Sunday, October 26, 2008

பக்ரீத்

பக்ரீத் என்பது வடக்கத்தி முஸ்லிம்கள் பாவித்த சொல். வருடத்தில் இரு பெருநாட்கள் வருகிறது ஒன்று நோன்பு பெருநாள் அடுத்தது ஹஜ்ஜுப் பெருநாள். இரண்டையும் வித்தியாசப்படுத்திக் காட்டவே பக்ரீததென அழைத்தன்ர். ஹஜ்ஜுப் பெருநாளின் போது ஆடு (பக்ரி) குர்பானி கொடுப்பதால் அதை பக்ரீத் என அழைக்கத் துவங்கி விட்டார்கள்.

சாபு
sadayan.sabu@gmail.com

No comments: