Tuesday, April 14, 2009

நீதியின் குரல் மாத இதழ் - குவைத்

shajahan shaji


அன்புடையீர்!!

தங்களுக்கு எம்முடைய 'நீதியின் குரலின்' வாழ்த்துக்கள்!! இதோ எமது ஏப்ரல் மாத இதழ்!! பார்த்து - படித்து உங்கள் மேலான கருத்துக்களை எமக்கு - மறவாமல் எழுதுங்கள். குவைத்வாழ் தமிழர்களின் நாடித்துடிப்பு ' நீதியின் குரல் '. அதிக மக்களால் விரும்பி வாசிக்கப்படும் பத்திரிக்கை 'நீதியின் குரல்' வளைகுடா-மற்றும் ஆசிய- உலகத்தமிழரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டு வெல்கிறது ' நீதியின் குரல்' .வாழ்த்துக்கள்!!

http://neethienkural.googlepages.com/

என்றென்றும் அன்புடன்
விழுப்புரம் ஷாஜி
ஆசிரியர்
நீதியின் குரல் மாத இதழ்
குவைத்.

No comments: