முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம்கள்: (1857)
அலமா பஜல் ஹக் - உத்திரப் பிரதேசம்
லியாகத் அலி - உத்திரப் பிரதேசம்
குலாப் கான் - மத்தியப் பிரதேசம்
முஹிபுல்லாஹ் - மத்தியப் பிரதேசம்
மிர் ஜாபர் அலி தன்ச்வாரி - மத்தியப் பிரதேசம்
நூரா - மத்தியப் பிரதேசம்
சிராஜுதீன் - மத்தியப் பிரதேசம்
கையும் கான் - மத்தியப் பிரதேசம்
மௌலவி சயீத் அலாவுதீன் - ஹைதராபாத்
மது மாலிக் - அஸ்ஸாம்
ஷேக் பர்மூத் அலி - அஸ்ஸாம்
வஹாபி போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம்கள்: (1860 - 1870)
அஹமதுல்லாஹ்
அமிருதீன்
இப்ராகிம் மண்டல்
முஹம்மது சேர் அலி
யஹ்யா அலி
மாப்பிளா புரட்சியில் (கேரளா ) ஈடுபட்ட காரணத்தால் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம்கள்: (1922 - 1924)
நெல்லிப்பரம்பன் அலவி ஹாஜி
கொலபரம்பன் குஞ்சலாவி
கொழிச்செரி கோயா குட்டி
அம்பட்டுபரம்பன் சைதலிப்பா
கயக்கட்டிபரம்பில் குன்ஜெனி
மசிங்கள் ரயின்
குதுகள்ளன் குஞ்சிரா
சுந்காத் அதான்
வரியாத்வளப்பில் அஹம்மத் குட்டி
மட்டும்மால் அஹம்மத் குட்டி
பொயிக்குன்னான் மரைக்கார்
மசின்சேரி அலவி
பொகத் கொயமி
குஞ்சிக் காதர் மொல்லா
முகரி குஞ்சயம்மு
குன்ஹி மொஹிதீன் குட்டி
பூவகுண்டில் அலவி
குஞ்சிடு
அரிபார பாகர்
மட்டும்மால் மரைக்கார்
குட்டி ஹசான்
அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம்கள் (1909 - 1921)
அலி அஹ்மத் சித்திகி - பஞ்சாப்
முஸ்தப்பா ஹுசைன்
அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம்கள் (1932 - 1938)
அப்துல் காதர் சௌத்ரி - மேற்கு வங்காளம்
சிராஜுல் ஹக் - மேற்கு வங்காளம்
முஹம்மது இப்ராகிம் - மேற்கு வங்காளம்
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Showing posts with label முதல். Show all posts
Showing posts with label முதல். Show all posts
Thursday, March 18, 2010
Tuesday, February 2, 2010
ஜமாதே இஸ்லாமியின் முதல் மாநில மாநாடு - ஒரு கள தொகுப்பு
ஜமாதே இஸ்லாமியின் முதல் மாநில மாநாடு - ஒரு கள தொகுப்பு
அஸ்ஸலாமு அலைக்கும்
1941 துவங்கப்பட்ட ஜாமாதே இஸ்லாமி ஹிந்த் தமிழகத்தில் தனது முதல் மாநில மாநாட்டை கடந்த வாரம் திருச்சியில் நடத்தியது, ஒரு நேரடி கள தொகுப்பு
சிறப்பம்சங்கள்
1. பெண்களே அதிகம் காணப்ட்டணர் (3:1), பெண்கள் 3 மடங்கு என்றால் ஆண்கள் 1 மடங்கு.
2. மேடையில் ஆண்களுக்கு சமமாக பெண் தலைவர்களையும் அமரவைத்தது, இது வரை தமிழகத்தில் நடந்த இஸ்லாமிய மாநில மாநாடுகளில் இதை கண்டதில்லை.
3. இடம் மிக பெரியது, தஞ்சை வல்லம் மாநாட்டைவிடவும், தாம்பரம் மாநாட்டு திடலைவிடவும் பெரியது.
4. மாநாட்டிற்க்கு வருபவர்கள் ஓய்வெடுப்பதெற்க்கென்றே மிக பிரம்மான்டமான இரண்டு அரங்குகள். (வல்லம் மாநாட்டில் இது மிஸ்ஸிங்.). பெண்கள் ஓய்வெடுக்கும் அரங்கு ஆண்கள் அரங்கைவிட பெரியது.
5. நெரிசலை குறைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட தனி மெயின் ஸ்டேஜ். மெடின் ஸ்டேஜ் அலங்காரமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. முதியவர்களுக்கென தனி இடம், பெண்கள் பகுதி ஆண்கள் பகுதியை விட பெரியது.
6. வருபவர்கள் ஒவ்வருவருக்கும் உணவு கூப்பன் (6 வேளை உணவு) ரூ.125 என வழங்கப்பட்டது. கூடவே ஒரு பிளேட், ஒரு டம்ளர்.
7. கழிப்பிட வசதி : ஆண்கள் பகுதியில் 300 டாய்லெட், 250 பாத்ரூம் .
8. கண்காட்சி : பீஸ் கண்காட்சி அளவிற்க்கு பெரியதாகவும், தகவல் உடனும் இருந்தது. (பீஸ் அளவிற்க்கு அலங்காரமாக இல்லை). பெண்களுக்கென தனி நேரம் , ஆண்களுக்கென தனி நேரம். கண்காட்ட்சியில் பெண் உரிமை சம்மந்தமாக பல பிரிவுகள்.
9. இலவச குடி தண்ணீர் இல்லை, (இருந்திருந்தால் தெரியும் படி இல்லை) குடிக்க கடையில் தான் வாங்க வேண்டும் 3 பாக்கெட் தண்ணீர் ரூ.5.
10. உணவு ஸ்டால்கள் ஏராளம், விலை நடுத்தரமான விலை, சில புத்தக கடைகளும் இருந்தன. (கடைகளுக்காக ஒதுக்கப்பட்ட இடமும் மிக பெரியது, நடுவில் ஓய்வெடுக்க தனி இடம்)
11. எங்குபார்த்தாலும் SIO ( Student Islamic Organization) மயம்.
12. தமுமுக, ததஜ , தவ்ஹீத் சார்ந்த அமைப்புகளை சேர்ந்த சகோதரர்களை காண முடிந்தது. உருது மொழியிலேயே அதிகமாக காதில் விழுந்தது.
13. தண்ணீர் பிரச்சனை இருக்கத்தான் செய்தது
அரங்க மைப்பு : ஒரு மெயின் ஸ்டேஜ், (ஆண்கள் பகுதி, பெண்கள் பகுதி). கண்காட்சி அரங்கம், ஓய்வெடுக்க மொத்தம் நான்கு இடங்கள் (இரண்டு அரங்கம் மிக பெரியது). ஆண்களுக்கு ஆண்கள் பகுதியை ஒட்டிய கழிப்பிட வசதி, பெண்களுக்கு பெண்கள் பகுதியை ஒட்டிய கழிப்பிட வசதி. உணவு ஸ்டால்கள் , புத்தக சிடி ஸ்டால்கள், காவல் துறைக்கு தனி இடவசதி, வாலன்டியர்களுக்கு ஓய்வெடுக்க தனி இடம். அவளவுதான். அனைத்து அரங்கங்களும் பெரியதாகவே அமைக்கப்பட்டிருந்தன.
இடம் : பெரம்பலூரில் இருந்து 20 கிலோமீட்டர். (பெரம்பலூர் எல்லையில் இருந்து (திருச்சி நோக்கி) 3 கிலோமீட்டர்). பெரம்பலூர் - திருச்சி நெடுஞ்சாலையில் நெடுங்கூர் என்னும் இடத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து 3 கிலோமீட்டர் உள்ளே உள்ளது இடம். பஸ்வசதி கிடையாது. மாநாடு குழுவின் சார்பாக ஒரு வேன் ( 20 நிமிடத்திற்க்கு ஒரு முறை) மக்களை மாநாட்டுதிடலுக்கு அழைத்து செல்லும். அதை தவிர மாநாட்டு திடலுக்கு போவதற்க்கு வேறு வழிகிடையாது. நடக்க முடியும் என்றால் 3 கிலோமீட்டர் நடந்து செல்லலாம்.
- இம்தியாஸ்
muhmed.imtiaz@gmail.com

Saturday, May 16, 2009
மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு ரூ. 1 லட்சம்
மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு ரூ. 1 லட்சம்
சென்னை, மே 13: பிளஸ் டூ தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெறும்
மாணவருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என எஸ்.டி.கூரியர்ஸ் நிறுவனம்
அறிவித்துள்ளது.
இந் நிறுவனத்தின் சார்பில் பிளஸ் டூ தேர்வில் தமிழகத்திலேயே முதல் மூன்று
இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு விருது மற்றும் ரொக்கப் பரிசு
வழங்கப்படும்.
மாநிலத்திலேயே இரண்டாம் இடம் பெறும் மாணவருக்கு ரூ.50 ஆயிரம், மூன்றாம்
இடம் பெறும் மாணவருக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.
மேலும் இந்தக் கல்வியாண்டு முதல் அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவம்,
பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைத்தும் பொருளாதார வசதியின்றி படிப்பைத்
தொடர முடியாத 10 மாணவர்களின் முழுப் படிப்புச் செலவையும்
எஸ்.டி.கூரியர்ஸ் நிறுவனம் ஏற்கும் என அந்த நிறுவனத்தின் நிர்வாக
இயக்குநர் கே. நவாஸ்கனி தெரிவித்துள்ளார்

Monday, September 22, 2008
துபாய் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டி : யேமன் மாணவர் முதல் பரிசு பெற்றார்

துபாய் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டி : யேமன் மாணவர் முதல் பரிசு பெற்றார்
http://www.kayalpatnam.in/latest/news-23092008-1
http://www.muduvaivision.com/
http://www.adhikaalai.com/index.php?/en/?????????/?????-???????/???????-?????????????-?????-??????
துபாயில் வருடந்தோறும் சர்வதேச அளவிலான திருக்குர்ஆன் மனனப் போட்டிகள் அமீரக துணை அதிபர்,பிரதம அமைச்சர் மற்றும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மத் பின் ராஷித் அல் மக்தூம் அவர்கள் ஆதரவில் நடத்தப்பட்டு வருகிறது.
12 ஆவது ஆண்டாக இவ்வாண்டு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா கண்டங்களைச் சேர்ந்த எண்பத்து ஐந்து நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் யேமன் நாட்டைச் சேர்ந்த ஃபரேஸ் அல் அகம் முதல் பரிசைப் பெற்றார். இவருக்கு திர்ஹம் 250,000 பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
இரண்டாவது இடத்தை லிபியாவின் நூர் அல் தீன் அல் யூனுஸி ( திர்ஹம் 200,000 ), மூன்றாவது இடத்தை குவைத்தின் காலித் அல் அய்னதி ( திர்ஹம் 150,000 ), நான்காவது இடத்தை ஆப்கானிஸ்தானின் மஜித் அப்துல் சமி ( திர்ஹம் 65,000 ), ஐந்தாவது இடத்தை மொரிடானியாவின் அஹ்மது தாலிப் ( திர்ஹம் 60,000 ) ஆறாவது இடத்தை லெபனானின் நாஜிஹ் அல் யாஃபி ( திர்ஹம் 55,000 ), ஏழாவது இடத்தை தைவானின் உசாமா சியான் ( திர்ஹம் 50,000 ), எட்டாவது இடத்தை பாகிஸ்தானின் முஹம்மது ஆலம் ( திர்ஹம் 45,000 ), ஒன்பதாவது இடத்தை கேமரூனின் அப்துல் ரஹ்மான் அட்ஜித் ( திர்ஹம் 40,000 ), பத்தாவது இடத்தை சவுதி அரேபியாவின் தாரிக் அல் லுஹைதான் ( திர்ஹம் 35,000 ) பெற்றனர்.
மேலும் பத்தாவது இடத்திற்குப் பின்னர் எண்பது சதவிகிதம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு திர்ஹம் 30,000 மும், 70 முதல் 79 சதவிகித மதிப்பெண் பெற்றவர்களுக்கு திர்ஹம் 25,000 ம், 70 சதவிகிதத்திற்கு குறைவாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு திர்ஹம் 20,000 மும் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
சிறந்த குரல் வளத்துக்கான பரிசு மலேசிய மாணவருக்கு வழங்கப்பட்டது.
இப்பரிசுகளை துபாயில் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முஹம்மத் பின் ராஷித் அல் மக்தூம் வழங்கினார்.
விருது
சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டியினையொட்டி வருடந்தோறும் சிறந்த இஸ்லாமிய அறிஞருக்கான விருது வழங்கப்படுகிறது. இவ்வாண்டு இவ்விருது தனிநபருக்கு இல்லாமல் திருக்குர்ஆன் பிரதிகளை அதிக அளவில் அச்சிட்டு வழங்கி வரும் சவுதி அரேபியாவின் மன்னர் பஹத் திருக்குர்ஆன் அச்சகத்துக்கு வழங்கப்பட்டது. இதுவரை 200 மில்லியன் திருக்குர்ஆன் பிரதிகள் இவ்வச்சகத்தின் மூலம் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வருடந்தோறும் 10 மில்லியன் திருக்குர்ஆன் பிரதிகள் இங்கு அச்சிடப்பட்டு வருகின்றன. 30 மில்லியன் திருக்குர்ஆன் பிரதிகள் அச்சிடப்படுவதற்குரிய வசதிகள் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கான பரிசுத்தொகை திர்ஹம் ஒரு மில்லியன் ஆகும். இதன் மூலம் இவ்வச்சகம் இன்னும் பன்மடங்கு விரிவுபடுத்தப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வருடந்தோரு இப்போட்டிகள் பெருமளவு மக்களைக் கவர்ந்துள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் இப்போட்டியைக் காணவருவது இப்போட்டிக்கு ஏற்பட்டு வரும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்திவருவதாக இப்போட்டிக்கான தலைவர் இப்ராஹிம் பூ மெல்ஹா தெரிவித்தார்.
http://www.kayalpatnam.in/latest/news-23092008-1
Monday, June 2, 2008
ராமநாதபுரம் மாவட்டத்தில் மெட்ரிக் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி
ராமநாதபுரம் நேஷ னல் அகாடமி மெட்ரிக் பள்ளி மாணவி பாயிஹா, 471 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலி டம் பெற்றார். பாடவாரி யாக இவர் பெற்ற மதிப்பெண்: தமிழ்-93, ஆங்கிலம்-91, அறிவியல்-95, கணிதம்-99, வரலாறு மற்றும் புவியியல்-93. மாணவி பாயிஹாவின் தந்தை சகுபர் சாதிக், தாய் ஷபீகா ஆகியோர் டாக்டர்கள். பாயிஹாவின் சகோதரி தஹ்சினீ நிலோபர், கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 4 பாடங்களில் 100 சதவீத மதிப்பெண் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது வெற்றி குறித்து மாணவி பாயிஹா கூறுகையில், `பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடிக்க வேண்டும். பின்னர் மருத்துவம் படித்து சமூக சேவை செய்வதே எனது விருப்பம்' என்றார்.
Subscribe to:
Posts (Atom)