ஐ.டி.ஐ. நடத்து முஸ்லிம் நிறுவனங்கள்
Aalim Muhammed Salegh Industrial ITI
Nizara Educational Campus
Muthapudupet
Avadi IAF
Chennai 55
Tel : 2684 2645
Courses : Electrician / Fitter / MRAV/ MMV
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Friday, June 13, 2008
மருத்துவ அறிவியல் படிப்புகள் நடத்தும் முஸ்லிம் கல்வி நிறுவனங்கள்
மருத்துவ அறிவியல் படிப்புகள்
Aalim Muhammed Salegh College of Paramedical Sciences
Nizara Bonanza
No 813 Anna salai
Chennai 600 002
Tel : 2841 4999

இணையவழி மருத்துவ ஆலோசனை
இணையவழி மருத்துவ ஆலோசனை
டயல் : 044 28481344
மின்னஞ்சல் : drameen@vsnl.net
Dr Syed M M Ameen
speaks on Health and Beauty
TAMILAN TV
Live telecast on Friday 3.00 pm to 3.45 pm
( India Time )
Online : 044 2686 4486
SK's Herbal Medical Hospital
No 36/Jani Jehan Khan Road
Royapettah
Chennai 600 014

மணமகன்/மணமகள் தேவைக்கு
மணமகன்/மணமகள் தேவைக்கு
தங்கள் விருப்பத்திற்கேற்ப தமிழ்,உருது,பிறமொழி பேசும் முஸ்லிம்கள் திருமணம் ஆகாத விவாகரத்தான, தாரம் இழந்த, ஊனமுற்ற, இஸ்லாத்தை தழுவிய வரன்களுக்கு அணுகவும்.
பதிவுக்கட்டணம் இல்லை.
புரோக்கர் கமிஷன் இல்லை
தொடர்புக்கு : முஹம்மது பிலால் : 98 404 60454
தகவல் : மக்கள் உரிமை

சமூக நல்லிணக்கப் பணியில் ஈமான்
சமூக நல்லிணக்கப் பணியில் ஈமான்
ஈமான் என்றழைக்கப்படும் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் கடந்த 1976 ஆம் ஆண்டு அமீரகத்தின் வணிகத் தலைநகராம் துபாயில் துவங்கப்பட்டது.
ஈமான் அமைப்பு கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஆற்றிவரும் சமுதாயப் பணியை எளிதில் மதிப்பிடக்கூடியதல்ல. ஈமான் அமைப்பில் ஆரம்பம் முதல் தங்களை இணைத்துக் கொண்டு இன்றும் சேவை புரிந்து வரும் பலர் நம் மத்தியில் உள்ளார்கள்.
ஈமான் அமைப்பு அமீரகத்தில் துபாய் இந்திய துணைத்தூதரகத்தில் அமைக்கப்பட்டுள்ள 'INDIAN COMMUNITY WELFARE COMMITTEE' ( ICWC ) ல் இணைத்துக்கொண்டு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய மக்களுக்கு குறிப்பாக தமிழக மக்கள் அல்லறும் பட்சத்தில் அவர்களுக்கு உடன் உதவிடும் பணியில் ஈமானின் செயலாளர்களில் ஒருவராகிய ஏ. முஹம்மது தாஹா ஈடுபட்டுள்ளார்.
ஈமான் அமைப்பின் பணிகளில் சமுதாய விடியலுக்காக செயல்படும் திட்டத்தில் சிறப்பான இடத்தில் இருப்பது ஏழை மாணவ, மாண்வியர்களின் மேற்படிப்புக்காக கல்வி உதவித்தொகை வழங்கி வருவது. இதன் மூலம் ஐநூறுக்கும் மேற்பட்டோர் தங்களது உயர்கல்விக் கனவை நனவாக்கியுள்ளனர்.
ஈமான் அமைப்பு வருடந்தோறும் மீலாது விழா பேச்சுப் போட்டியினை அனைத்து சமூக மக்களும் பங்கேற்கு வகையில் அஸ்கான் சமுதாயக்கூடத்தில் நடத்தி பல்வேறு சிறப்புப் பரிசுகளை வழங்கி வருகிறது. இதற்கு இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் , எமிரேட்ஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்களும், ஈடிஏ அஸ்கான், அல் ஹஸீனா ஜுவல்லரி, லேண்ட் மார்க் ஹோட்டல், இந்தியன் சில்க ஹவுஸ், ஜெனார்ட் வாட்சஸ், மவ்லான் ஹஜ் உம்ரா சர்வீஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் பரிசுகளை வழங்கி வருகின்றன.
ஈமான் அமைப்பின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது துபாய் தேரா தமிழ் பஜாரில் உள்ள லூத்தா மஸ்ஜித் எனப்படும் குவைத் பள்ளியில். இங்கு பல்வேறு சமுதாய, மார்க்க விளக்க நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு ரமலான் மாதத்தில் தினமும் 5000 க்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சகோதரர்கள் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பது முக்கிய நிகழ்வு. இதில் பல்வேறு தமிழ் அமைப்புகளும், இந்திய துணைத்தூதரக அதிகாரிகளும் பங்கேற்று சிறப்புச் சேர்த்து சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்துவதாய் அமைந்துள்ளது.
இதுமட்டுமல்லாது மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி, தன்னம்பிக்கை பயிற்சி வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இத்தகைய பல்வேறு நிகழ்வுகள் நடைபெறக் காரணமாய் இருந்து வரும் ஈமான் அமைப்பிற்கு தலைவராக ஈடிஏ அஸ்கான் மேலாண்மை இயக்குநர் அல்ஹாஜ் சையது எம். ஸலாஹுத்தீன் அவர்களும், இணை மேலாண்மை இயக்குநர் ( JMD ) கல்விக்குழுத்தலைவராக அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லாஹ் அவர்களும் இருந்து வ்ழிகாட்டி வருகின்றனர். ஈமான் அமைப்பின் பிற நிர்வாகிகள் விபரம் வருமாறு :
துணைத்தலைவர்கள் : கே.எம். அஹமது முஹைதீன், கவிஞர் எம்.ஏ.அப்துல் கத்தீம்,எம். அப்துல் ரஹ்மான்
பொதுச்செயலாளர் : ஏ. லியாக்கத் அலி
கல்விச் செயலாளர் : ஏ. முஹம்மது தாஹா, யு. முஹம்மது ஹிதாயத்துல்லா
விழாக்குழு செயலாளர் : டி.எஸ்.ஏ. யஹ்யா முஹ்யித்தீன்
ஊடகத்துறை பொறுப்பாளர் : முதுவை ஹிதாயத்
ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் : ஏ. ஹமீது யாசின்
தணிக்கையாளர் : எஸ்.எம். ஃபாரூக்
அலுவலகப் பொறுப்பாளர் : இஸ்மாயில் ஹாஜியார்
தொடர்பு முகவரி :
ஈமான்
தபால் பெட்டி எண் : 13302
துபாய்
தொலைபேசி : 04 266 1415
தொலைநகல் : 04 266 4142
இணையத்தளம் : http://www.imandubai.org/
மின்னஞ்சல் : iman1976@emirates.net.ae
imandubai@hotmail.com

பேராசிரியர் கே.எம்.கே. பேட்டி
பேராசிரியர் கே.எம்.கே. பேட்டி
http://www.quaidemillathforumuae.blogspot.com/

இஸ்லாமியக் கலைக் களஞ்சியம்
இஸ்லாமியக் கலைக் களஞ்சியம்
பன்னூல் ஆசிரியர் பேரறிஞர்
எம்.ஆர்.எம். அப்துற் றஹீம்
அவர்கள் தனி ஒருவராக இருந்து
எழுதி வியப்பினை ஏற்படுத்திய
இஸ்லாமியக் கலைக் களஞ்சியம்
நான்கு பாகங்களாகப் புதிய பதிபாக அழகிய வடிவில் வெளிவந்து விட்டது.
உயர் தரமான மேப் லிதோ தாள்
அழகிய வடிவமைப்பு
நேர்த்தியான கட்டமைப்பு
* அகர வரிசைப்படி தகவல்கள்
* இஸ்லாமிய அரசியல் தலைவர்கள், நாடுகள், ஊர்கள், ஊர்ப் பெரியவர்கள் பற்றிய செய்திகள்
* இஸ்லாம் தொடர்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களைப் பற்றிய அரிய பொக்கிஷம்
* ஒவ்வொரு நூலகத்திலும் அவசியம் இடம் பெற வேண்டிய கருத்துக் கருவூலம்
டபுள் கிரவுன் சைஸில் ( பெரிய சைஸ் ) மொத்தம் 2600 பக்கங்கள்
நான்கு பாகங்களும் சேர்த்து ரூ.1400/
டிடி,/ மணியார்டர் UNIVERSAL PUBLISHERS எனும் பெயரில் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைத்தால் நூல்கள் கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.
யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
எண் 2 வடக்கு உஸ்மான் சாலை
(கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில் )
தி.நகர்
சென்னை 600 0017
தொலைபேசி : 2834 3385
அலைபேசி : 94440 47786
மின்னஞ்சல் : universal_pub2002@yahoo.co.in

Labels:
இஸ்லாம்,
கலை,
களஞ்சியம்,
தமிழ்,
நூல்,
பதிப்பகம்,
பப்ளிஷர்ஸ்,
யுனிவர்ஸல்
இஸ்லாமிய இலக்கியக் கழகம்
இஸ்லாமிய இலக்கியக் கழகம்
எண் 27 உட்ஸ் சாலை
அண்ணாசாலை
சென்னை 600 002
தொலைபேசி : 284 60128
தொலைநகல் : 234 60128
செல் : 98 400 400 67
முனைவர் ஹமு நத்தர் சா : 94441 76646
எண் 27 உட்ஸ் சாலை
அண்ணாசாலை
சென்னை 600 002
தொலைபேசி : 284 60128
தொலைநகல் : 234 60128
செல் : 98 400 400 67
முனைவர் ஹமு நத்தர் சா : 94441 76646
Need Study help for my uncle's twin daughters (My suggestion)
My suggestion:
whoever send this letter asking for financial assistance for the 2 girls
engineering studies..
let me tell you something to ask for help what should be done and how it
should be forwarded mails to our brothers.
Items to prepare(All must be genuine and endorsed by relevant authorities)
1. Authorization letter from the Jamath/PALLAPATTI MUSLIM SOCIETY confirming their residential status and their financial status endorsed by the official native jamaath like PALLAPATTI MUSLIM SOCIETY with stamp and signed by the native president (verifiable). Scan them and send to everyone with this letter.
2. +2 and SSLC Mark sheet verifying their names (2 girls) so that they can
check their score in the mark sheet. (Both students' certificates scanned and attached to the mail which is clearly check their name and marks)
3. How much exactly needed for entering engineering if possible the fee table
given by the engineering college this also endorsed by PALLAPATTI MUSLIM SOCIETY
4. An assurance or declaration by the help seeker (guardian) whatever stated
here in this letter is true and no false information is provided.
If you support with these documents, and get it scanned then you ask help
with these relevant information. and your receiving financial assistance from
any one for the 2 girls should channel through Jamath (Public) bank account
PALLAPATTI MUSLIM SOCIETY and then it should be distributed to the needy students.
and it must have a proper account. so after collecting from everyone
you have prepare a sheet putting all donors and their amount and distributed
to the family. After that, the collector should email to everyone as the mission is
completed. this also endorsed by the Jamath PALLAPATTI MUSLIM SOCIETY
Then whoever contribute, they will have complete satisfaction.
Now everywhere, false/fraudulent cases on the raise, to prevent such thing
and genuinely to help the needy students.
The above supporting documents would help and will induce the reader to support
the 2 girls' education.
Even, I wld be interested to donate something for them..
This is my suggestion.only.
Try this, definetely, it will work out..
Regards
Mohamed Ilyas
ilyas2004@gmail.com
Hong Kong
S DAWOOD SHAH
toimantimes-owner@googlegroups.com
dateFri, Jun 13, 2008 at 8:01 AM
subjectRe: Need Study help for my uncle's twin daughters
Please apply for BSA Zakat Fund . Search website to download the application
Crescent School
On Thu, Jun 12, 2008 at 10:09 PM, khaja mohideen wrote:
Dear Muslim Brothers and Ssisters,
I am khaja mohideen currently working as a Assitant Professor in DMI Engineering College, Chennai.
My Uncle's Twin sisters are now studying in Chinna Tharapuram near KArur PALLAPATTI , Karur Distict, Tamil Nadu, Teacher Training Course.They have completed first year last achademic year(2007-08) with the help of PALLAPATTI MUSLIM SOCIETY and other well wishers.
They are staying with thier mother along with youngest sister in PALLAPATTI ( near to my native Soolapuram.
Thier uncle(mother's brother) currenly helping hand to them.
Thier Uncle uncle name is WHAB KAHDIRI, Retired School Teacher. Pallapatti H.Sc. School
Contact No is 0091-4320-244339 .
They Scored 1000+ in +2 and 430+ in 10th. They donot have enough fund to do engineering or other professional courses. So, they had gotten thier Teacher training course as a first candidate(s) in counsling in 2006. Their names are HALIRA PARVEEN and HAMITHA PARVEEN.
pls give financial assist to them if possible, alos forward to ur know muslim friends.
wasalam.

On Thu, Jun 12, 2008 at 10:09 PM, khaja mohideen

Eyes
1. Eyes are the most complex organs you possess except for your brain.
2. Eyes are composed of more than two million working parts.
3. Eyes can process 36,000 bits of information every hour.
4. Under the right conditions, can discern the light of a candle at a distance of 14 miles.
5. Eyes contribute towards 85% of your total knowledge.
6. Eyes utilize 65% of all the pathways to the brain.
7. Eyes can instantaneously set in motion hundreds of muscles & organs in your body.
8. In a normal life-span, will bring you almost 24 million images of the world around you.
9. The external muscles that move the eyes are the strongest muscles in the human body for the job that they have to do. They are 100 times more powerful than they need to be.
10. The adult eyeball measures about 1 inch (2.5 cm) in diameter. Of its total surface area only one-sixth is exposed -- the front portion.
11. The eye is the only part of the human body that can function at 100% ability at any moment, day or night, without rest. Your eyelids need rest, the external muscles of your eyes need rest, the lubrication of your eyes requires replenishment, but your eyes themselves "never" need rest.
But please rest them!
Eyes are your most precious sense... care for them properly!

Subscribe to:
Posts (Atom)