Showing posts with label பாங்காங். Show all posts
Showing posts with label பாங்காங். Show all posts

Saturday, December 6, 2008

பாங்காங்கில் தியாகத் திருநாள்

BAKRID FUNCTION WILL BE HELD AT HAINAN CHINESE HALL ON 8TH DEC CHIEF GUST AMBASSADOR OF
INDIA IN BANGKOK FUNTION AT 6 PM
PRESIDENT HABIB SULAIMAN
SECRETARY HUMAYUN

MC DR RAFIUDEEN

Abdul Hameed Rafiudeen

Sunday, October 26, 2008

பாங்காங் தமிழ் முஸ்லிம் சங்க விழா

பாங்காங் தமிழ் முஸ்லிம் சங்க விழா

பாங்காங்கில் தமிழ் முஸ்லிம் சங்க விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சென்னை எஸ்.ஐ.இ.டி. கல்லூரிப் பேராசிரியரும், தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவருமான பர்வீன் சுல்தானா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.

விழாவில் பேராசிரியை பர்வீன் சுல்தானாவுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழ் முஸ்லிம் சங்க நிர்வாகிகள் முனைவர் ரபியுத்தீன், முனைவர் அய்யூப் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

விழாவில் தமிழகப் பெருமக்கள் அதிக அளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=1881&Country_name=Japan/China&cat=new