்
சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல்
குளிர்ச்சியும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர்.
ஊட்டச்சத்து கிடைக்கும்

Expatriates Beware- Protect your assets

Expatriates Beware- Protect your assets - Must Read

http://www.ameinfo.com/192466.html

Expatriate Wills: Protecting your assets for your family
Over the past year, I have been approached by three separate expatriates whose spouses have died whilst resident in the UAE. In each case, the surviving family had quickly discovered that the death of a loved one can create several problems for them as expatriates in the UAE.
United Arab Emirates: Monday, April 13 - 2009 at 16:32


Expatriate employees should ensure that they have a valid Will




As well as the registration of the death, funeral arrangements and/or repatriation of the body, there are also several financial problems.

These can be summarised as:

What happens to the surviving family's residence visas?
Is severance payable?
What happens to UAE-based bank accounts?
How are UAE-based assets distributed on death?
Are there death taxes on the inheritance?

Unfortunately, I was contacted after the each death. I say unfortunately because, in each case, there were simple steps which could have been taken to mitigate much of the pain and hardship placed on the respective families.

This month, we review the each of the five questions above and offer some simple solutions to protect your family and ensure your estate passes to those you wish it to.

Residency status
An expatriate's residency visa is cancelled upon their death. If the deceased has sponsored their family, the family's visas will also be cancelled at this time as they no longer have a sponsor. The surviving family then have 30 days in which to leave the country.

There are two potential solutions for those wishing to stay in the UAE.

A new Federal Law has been announced that will allow six month renewable residency visas to freehold property owners in the UAE. As a property does not die with its owner, the spouse's and children's residency would not be cancelled if they are attached to the property rather than the deceased's employment.

Secondly, if both spouses are employed, both should be sponsored by their respective employers (rather than one spouse being sponsored by their partner). This too would mitigate both spouses' visas being cancelled and the children could easily be switched to the surviving spouses' visa if required.

Severance payouts
In most cases, severance pay will be due to the heirs of a deceased employee. However, the employer does not have to pay this until proof of the legal status of the heirs is provided by either a valid Will, or by a court order.

The application of this rule is flexible and, in a large part, will depend on the willingness of the employer to pay the severance benefit. I would suggest that is always best to work on the worst case scenario and assume that this money will not be readily available, just in case the employer does not want to release the money as early as they could.

UAE bank account provisions
Many expatriates are still unaware that both individual and joint name banks accounts will be frozen on an expatriate's death. Consequently, a surviving spouse will not have access to money in a joint name bank account (even where they are one of the account holders), or any account which is in their spouses' name.

These accounts will remain frozen until probate is granted and all the deceased's debts in the UAE (including parking tickets and other fines) are repaid. The procedure for reactivating bank accounts is complex and it can take up to 18 months for the Courts to name the beneficiaries to whom the monies should be paid.

Obviously, this can create major problems if the majority of an expatriate's savings are in their UAE account. The surviving family will have no money (for up to 18 months) to pay the rent or mortgage, the utility bills, food and clothing, education fees, or even their return journey home.

However, only the UAE-based bank accounts are frozen so this does not affect savings in other countries. Consequently, this problem can be simply avoided by establishing an offshore bank account outside of the UAE. A good solution is a UK offshore account which offers tax-free savings as well as financial and legal regulation familiar to the expatriate. These accounts also offer debit cards, cheque books and internet banking for easy access to savings.

I would suggest holding three months' salary in the local UAE account for day-to-day living and to cover any unforeseen emergencies. The rest can then be transferred to an offshore account where it is protected and can easily be accessed if required. If money is transferred offshore on a quarterly basis (as opposed to every month) this will reduce the bank transfer fees and help liquidity.

It is also important to note at this stage that, if there is not enough money in your offshore account to live on for 18 months, a small life assurance policy (written in trust) will easily provide quick access to cash for a small monthly premium.

UAE succession laws
The UAE treats movable assets (such as cash, investments, cars, etc...) differently to immovable assets (property) for inheritance purposes. Generically speaking, movable assets will be frozen until all debts have been repaid and probate is granted. These assets will then be distributed as per the law of the expatriates home country - but only if this is clearly requested in their Will.

The UAE Civil Code states that immovable assets should be distributed as per UAE (Shariah) law. As an expatriate's UAE real estate is an immovable asset, technically this should be distributed as per Shariah law. However, there is currently some uncertainty, as some scholars believe that foreign law should apply and the property distributed as per the deceased's Will. As a result of this ambiguity, more and more bodies are calling for new laws or clarification of the existing laws.

At present, it is likely that the UAE Courts will decide on the applicable law on a case-by-case basis. This means there is no guarantee that the Courts will apply foreign law over Shariah law. Additionally, many foreign jurisdictions refer immovable assets back to the laws of the country where they are located so the property would still fall under UAE law.

Inheritance tax
As a low tax environment, there is no inheritance tax in the UAE. However, as an expatriate, you are still liable for death taxes in your home country on your worldwide estate (unless you have changed your domicile). Consequently, your UAE-based assets will be liable to death taxes in your home country even if you have not lived there for several decades.

It is also important to remember that, whilst there are no death taxes in the UAE, there will be a property transfer fee in the UAE when the property is re-registered from the deceased to their heirs.

What can I do to protect my family?
The first thing you should do is make a Will which clearly states that it is written under the laws of your home country. This will ensure that foreign (your home country) law will apply to your moveable assets rather than Shariah law.

As discussed above, if you do not already have an offshore bank account, set one up and transfer the majority of your savings into that account.

If you have a mortgage, ensure there is life assurance in place to repay this; removing the debt from your estate and leaving your family mortgage free. This will help reactivate bank accounts quicker and ensure the family home is not repossessed.

If you do not have sufficient savings for the family to live on for the 18 months, take out a second small life assurance policy (written in trust) for your family.

If you own a mortgage-free UAE based property, you could also transfer the ownership of the property to an offshore company (with all your family members as Directors). This will avoid the property being distributed as per Shariah law as the company does not die when you do.

As your shares in the company are overseas, they will be distributed as per the laws of your home country and therefore your wishes. However, it must be noted that this option is expensive (company formation plus property transfer fees) and, as no UAE banks currently lend to offshore companies, it is only applicable to those who have no mortgage commitments.

Alhaj Syed M Salahudding