அமீரக வனவிலங்கு குறித்த புகைப்படப்போட்டி
துபாய் : அமீரக வனவிலங்கு குறித்த புகைப்படப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அமீரக சுற்றுச்சூழல் ஏஜென்ஸி மற்றும் ஆர்கிவ் ஆகியவை அறிவித்துள்ளன.
சிறந்த புகைப்படங்கள் www.arkive.org என்ற இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும். இதுவரை 36,000 புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆகியவை இதில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
புகைப்படங்களை ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்குள் arkive@wildscreen.org.uk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். வெற்றி பெற்றவர்கள் செப்டம்பர் 11 ஆம் தேதி அறிவிக்கப்படுவர்.
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Tuesday, July 28, 2009
துபாயில் சமுதாயங்களின் எழுச்சியும், வீழ்ச்சியும் சொற்பொழிவு நிகழ்ச்சி

துபாய் : துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் பேரவையின் சார்பில் 29.07.2009 புதன்கிழமை மாலை அஸ்கான் டி பிளாக்கில் இஷா தொழுகைக்குப் பின்னர் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் திருக்குர்ஆன் விரிவுரையாளர் காஞ்சி மவ்லவி அப்துல் ரவூஃப் பாகவி அவர்கள் 'சமுதாயங்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்' எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த இருக்கிறார்.
இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
அமீரகத்தில் பணிபுரிந்து வந்த காஞ்சி ரவூஃப் பாகவி இம்மாத இறுதியில் அமீரகப் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று தாயகம் செல்ல இருக்கிறார்.

Labels:
எழுச்சி,
சமுதாயம்,
சொற்பொழிவு,
துபாய்,
நிகழ்ச்சி,
வீழ்ச்சி
Subscribe to:
Posts (Atom)