Monday, July 14, 2008

அமீரகத்தில் அல்லலுறும் இலங்கைப் பெண்

அமீரகத்தில் அல்லலுறும் இலங்கைப் பெண்

அமீரகத்தின் வட கிழக்குப் பகுதியில் உள்ளது ராசல் கைமா. இங்கு வீட்டுப்பணிக்காக ஒரு ஏஜென்ஸி மூலம் வருகை புரிந்த அவரை அரபி ஒருவர் வீட்டில் பணிக்குச் சென்றுள்ளார்.

அங்கு 14 பிள்ளைகளுடன் உள்ள அப்பெரிய குடும்பத்தில் ஒரு பணிப்பெண்ணால் சமாளிக்க இயலாமல் மற்றொரு அரபியை நம்பி அங்கு பணிக்கு சென்றுள்ளார். வந்தவரை லாபம் எனக் கருதிய அவரை ஒன்பது மாதம் வீட்டிலேயே வைத்து சம்பளம் எதுவும் கொடுக்காமல் வேலை வாங்கியுள்ளார்.

சமயம் பார்த்து வீட்டை விட்டு தப்பித்து ஒரு அறையில் அடைக்கலமாகியுள்ளார். ஏஜென்ஸி மூலம் வருகை புரிந்த இவருக்கு விசாவும் அடிக்கப்படவில்லை.

தற்பொழுது இலங்கையில் தனது தகப்பனாரின் உடல்நிலையும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உடனடியாக தாயகம் செல்ல விரும்பும் இவருக்கு உதவிட தமிழக சகோதரர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இவரது விமானப் பயணத்திற்கு உதவிட யாரேனும் முன்வருவார்களேயானால் அவர்கள் 050 277 80 92 எனும் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

காயல்பட்டனத்தில் இடம் விற்பனைக்கு

Dear Brother,

Assalamu Alaikum,

Hope to meet you with Good Health and Great Spirit. We are here to introduce great opportunity in Kayalpatnam for you guys to purchase flats, dream home, shops, rentals and many more...
Yes, by the grace of Almighty, we have started Real Estate business exclusively for Kayalpatnam to our Kayalties to enjoy the purchases at ease. This is our humble effort to assist you to achieve your dream assets in an effortless way.

Our Services:

·Committed to business and passion to choice yours
· Well experienced, and dedicated to serve you the best
· Right price for your right choice
· And lot more....
Are you thinking of purchasing property in Kayalpatnam, Yes, we hear you to make your dream come true at ease of 'right choice with right price'.

Plots currently in Sale

1. KMT around.
2. Wavoo Wajeeha College behind
3. Tiruchendur Road, many
4. L.F Road around
5. Arumuganeri Road, many
6. Kombuthurai
7. KomaanPuthur
8. So many listings....

For more details contact

Prince Real Estate
[Prince Jewellery]
Haji MKL Shahul Hameed
Haji SH Abdul Razik
Phone:+91 - 04639-285 864
Mobile: 9894 555 166
Email: sales@prince-realestate.com
Website: http://www.prince-realestate.com

தஃப்ஹீமுல்குர்ஆன் இணையத்தில்

Dear Brothers and Sisters in Islam......!

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )

Quran is the book of knowlegde,and knowledge is a shield by which one can defend himself.
We travel miles ,spend thousands and worry a lot to gain worldly knowledge from wherever we want.
But do not bother much to know what lies inside the beautifully covered book ,at the bookshelf ,just next to us.
If one could realize,it is an ocean of knowledge which not only guides us about our life in this world, but also tells us about the life hereafter,of which
thousands of people are not sure of.
Let us all make a habit of reading at least one page of quran with meaning daily before starting our day at work.It will not take much of our time ,but surely we will end up with 365 pages yearly,which is better than none.

My dear Brothers/Sisters in Islam......!

Islam is a complete way of life and Quran is an instruction manual which tells us how to operate this machine of life.
Tell me how can we operate a machine without reading and understanding an instruction manual.....???
Tell me how can we sell and represent a product ,without knowing about the product.
Quran is not a book to wrap in a beatiful cover, it is a system to implement in our lives to improve quality and to gain peace in both lives.

I wish everyone of us understands its message broad mindedly to implement in the life.

Our prophet( PBUH )said ''I am leaving two things with my Ummah,The Quran and my Sunnah,Please hold upon them tightly You will never go astray".
So,this is our duty to understand the true message of Islam based upon Quran and Sahi Ahadith.

Please pass this message to your friends and relatives as much as you can.I cant promise anything the way it is promised in various mails that you receive very often,
promisig good news within 10 days or so.But i can promise what Allah and our beloved prophet (pbuh)has already promised some 1400 years back.

For your information ,below is the link to access Tafheem-ul-Quran online,written by Maulana Abul Ala Maududi,a well known Islamic Scholar,
who has contributed a lot to Islam.
This is to enable you to access Tafheem from anywhere,whenever you want.
The advantage of this tafheem is that ,it is the first tafseer of its time which was made easy to understand by all people from different walks of life.

The Link:-
http://www.tafheemulquran.org/Tafhim_u/001/surah_all.htm

Please pray for me,and the person who made this available online,and the entire Ummah.



Your Brother in faith,
Javeed Iqbal Sait
saitji@yahoo.com

ஹைதர் அலி ஆலிம் மிஸ்பாஹி சீறா பயான்

ஹைதரலி ஆலிம் மிஸ்பாஹி S.S. (மேலப்பாளையம்))
அவர்களின் சீறா பயான் (மார்ச்: 2008, கோட்டைப் பள்ளி, துபை.)

ஒலிப்பதிவு, இப்போது தமிழ் இஸ்லாமிக் மீடியா இணைய தளத்தில் MP3 வடிவத்தில்......
ஹைதரலி ஆலிம் மிஸ்பாஹி S.S. (மேலப்பாளையம்))

http://www.tamilislamicaudio.com/audio.asp?authID=58&lang=ln1 (to browse in Tamil)
Hyderali Aalim Misbahi S.S. (Melapalayam)

http://www.tamilislamicaudio.com/audio.asp?authID=58&lang=en (to browse in English)

free online examinations for all

free online examinations for all


Hi,
I just wanted to let you know about this website I thought you'd like.
They offer a free, practice Exam . You can take this free.

www.4tests.com


--
M.M.Mohamed Ikbal M.C.A,
IT - Support Engineer,
Apple Centre,
Al Moayyed International,
Manama,
Kingdom Of Bahrain.
Tel: 00973 - 36243931
Website: www.almoayyedintl.com
Email: nnikbal@gmail.com, nnikbal@yahoo.com

பழமை வாய்ந்த புது டில்லியில் உள்ள ஜூம்ஆ மசூதி புதுப்பிக்க திட்டம்

பழமை வாய்ந்த புது டில்லியில் உள்ள ஜூம்ஆ மசூதியை புதுப்பிக்க
இணையதளம் மூலம் வசூல்

www.jamamasjidplan.in

ஹஜ் பயணத்திற்கு கோட்டா ஒரு லட்சம் பேர் ஏமாற்றம்

ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம்களின் எண் ணிக்கை இந்தாண்டு இரு மடங் காகி உள்ளது. சவுதி கோட்டா கட்டுப்பாட்டினால், ஒரு லட்சம் பேருக்கு வாய்ப்பு பறிபோகலாம். ஒவ்வொரு ஆண்டு டிசம்பர் மாதம் ஹஜ் யாத்திரையினர் மெக் காவில் கூடி சிறப்பு தொழுகை நடத்துவர். வாழ்நாளில் ஒரு முறையாவது மெக்காவுக்கு சென்று தொழுகை நடத்த வேண்டும் என்பது முஸ்லிம்களின் குறிக் கோள்.



சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினா ஆகிய புனித இடங்களுக்கு ஹஜ் யாத்திரிகர்கள் செல்வர். ஒவ்வொரு நாட்டில் இருந்து பல்லாயிரக்கணக்கான பேர் வருவதால், இட நெரிசல், அடிப்படை வசதி பாதிப்பு போன்ற சூழ்நிலையால், ஒவ்வொரு நாட்டுக்கும் கோட்டா கட்டுப்பாடு விதித்துள்ளது சவுதி அரசு. கடந்தாண்டு, இந்தியாவில் இருந்து ஹஜ் யாத்திரைக்கு ஒரு லட் சத்து 90 ஆயிரம் பேர் விண்ணப் பித்தனர். ஹஜ் கமிட்டி நடத்திய குலுக்கலில் சிலருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தாண்டு, இரண்டு லட்சத்து 72 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், சவுதி கோட்டா கட்டுப்பாட்டால், ஒரு லட்சம் பேர் வாய்ப்பை இழக்க நேரிடும் என்று தெரிகிறது.



இந்திய ஹஜ் கமிட்டி தலைவர் முகமது ஓவைஸ் கூறுகையில், "இந்தியாவில் இருந்து இவ்வளவு பேர் தான் வர வேண்டும் என்று சவுதி அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. அதை மீறி ஒன்றும் செய்ய முடியாது. முஸ்லிம்களில் பொரு ளாதார வசதி உள்ளவர்கள் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் தான் ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிப்பதும் அதிகரித்துள் ளது' என்று தெரிவித்தார்.



வாய்ப்பு பறிபோகும் பயத்தில் உள்ள சிலர் கூறுகையில், "ஐந்தாண் டுக்குள் ஹஜ் பயணம் மேற்கொண் டவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. ஆனால், முதன் முறை விண்ணப் பித்த எங்களை போல பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்று கூறினர்.



சவுதியில் பிரதான மசூதி, கபா வளாகத்தை சுற்றி பல கட்டடங்கள் பெருகி வருவதால், குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதிகள் பல இடிக்கப்பட்டன. அதனால், வெகு தூரத்தில் தங்கி, மெக்கா செல்ல வேண்டிய நிலையும் இப்போது உருவாகி உள்ளது.

உலகத்தர இயக்குநர்களின் பல்வேறு நாட்டு சிறந்த திரைப்படங்களை ....

உலகத்தர இயக்குநர்களின் பல்வேறு நாட்டு சிறந்த திரைப்படங்களை கீழ்கண்ட
இணைய
தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இயக்குநர்கள் வாரியாக படங்கள்
தொகுக்கப்பட்டிருக்கின்றன. Torrent மாதிரி அல்லாமல் direct download-ஆக
அமைந்திருப்பது சிறப்பு. சத்யஜித்ரேவின் முக்கிய படங்களான பதேர் பாஞ்சாலி,
சாருலதா உள்ளிட்ட பல படங்கள் இருக்கின்றன. கமல்ிாசன் வரிசையிலும் 7 படங்கள்
உள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.foriegnm oviesddl. com/


நன்றிகள் பல
ஆனால் ஆவணப் படங்கள் வரிசையில் உள்ள (SUICIDE KILLERS)என்ற படத்தைத் தரவிரக்கம் செய்ய முடியவில்லையே? தயை செய்து வழி ஒன்று சொல்லுங்களேன்
அன்புடன்
நந்திதா

(SUICIDE KILLERS)என்ற படத்தைத் தரவிரக்கம் செய்ய முடியவில்லையே?

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


அன்புள்ள நந்திதா,

Read More/Download links... என்கிற சுட்டியை அழுத்துங்கள். மாற்று லிங்குகள்
கொடுத்திருக்கிறார்கள். அவை சரியாக இருக்கும் என நம்புகிறேன். ஒரு சுட்டியை
சோதித்துப் பார்தேன். சரியாக இருக்கிறது. ஏதேனும் பிரச்சினை எனில் தளத்தின்
நிர்வாகிக்கு மெயில் அனுப்பவும்.

- SURESH KANNAN

இன்றைய இந்திய அரசியல்

இந்திய அரசியல் - ஒரு குழம்பிய குட்டை. இந்திய அரசியல் வாதிகள் - அந்தக்
குட்டையில் ஊறிய மட்டைகள்
என்றார் ஒரு முதிர்ந்த ஊடகவியலாளர். சரி அதை விடுவோம். இன்று
இந்தியாவெங்கும், இந்தியர் வாழும்
இடமெங்கும் பாய்ந்து - படர்ந்து - ஊடுருவி - உயர்ந்து நிற்கும் கேள்வி... ?

வரும் 22ம் தேதி நட்க்கவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ்
கூட்டணி அரசு தப்பிப் பிழைக்குமா ?
அல்லது தடுக்கி விழுமா ? - என்பதே.

உள்ள மொத்த இடங்கள் 545. அதில் இப்போதிருப்பது 543. இதில் வெளியிலிருந்து
ஆதரவு தந்து வந்த இடதுசாரிகளும்
(59 இடங்கள்) மயாவதியின் பகுஜன் சமாஜும் (17 இடங்கள்) தங்கள் ஆதரவை
விலக்கிக் கொள்ள, முலாயம் சிங்கின்
சமாஜ்வாதி கட்சி உள்ளே வந்தும் அரசின் நிலை பத்திரமாக வில்லை

கட்சிகளின் நிலையும் எண்ணிக்கைகளும் எவ்வாறிருந்தாலும் இவற்றில் சில
உட்கதைகளும் உபகதைகளும்
சேர்ந்தே வேறோர் பக்கத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன. மாயாவதியின் கட்சியை
உடைத்து சிலரை அரசுக்கு
ஆதரவாகத் திருப்ப அனில் அம்பானி முனைகிறார் என்பதும், முலயம் சிங்கின்
கட்சியை இரு கூறாக்கி அவர்களை
அரசுக்கு எதிராகத் திருப்ப முகேஷ் அம்பானி பகீரதப் பிரயத்தனம் செய்கிறார்
என்பதும் அவற்றில் சில.

காங்கிரஸ் 153, லல்லுவின் கட்சி 24, தி.மு.க 15, சரத் பவார் கட்சி 11,
பா.ம.க. 6, ஜே.எம்.எம். 5, எல்.ஜே.பி 4
ம.தி.மு.க (பிரிவு) 2, முஸ்லிம் லீக் 2, உதிரிகள் 4, = மொத்தம் 226.
சமாஜ்வாதி 37, சுயேச்சைகள் 5 = மொத்தம் 42
ஆக மொத்தம் 268.

எதிரணியில் பா.ஜ.க 130, சிவசேனை 12, பிஜு ஜனதா தள் 11, ஐக்கிய ஜனதா தள்
8, அகாலி தளம் 8 = ஆக 169.
இ.கம். 43, வ.கம் 10, ஃபார்வர்ட் ப்ளாக், ஆர்.எஸ்.பி தலா 3 ,
இடதுசாரிகள் ஆதரவு சுயே. 3 ஆக = 62. மூன்றாவது
அணி தெலுங்கு தேசம் 5, அஸ்ஸாம் கண பரிஷத் 2, சுயேச்சை 1 = ஆக 8. ஒட்டு
மொத்த எதிர்க்கட்சிகளின் பலம்
265. மயாவதியும் சேர்ந்தால் 282. சமாஜ்வாதி (பிரிவு) 2, ம.தி.மு.க 2 ஆக
286 வருகிறது.

இன்னும் முடிவெடுக்காத 16 பேர்களில் அத்தனை பேரும் அரசுக்கு
வாக்களித்தாலும் 284 தான் வருகிறது.
என்றாலும் அரசு வெல்லும் என்று அரசு தரப்பு உறுதியாகச் சொல்கிறது. அந்த
அளவுக்கு 'குதிரை பேரம்'
நடப்பதாகத் தகவல். முலாயம் கட்சியைச் சேர்ந்த முனவ்வர் ஹுசைன் தனக்கு 25
கோடி ரூபாயும் அமைச்சர்
பதவியும் வாக்களிக்கப் பட்டதாக பகிரங்கமாகக் குற்றம் சாட்டி இருக்கிறார்.

அணு ஒப்பந்தம் முஸ்லிம்களின் நலனுக்கு எதிரானது என்கிற அபிப்பிராயமும்
மேலோங்கி வருகிறது. எனவே
வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஈ.அஹ்மது தனது பதவியை ராஜினாமாச் செய்து விட்டு
அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பேரா: காதர் மொஹிதீனுக்கு அந்தப் பிரச்னை இல்லை என்று
தோன்றுகிறது. மேலும் நா.ம.
ஆவணங்களின் படி அவர் ஒரு தி.மு.க. உறுப்பினர். எனவே கட்சியின் கட்டளைக்கு
எதிராக வாக்களித்தால்
அவர் பதவியே பறிபோகும் வாய்ப்புண்டு.

தனது கட்சிக்காரர் காடுவெட்டி குரு கைது விஷயத்தில் மன்னிப்புக்
கெட்பதுடன் விடுதலை என்பதை டாக்டர்
ராம்தாஸ் ஆதரவுக்கு நிபந்தனையாக வைக்கக் கூடும் என்று
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அப்படிச்
செய்யவில்லை. காடுவெட்டியின் விடுதலையை விட மத்தியில் இரண்டு அமைச்சர்கள்
பதவி முக்கியம்
என்று அவர் தீர்மானித்ததில் ஆச்சர்யமில்லை. நா.மன்றம் மக்கள் அவையில்
அ.தி.மு.க.வுக்கு உறுப்பினர்கள்
எவரும் இல்லை. இருந்திருப்பின் 'தலைவி' ஒரு கை பார்த்திருப்பார்.

அரசின் தலை விதியை மக்கள் பிரதிநிதிகள் தீர்மானித்தால் அதில்
அர்த்தமுண்டு. மாயாவதியுன் கட்சியை
உடைப்பதில் வெற்றி கண்டால் அனில் அம்பானியும், முலாயம் சிங்கின் கட்சியை
பிளர்ப்பதில் முகேஷ் அம்பானி
வாகை சூடினால் அவரும் அரசின் எதிர்காலத்தை தீர்மானிப்பார்கள் என்கிற ஊகம்
உண்மை என்றால் நம்மால்
ஒன்றுதான் சொல்ல முடியும் ---

பிழைப்பு நாறிப் போய்க் கிடக்கிறது நாறி...!!!!!

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

ஷார்ஜா கனத் அல் கஸ்பாவில் கோடை விழா

ஷார்ஜா கனத் அல் கஸ்பாவில் கோடை விழா

ஷார்ஜாவில் அமைந்துள்ள கலாச்சாரப் பகுதி கனத் அல் கஸ்பா ( www.qaq.ae ) . இங்கு கோடை விழா ஜுலை 11 முதல் ஆகஸ்ட் 23 வரை நடைபெறுகிறது.

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் கனத் அல் கஸ்பாவில் பல்வேறு பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு தினமும் நள்ளிரவு வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டுக்கள், கார்ட்டூன் சினிமா, குடும்பத்தினருடன் செல்வதற்கான குளிர்சாதன வசதியுடன் கூடிய ராட்டினம் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்ச்சிகளும், கலை நிகழ்ச்சிகளும், கருத்தரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் பல்வேறு உணவு பொருட்கள், அரபிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் உணவு வகைகளில் எண்ணெய் பலகாரம் உள்ளிட்டவை விற்பனைக்கு கிடைக்கின்றன. எண்ணெய் பலகாரத்தில் தமிழகத்தின் போண்டா போன்று சிறிய அளவில் தயார் செய்யப்படும் இனிப்பு சேர்க்கப்படாத போண்டாவின் மேல் தேனை தெளித்து வழங்குகின்றனர். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதுபோன்ற அரேபிய உணவுப் பொருட்கள் தமிழக உணவுப் பொருட்களுடன் தொடர்புடையதால் அரபிய கலாச்சாரத்திற்கும், தமிழக கலாச்சாரத்திற்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

கண்காட்சிக்கு வந்திருந்த தமிழகப் பிரமுகர் ஹுசைன் பாஷா ஆராய்ச்சியாளர்கள் அரபிய மற்றும் தமிழக கலாச்சாரம் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றார்.

http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=825&Country_name=Gulf&cat=new

துபாயில் கலீல் அஹ்மது கீரனூரி சொற்பொழிவு

துபாயில் கலீல் அஹ்மது கீரனூரி சொற்பொழிவு

துபாயில் தப்லீக் பயணம் வந்துள்ள மௌலவி கலீல் அஹ்மது கீரனூரி அவர்கள் 14 ஜுலை 2008 திங்கட்கிழமை இஷா தொழுகைக்குப் பின்னர் ஹோர் அல் அன்ஸ் பகுதியில் உள்ள ஆயிஷா பள்ளியில் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.


முன்னதாக கோட்டைப்பள்ளியில் அவர் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து ராசல் கைமா பயணமாகிறார். வரும் வியாழன்று அபுதாபி தப்லீக் மர்கஸில் உரை நிகழ்த்த இருக்கிறார்.