IFT Tamil Quran Translatmon on the net
IFT – Tamil Quran(By Moulana Syed Abul Aalaa Moududi(rah) Translation ), is available in Internet now.
Please browse the attached URL.
http://www.islamicstudies.info/tafheem-tamil.php
Please install the font file (PDMS_Saleem.ttf ) for arabic font display.
http://www.islamicstudies.info/PDMS_Saleem.ttf
It has the following features:
1. Surah Selection
2. Verses Selection
3. Audio Play
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரர்களே,
நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த, மெளலானா சையத் அபுல் அஃலா மெளதூதி(ரஹ்) அவர்களின் திருக்குர் ஆன் மொழிபெயர்ப்பு தற்பொழுது, முழுவதுமாக, இண்டெர் நெட்டில் வந்திருக்கிறது.
கீழே இணைக்கப்பட்ட லிங்கைப் பயன்படுத்தி, நீங்கள் உங்களுக்கு வேண்டிய ஸுராவையும், வசனங்களையும் தேர்வு செய்து மொழியாக்கத்தை படிக்கலாம்.
http://www.islamicstudies.info/tafheem-tamil.php
அரபி ஃபாண்டுடன் படிக்க, இத்துடன் இணைக்கப்பட்ட லிங்கைப் பயன்படுத்தி, பாண்ட் ஃபைலை பதிவிறக்கம் செய்து, வின்டோஸ் ஃபாண்ட் டைரக்டரியில் இன்ஸ்ட்டால் செய்யவும்.
http://www.islamicstudies.info/PDMS_Saleem.ttf
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Friday, September 10, 2010
மன்னித்து விடு மறையோனே ..
மன்னித்து விடு மறையோனே ..
நித்தமும் உனை நினைத்திருந்தேன்
நித்திரையிலும் விழித்தெழுந்தேன்;
மாதமாய் பசித்திருந்தேன்
மாசற்ற உன் கருணையை
எதிர் நோக்கிருந்தேன்;
கலங்கிய கண்ணீருடன்கரம்
உயர்த்தி இருந்தேன்;
கடைக்கோடி இரவிலும் காத்திருந்தேன்!
தேம்பி தேம்பி அழுகிறேன் ரஹ்மானே
தேற்றுவதற்கு நீ மட்டுமே போதுமானவனே!
எழுந்து நிற்கும் மயிற்கால்களும் –
உனக்குமண்டியிட்டு மன்னிப்பு கேட்கும் போது!
மன்னித்து விடு மறையோனே
மறந்தும் நான் தவறியிருந்தால்;
தொழுகையாளரோடு என் பாதத்தைசேர்த்து விடு –
மாறி மாறி எங்களுக்குள் சேற்றை பூசுவதைவிட்டு காத்துவிடு!
-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com/
நித்தமும் உனை நினைத்திருந்தேன்
நித்திரையிலும் விழித்தெழுந்தேன்;
மாதமாய் பசித்திருந்தேன்
மாசற்ற உன் கருணையை
எதிர் நோக்கிருந்தேன்;
கலங்கிய கண்ணீருடன்கரம்
உயர்த்தி இருந்தேன்;
கடைக்கோடி இரவிலும் காத்திருந்தேன்!
தேம்பி தேம்பி அழுகிறேன் ரஹ்மானே
தேற்றுவதற்கு நீ மட்டுமே போதுமானவனே!
எழுந்து நிற்கும் மயிற்கால்களும் –
உனக்குமண்டியிட்டு மன்னிப்பு கேட்கும் போது!
மன்னித்து விடு மறையோனே
மறந்தும் நான் தவறியிருந்தால்;
தொழுகையாளரோடு என் பாதத்தைசேர்த்து விடு –
மாறி மாறி எங்களுக்குள் சேற்றை பூசுவதைவிட்டு காத்துவிடு!
-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com/
Subscribe to:
Posts (Atom)