தொழில்நுட்பத்தின் உதவி! வியக்கவைக்கும் அமைப்புடன்!!
இறைமறை குர்ஆனை உங்கள் கணணியின் முகப்பில் உங்கள் கரங்களால் பக்கங்களை புரட்டி படிக்க இதோ...
புனித மிகு ரமலானில் தவறாமல் புரட்டுங்கள் முழுமையாக....
Now read the Quran at your desktop. Arabic version, English version, turns the pages of the Quran by hand and read by yourself. Very interesting. "The Quran Flash".
http://www.quranflash.com/en/quranflash.html
Quran mp3 with 107 voices
http://www.mp3quran.net/eng/
To purify your soul and make you closer to Allah Subahanahu tha'alaa, we are presenting a video website, that will bring all world famous Al Quran Reciters (Qari's) under one roof called
www.tarteelalquran.com .
To enlighten your knowledge about "Meelad" Please read following article from " Office of Religious Endowments and Islamic Affairs, Dubai Administration of Ifta' and Research.
http://sunnah.org/ibadaat/mawlid_dubai.htm
for further reading
http://seekingilm.com/archives/203
http://www.livingislam.org/n/mwld_e.html
http://www.livingislam.org/n/mwld-qrd_e.html
சென்னை இஸ்லாமிய அறக்கட்டளை சார்பில் கும்பகோணத்தில் நடத்திய மானுட
வசந்தம் நிகழ்ச்சியில் மருத்துவர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்களின்
கீழ்க்காணும் இஸ்லாமிய கேள்வி பதில் உங்கள் www.tamilmuslimtube.com ல்
1.சமுதாய நல்லிணக்கம் தேவையா?
2.பாப்ரி மசூதியை முஸ்லிம்கள் விட்டுக்கொடுத்தால் என்ன?
3.உருவமில்லா இறைவனை வணங்குவதற்கு பள்ளிவாசல் தேவையா?
4.அல்லாஹ் யார்?
5.பெண்களை வீட்டில் அடைத்து இஸ்லாம் அடிமைப் படுத்துகிறதா?
6.முஸ்லிம் தனியார் சட்டம் பெண்கள் உரிமையை பறிக்கிறதா?
7.மொழி அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டபோது, இறைவழிபாடு மட்டும்
அரபியில் நடத்துவது ஏன்? மற்ற மொழிகளில் நடத்தினால் என்ன?
8.பலர் ஏன் தொழுவதில்லை ஆனால் வெள்ளிக்கிழமை மட்டும் ஊரையே கூட்டித் தொழுவதேன்?
9.வட்டித் தொழில் பற்றி இஸ்லாம் கூறுவதென்ன?
10.இன்றைய வன்முறை சூழலுக்கு சிறுபான்மை வன்முறை காரணமா?பெறும்பான்மை
வன்முறை காரணமா?
11.21ம் நூற்றாண்டிலும் பர்தா தேவையா?
12.மதம் மாறுவது தேவையா?
13.கருணையே இல்லாது மிருகங்களை குர்பானி கொடுக்கச் சொல்லும் இஸ்லாம்,
அன்பை/கருணையை போதிக்கும் மார்க்கம் என்று கூறுவது பொறுந்துமா?
14."முஸ்லிம் அல்லாதவரை கொல்லுங்கள்" என்று குர்'ஆனில் கூறியுள்ளதா?
15.முஸ்லிம்கள் மீதுள்ள தீவிரவாத முத்திரயை போக்க என்ன வழி?
Towards Understanding Islam – following Non Muslims questions on
Islam/Muslims are answered by Dr.KV.S.Habeeb Mohamed at the public
meeting conducted by Islamic Foundation Trust (IFT) at Kumbakonam, now
available at your favorite website www.tamilmuslimtube.com
1. Is Social & Religious harmony required?
2. Why can't Muslims give "Babri Masjid" to Hindus as a gesture of good will?
3. If no shape for Allah, why Masjid is required for prayer?
4. Who is Allah?
5. Is Islam restricting women inside the house and not giving their rights?
6. Is Muslim Personal law protecting women or taking away their rights?
7. Why "Arabic" is used in prayer? & why can't Muslims use their mother tongue?
8. Why many Muslims are not praying regularly but on Fridays, why all
the Muslims in the town gathering for prayer?
9. What is Islam's view on "Interest"?
10.The root cause of the present law and order problem due to Minority
terrorism or majority terrorism?
11. In this 21st century, is veil required?
12. Is Religious conversion necessary?
13. Eid Sacrifice (Kurbani) is a cruelty towards animals, then how
Islam can be called "the religion of peace"?
14. Is Quran promotes killing of non Muslims?
15. Is there any action to remove "terrorist" stamp from Muslims?
__._,_.___
சென்னை இஸ்லாமிய அறக்கட்டளை சார்பில் திருச்சியில் நடத்திய மானுட வசந்தம் நிகழ்ச்சியில் மருத்துவர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்களின் கீழ்க்காணும் இஸ்லாமிய கேள்வி பதில் உங்கள் www.tamilmuslimtube.com ல்
- உறுப்பு தானம் செய்யலாமா?
- இஸ்லாத்தில் மனித உரிமை.
- பிரசவம் வலியா? வசந்தமா?
- மதவாதிகள் அரசியலில் நுழையலாமா?
- இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை என்ன?
- இஸ்லாத்தின் உலகலாவிய நோக்கம் என்ன?
- தீவிரவாதத்தில் முஸ்லிம்கள்
- முஸ்லிம்கள் இறைச்சி கடைகளை அதிகமாக ஏன் வைத்துள்ளார்கள்?
- முஸ்லிம்கள் வரதட்சணை வாங்கலாமா?
- உருவமற்ற இறைவனை ஆண்பாலாக ஏன் முஸ்லிம்கள் அழைக்கிறார்கள்?
- இஸ்லாம் வாள் முனையில் வளர்ந்ததா?
- இஸ்லாமும் கிறிஸ்துவமும் எதில் வேறுபடுகிறது?
- இஸ்லாம் மதமா மார்க்கமா?
Towards Understanding Islam –Non Muslims following questions on Islam/Muslims are answered by Dr.KV.S.Habeeb Mohamed at the public meeting conducted by Islamic Foundation Trust (IFT) held at Trichy are now available at your favorite website www.tamilmuslimtube.com
Is organ donation accepted in Islam?
Is there human right in Islam?
Is pregnancy pain or pleasure?
Why religious leaders entering in politics?
What are basic concepts of Islam?
What is the goal of Islam?
Why Muslims involvement more in terrorism?
Why most of the meat shops owned by Muslim?
Is Islam allows dowry?
If there is no shape or stature for Allah, then why Allah is called in male gender?
Is Islam spread through sword?
Where Islam and Christianity differ?
Is Islam religion or way of life?
380 வருட சரித்திரப் புகழ் வாய்ந்த கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளி வளாகத்தில், மகான் மாதிஹிர் ரசூல் ஷெய்க் சதக்கதுல்லா அப்பா அவர்கள் தர்பாருக்கு எதிரில் உள்ள வள்ளல் சீதக்காதி மண்டபத்தில் நடைபெற்ற எம் பெருமானார் ரசூலே கரீம் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உதய தின பெரு விழாவில்
- ஹாபிழ் A.M.K .செய்யது அஹமது நெய்னா அவர்களின் கிராஅத் மற்றும் கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளி ஜமாஅத் தலைவர் Dr.A.S.M.. கியாதுத்தீன் M.B.B.S., D.C.H., அவர்களின் வரவேற்புரை.
- கீழக்கரை டவுன் காஜி அல்ஹாஜ் A.M.M. காதர் பக்ஸ் ஹுசைன் ஸித்தீகி M.A. அவர்களின் தலைமை உரை.
- கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளி வளாகத்தின் சிறப்பு பற்றியும், மெய்ஞானக் கடல் மகான் ஷெய்க் சதக்கதுல்லாஹ் அப்பா அவர்கள் எம் பெருமானார் மீது கொண்ட பக்தி பற்றியும்,கீழக்கரை காஜிமார் சிறப்பு குறித்தும் கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளி கதீப் ஹாபிழ் M.A. அஸ்மத் ஹுசைன் மன்பயி அவர்கள் ஆற்றிய உரை.
- காயல்பட்டிணம் ஜாவியா அரபிக் கல்லூரியின் துணை முதல்வர் ஹாபிழ் மெளலவி அல்ஹாஜ் ஹாஜா முஹையத்தீன் அவர்களின் உரை
- கோவை கரும்புக்கடை சுன்னத் ஜமாஅத் பள்ளி இமாம் மெளலவி அல்ஹாஜ் A.அப்துல் அஜீஸ் பாஜில் பாக்கவி M.A. அவர்களின் உரை
- தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மெளலவி அல்ஹாஜ் ஒ.எம்.அப்துல் காதர் பாக்கவி அவர்களின் சிறப்புரை
தற்பொழுது உங்கள் www.tamilmuslimtube.com ல் காணலாம்.
Video's of great speeches in tamil delivered by the
- President of Tamil Nadu Jamathul Ulema Al Haj. Movlavi Sheikh O.M.Abdul Kader Bakavi .
- Vice Principal of Kayalpatnam Jawiya Arabic College Movlavi Hafiz Haja Mohaiyaddeen Kasimi.
- Coimbatore Karumbu kadai Sunnath Jamath Masjid Imam Movlavi A. Abdul Azeez Bakavi M.A.
- Kilakarai Town Kazi A.M.M.Kaderbux Hussain Siddiqi M.A. &
- Kilakarai Nadutheru Juma Masjid Khatheeb Hafiz Al Haj Movlavi M.A. Asmath Hussain Manbayee's Islamic speech about virtue of Kilakarai naduth theru Juma Masjid, Islamic knowledge of Mathihir Rasool Imam Sheikh. Sathakathullah Appa and his love towards Prophet Mohamed Salalalahu Alaihi wasallam and Historic lineage of Kilakarai Town Kazi's.
during Meeladun Nabi celebration held at historical Kilakarai Naduth theru Juma Masjid complex are available in your favorite www.tamilmuslimtube.com.
பள்ளபட்டி கல்வி அறக்கட்டளை சார்பில் சென்னை இஸ்லாமிய அறக்கட்டளை IFT நடத்திய மானுட வசந்தம் நிகழ்ச்சியில் மருத்துவர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்களின் இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி
பகுதி 1.அறிமுக உரை பி.எஸ்.உமர் :.பாரூக் மற்றும் எஸ்.எஸ்.எம்.அஷ்ர:.ப் அலி அவர்கள்.
பகுதி 2.வாழ்த்துரை பள்ளபட்டி பேரூராட்சி தலைவி எஸ்.எ.முனவர் ஜான் மற்றும் மருத்துவர் என்.வேலுச்சாமி.
பகுதி 3. முன்னுரை மருத்துவர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்கள்.
பகுதி 4. இஸ்லாமிய நடைமுறைகளும்,கடமைகளும்,சட்டங்களும்,தண்டனைகளும் கடுமையாக இருப்பதேன்?
பகுதி 5. லாட்டரி சமுதாயத்திற்கு நன்மையா? தீமையா?
பகுதி 6. அரசாங்கத்திற்கு வரி செலுத்தும் போது ஜகாத் கொடுப்பது தேவையா?
பகுதி 7. ஜகாத் கடமையாக இருந்தும் பெறும்பான்மை முஸ்லிம்கள் வறுமையில் இருப்பதேன்?
பகுதி 8. பிரச்சனைகளை எதிர் கொள்வது எப்படி?
பகுதி 9. நீதிபதிகளிடையே லஞ்சம்,அநீதிகளுக்காக வாதாடும் வழக்கறிஞர்கள், பொய் சாட்சி சொல்லும் மக்கள், பொய் வழக்கு போடும் அரசாங்கம் இதற்கு இஸ்லாத்தில் தீர்வு என்ன?
பகுதி 10. இஸ்லாத்தின் வளர்சிக்கு காரணம் என்ன?
பகுதி 11. இஸ்லாம் உலகில் முதன் முதலாக தோன்றிய மதமா?
பகுதி 12. தர்ஹா என்பது என்ன? அதற்கு செல்லலாமா?
பகுதி 13. முஸ்லிம்களின் கடமைகள் என்ன?
பகுதி 14. மாற்று மதத்தவர் குர்'ஆனை வைத்துக் கொள்ளலாமா, படிக்கலாமா, அதன் அர்த்தத்தில் மாற்றம் செய்யலாமா?
பகுதி 15. வட்டியை பற்றி இஸ்லாம் கூறுவதென்ன?
பகுதி 16. மரணத்தின் இறுதி நேரத்தில் "கலிமா" சொன்னால் சொர்க்கம் செல்ல முடியுமா?
இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் உங்கள் www.tamilmuslimtube.com ல் காத்திருக்கிறது.
Non Muslims questions on Islam/Muslims are answered by Dr.KV.S.Habeeb Mohamed at the public meeting conducted by Islamic Foundation Trust (IFT) Chennai held at Pallapatti, Karur District.
Part 1 – Welcome address by Mr.P.S.Umar Farook & Mr.S.S.M.Asraf Ali.
Part 2 – Facilitation by Dr.N. Velu Sami & Pallapatti town Panjayat President Mrs.S.A. Munawar Jan.
Part 3 – Preface Dr.KV.S.Habeeb Mohamed .
Part 4 - Why Islamic practices are difficult, laws are strict & punishments are severe?
Part 5 - Is lottery is good and acceptable for the society?
Part 6 – Is Zakat is necessary, when we are paying tax to government?
Part 7 – Even though Zakat is compulsory, Why poverty is exists among Muslims?
Part 8 – How to face difficulties?
Part 9 – Corruption among judges, lawyers are arguing to uphold falsehood, Peoples giving false witness , Government filing false cases & what is solution in Islam.
Part 10 – What are the reasons for Islam's growth?
Part 11 – Is Islam if the first religion of the world?
Part 12 - What is Dargah and is it allowed to go there?
Part 13 – What are all the responsibilities of Muslims?
Part 14 – Is it allowed to keep and read the Holy Quran by non Muslims and is it allowed change the meaning of Quran?
Part 15 – What is Islam's view on "Interest"?
Part 16 - At the last moment of death, if anyone says "Kalima" will he go to Paradise?
All the above questions & its answers now available at your favorite website www.tamilmuslimtube.com
மிகச் சிறந்த தமிழ் இஸ்லாமியக் குறும்படங்கள் கீழ்க்காணும் தலைப்புகளில்
1. குர்'ஆன் ஒளியில் "உயிரினங்கள்".
2. குர்'ஆன் ஒளியில் "கடல் அதிசயங்கள்"
3. குர்'ஆன் ஒளியில் "வித்துக்களின் வினோதங்கள்".
4. பரிணாம வளர்ச்சி- கற்பனைகளும் எதார்த்தங்களும்.
5. ஸ்பெயினில் இஸ்லாம்.
6. குர்'ஆன் கூறும் தளங்கள்
இதோ உங்கள்
www.tamilmuslimtube.com ல்
thamizhmuslim
dateThu, Jun 19, 2008 at 2:27 PM
subject[AIMAN Times] Tamil Muslim Video
Asslamu Alaikum Brothers & Sisters
Thank you for your kind support.
Your favorite Tamil Muslim video site www.tamilmuslimtube.com is now viewed from more than 25 countries.
May Allah accept and reward everyone who supported this work.
Marhoom Palanibaba' s thundering political and Islamic speeches given at Chennai Port. Trichy.Tanjore, Madurai . Ramnad. Ervaadi, Athhikkadai, Thittacheri. Kallidaikurichi, Ilangakurichi are available now in www.tamilmuslimtube.com
சென்னை துறைமுகம், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, இராமநாதபுரம், அத்திக்கடை, ஏர்வாடி, திட்டச்சேரி, கள்ளிடைக்குறிச்சி, இலங்காகுறிச்சி ஆகிய ஊர்களில் பதிவான மர்ஹூம் பழனிபாபா அவர்களின் அரசியல் விழிப்புணர்வு சொற்பொழிவு உஙகள்
www.tamilmuslimtube.com ல்
இங்கிலாந்திலும், இந்தியாவிலும் பதிவான மு.:ப்தி ஒமர் ஷெரீ.:ப் அவர்களின் சிறந்த தமிழ் வீடியோ பயான் கீழ்க்காணும் தலைப்புகளில்
1.இறைவன் யார்?
2.இஸ்லாத்தில் கல்வி
3.சுவர்கத்தின் இன்பம்
4.நரகத்தின் துன்பம்
இதோ உங்கள் www.tamilmuslimtube.com ல்
A series of public program conducted by Islamic Foundation Trust (IFT) Chennai towards Understanding Islam.
Non Muslims questions on Islam/Muslims and answers by Dr.KV.S.Habeeb Mohamed held at Papanasam Rajagiri Dawood Basha (RDB)College - .
Part 9 - Why Zakath fund is distributed to Muslims only?
Part 10 - Why Islam against cloning?
Part 11 - Is Islam encouraging begging?
Part 12 - Why Muslims are strict on prayer timing?
Part 13 - Why Muslim women are not encouraged to work?
Now available at your favorite www.tamilmuslimtube.com
பாபநாசம் RDB கல்லூரி நடத்திய மானுட வசந்தம் நிகழ்ச்சியில் மருத்துவர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்களின் இஸ்லாமிய கேள்வி பதில்
முஸ்லிம் பெண்கள் வேலைக்குச் செல்லலாமா?
முஸ்லிம் அல்லாதவற்கு ஜகாத் ஏன் கொடுப்பதில்லை?
குறித்த நேரத் தொழுகை தேவையா?
இஸ்லாம் குளோனிங்கை ஏன் எதிர்கிறது?
பிச்சைகாரர்களை இஸ்லாம் ஊக்குவிக்கிறதா?
இப்பொழுது உங்கள் அபிமான www.tamilmuslimtube.com ல்
இங்கிலாந்திலும், இந்தியாவிலும் பதிவான மு.:ப்தி ஒமர் ஷெரீ.:ப் அவர்களின்
சிறந்த தமிழ் வீடியோ பயான் கீழ்க்காணும் தலைப்புகளில்
1.இறைவன் யார்?
2.இஸ்லாத்தில் கல்வி
3.சுவர்கத்தின் இன்பம்
4.நரகத்தின் துன்பம்
இதோ உங்கள் www.tamilmuslimtube.com ல்
Thought provoking video speech on Rights & Responsibilities of Muslim Women delivered by Mowlavi Akar Mohammed from Sri Lanka .
A must watch video for all Muslim family Members available in www.tamilmuslimtube.com
இஸ்லாமிய பெண்களின் கடமைகளையும், உரிமைகளையும் திருக்குர்'ஆன் ஹதீஸ் பார்வையில் விவரிக்கும் சிறீலங்கா மெளலவி அகார் முஹம்மது அவர்களின் சிறந்த பயான்.
கணவன் , மனைவி மற்றும் குடும்பத்திலுள்ள அனைவரும் கண்டு பயன்பெற வேண்டிய சிறந்த ஒலி/ஒளிப் பேழை உங்களுக்காக www.tamilmuslimtube.com பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
No comments:
Post a Comment