Tuesday, July 31, 2007

முதுகுளத்துர் இலவச மருத்துவ முகாம்

முதுகுளத்துர் இலவச மருத்துவ முகாம்

முதுகுளத்துர் பள்ளி வாசல் மேல் நிலை பள்ளி வளாகத்தில் வரும் முன் காப்போம் இலவச மருத்துவ முகாம்நடந்தது. பரமக்குடி கோட்ட சுகாதார துணை இயக்குனர் செல்லதுரை தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர்கள் சுலைமான், காதர்ஷா. பேரூராட்சி செயல் அதிகாரி முனியாண்டி முன்னிலை வகித்தனர். டாக்டர் ராஜா உட்பட 30 பேர் சிகிச்சை அளித்தனர். 6 பெண்களுக்கு மகபேறு நிதியாக தலா ரூ.ஆயிரம் வழங்கப் பட்டது.

http://www.dinamalar.com/
31st July 2007