கழிசடைகளுக்கு கரம் கொடுத்து கலாசசார சீரழிவை கொண்டுவரும் டிவியாம் கலைஞர்
டிவியில் அவ்வப்பொழுது முஸ்லீம்களின் உணர்வுகளையும் உரசிபார்ப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்
இன்று சனிக்கிழமை (06.09.08) நடந்த காணா பாட்டு என்ற நிகழ்ச்சியில் ஜெகன் என்ற ஒருவர் சபேஸ் முரளி மற்றும் காணா உலகநாதன் நடுவராக இருக்கையில்
அதோ வாராடா வாராட ஆசையாத்தான் பொண்னு
பர்தா அணிந்த பொண்னு - ஆயி~h பானுன்ன பொண்னு
அன்பாக வாராடா செல் நம்பர தர்ராடா
அன்பாக வாராடா பர்தாடோ வாராடா
என்று பாடுகிறார்
பாடி முடித்தவுடன் நடுவர்கள்? இருவரும் அவரை உற்சாகப் படுத்துகின்றனர். இதில் சபேஸ் முரளி அவரை திரும்பவும் பாட சொல்லி இதை நீங்கள் தானே எழுதினீர்கள் என்கிறார் அவரும் நானே எழுதினே; என்கிறார் பின்னே உங்கள் பெயர் என்றவுடன் அவர் ஜெகன் என்கிறார்- சிரிக்கின்றனர்
உலகநாதன் நல்லா பாடினீர்கள் காதல் செய்கின்றீர்களோ என்று கேட்கிறார்;-
இது சாதாரணமாக நடந்த நிகழ்ச்சி அல்ல மாறாக பாடுபவர்கள் யார்? என்ன பாட போகிறார் சரணம் எப்படி பல்லவி எப்படி பிண்ணனி இசை எப்படி கொடுப்பது என்றெல்லாம் நன்றாக விவாதித்த பின்னரே அரங்கில் கேமரா முன் நிறுத்துகின்றனர்.
கலைஞர் டிவி இது போண்ற முஸ்லீம்களை கொச்சைப்படுத்த அதிக விலை கொடுத்து போட்ட செட் முன் நடுவர் என்ற பெயரில் மடையர்களை வைத்துக் கொண்டு பாசிச சிந்தனையாளர்களை அரங்கேற்றுவதை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லையெனில் அது தன்னை மக்கள் முன் காட்ட அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை வரும் என்று எச்சரிக்கின்றோம்.
மானாட மயிலாட நிகழ்ச்சி நடத்தி கலைஞர் செம்மொழி வளர்க்கின்றார் என்று மருத்துவர் இராமதாஸ் கூரியது இங்கு நமக்கு நினைவிர்க்கு வருகிறது.
mailto.erainesan@gmail.com
No comments:
Post a Comment