Monday, April 26, 2010

காலச்சுவடு

காலச்சுவடு



http://www.kalachuvadu.com/issue-122/page12.asp

நிறுவிய ஆண்டு 1988
நிறுவனர்
சுந்தர ராமசாமி
பதிப்பாளர் - ஆசிரியர்
எஸ்.ஆர். சுந்தரம்
(கண்ணன்)
kannan31@gmail.com
பொறுப்பாசிரியர்
தேவிபாரதி
devibharathi.n@gmail.com
ஆசிரியர் குழு
நஞ்சுண்டன்
nanzu@rediffmail.com
பெருமாள்முருகன்
murugutcd@gmail.com
ஸ்டாலின் ராஜாங்கம்
உதவி ஆசிரியர்கள்
பெ. பாலசுப்ரமணியன்
ந. செல்லப்பா
ஆலோசனைக் குழு
தமிழ்நாடு:
அரவிந்தன்
aravindanmail@gmail.com
ஆ.இரா. வேங்கடாசலபதி
arvchalapathy@yahoo.com
ப்ரஸன்னா ராமஸ்வாமி
prasannarama@hotmail.com
களந்தை பீர்முகம்மது
இலங்கை:
எம்.ஏ. நுஃமான்
manuhman@gmail.com
இங்கிலாந்து:
பத்மநாப அய்யர்
pathmanabhan@gmail.com
அமெரிக்கா:
கோகுலக் கண்ணன்
gokul.ramaswamy@gmail.com
கனடா:
உ. சேரன்
cheran@uwindsor.ca
சிங்கப்பூர்:
ரெ. பாண்டியன்
pandian_rethinam@sembdc.com.sg
மலேசியா:
சை. பீர்முகமது
தலைமை அலுவலகம்,
செல்: 996777 78863
ஒருங்கிணைப்பு:
தி. சாள்ஸ் டிக்கன்ஸ்
உதவியாளர்கள்:
பா.சு. சுதா
பா. பாக்கியலெட்சுமி
தயாரிப்பு:
சுவடி, சென்னை - 5
மேலாளர்
எஸ். நாகம் (செல்: 96777 78864)
இதழ் வடிவமைப்பு
தி. முரளி
கீழ்வேளூர் பா. ராமநாதன்
ஒருங்கிணைப்பு
ப. ஷர்மிளா
விநியோகம்:
சுதர்சன் புக் புராசசர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ்
ம. கிரி (செல்: 96777 78865)
எஸ். மகாலிங்கம் (செல்: 9894 586451)
சி. கதிர்வேல் (செல்: 9842 602183)
தலைமை அலுவலகம்
669, கே. பி. சாலை, நாகர்கோவில் 629 001
தொலைபேசி: 91-4652-278525
தொலைநகல்: 91-4652-231160, 402888 மின்னஞ்சல்: kalachuvadu@sancharnet.in
சென்னை அலுவலகம்
பழைய எண் 130, புதிய எண் 257 திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை
சென்னை 600 005
தொலைபேசி: 91-44-2844 1672, 4215 5972
தொலைநகல்: 91-44-2844 1672
மின்னஞ்சல்: kalachuvadu@gmail.com




--------------------------------------------------------------------------------

கடிதம், விவாதம், படைப்பு....

சந்தாதாரர்கள் தங்களது முகவரி மாற்றம், இதழ் வந்து சேராமை குறித்துக் காலச்சுவடு தலைமை அலுவலகத்தை (நாகர்கோவில்) மட்டும் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். வேலை நேரம்: காலை 10:00 முதல் 6:00 வரை.

காலச்சுவடு, 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629 001. தொலைபேசி: 91-4652-278525, செல்: 9362929718. மின்னஞ்சல்: kalachuvadu@sancharnet.in, kannan31@gmail.com

படைப்புகள் அனுப்புவோர் பிரதி எடுத்துவைத்துக்கொண்டு அனுப்புக. மொழிபெயர்ப்புகளை அனுப்புவோர் மூலத்தின் ஒளிநகலையும் இணைக்க வேண்டும். படைப்புகளைத் தபால் வழி அனுப்புபவர்கள் நாகர்கோவில் முகவரிக்கு இயன்றவரை கணினிப் பிரதி எடுத்து அனுப்புக. சி.டி.யில் எழுத்துருவையும் (font) இணைத்து அனுப்புக.

மின்னஞ்சலில் கடிதம் மற்றும் படைப்புகள் அனுப்புவோர் (kalachuvadu@sancharnet.in மற்றும் kalachuvadu@gmail.com) TAM, TAB, TSCII, Bamini ஆகிய குறியீடுகள் கொண்ட எழுத்துருக்களைப் பயன்படுத்துக. வாசகர் கடிதம் அனுப்புபவர்கள் 15ஆம் தேதிக்குள் அவை எங்களுக்குக் கிடைக்குமாறு அனுப்புக.

விவாதம் பகுதிக்கு எழுதுவோர் தங்கள் கருத்துகளை 500 சொற்களுக்கு மிகைப்படாமல் எழுதுக.

படைப்புகளைத் திருப்பி அனுப்ப இயலாது. எனவே தபால் தலைகளை இணைக்க வேண்டாம். பிரசுர விவரம் மூன்று மாதங்களுக்குள் தெரிவிக்கப்படும்.

பிரதியின் பின்புறம் முழு முகவரியையும் காசோலை அனுப்புவதற்கான பெயரையும் மறக்காமல் குறிப்பிடுக.

அஞ்சலட்டையில் எழுதி அனுப்பப்படும் கவிதைகள், இன்லண்டில் அனுப்பப்படும் சிறுகதைகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டா.


காலச்சுவடு சிறப்புத் திட்டங்கள்
காலச்சுவடு தனி இதழ் ரூ.20. ஆண்டுச் சந்தா ரூ.180. இரண்டாண்டுச் சந்தா ரூ.325. ஐந்தாண்டுச் சந்தா ரூ.725. மாணவர் ஆண்டுச் சந்தா ரூ.100 (அடையாள அட்டையின் ஒளிநகலை அனுப்புக.)

வெளிநாட்டவர்களுக்கு ஆண்டுச் சந்தா ரூ.800. இரண்டாண்டுச் சந்தா ரூ.1500. ஐந்தாண்டுச் சந்தா ரூ.3000. காலச்சுவடு ICICI வங்கி எண்ணுக்கு Wire Transfer வழி சந்தாவை அனுப்பிவைக்கலாம். அவசியமான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ.3000. அயலில் வாழ்பவர்களுக்கு ஆயுள் சந்தா ரூ.10,000. ஆயுள் சந்தாதாரர்கள் ரூ.500-க்கான காலச்சுவடு பதிப்பக நூல்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

மூன்று வாசகர்களைச் சந்தாதாரர்களாகச் சேர்ப்பவர்களுக்கு ஒரு சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். இந்தத் திட்டப்படி ஆண்டுச் சந்தா, இரண்டாண்டுச் சந்தா, ஐந்தாண்டுச் சந்தா, மாணவர் சந்தா, ஆயுள் சந்தா ஆகியவற்றைச் சேர்த்துக் கொடுப்பவர்களுக்கும் அதற்கு இணையான ஒரு சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும்.

ரூ.750-க்குக் காலச்சுவடு பதிப்பக நூல்களை எங்களிடமிருந்து நேரடியாகப் பெற்றுக்கொள்பவர்களுக்குக் காலச்சுவடு ஓராண்டுச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும்.

காலச்சுவடு இரண்டாண்டுச் சந்தாதாரராகச் சேர்பவர்களுக்கு 6 (பழைய) இருமாத இதழ்கள் அன்பளிப்பாக வழங்கப்படும். இதை இந்தியாவில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கும் காலச்சுவடு மூலமாக அனுப்பலாம். பழைய இதழ்கள், கையிருப்பை அனுசரித்து வழங்கப்படும்.

சந்தாத் தொகையை Kalachuvadu என்னும் பெயரில் பணவிடையாகவோ, வரைவோலையாகவோ, நாகர்கோவில் / சென்னை வங்கிக் காசோலையாகவோ அனுப்புக. இதரக் காசோலைக்கு ரூ.40 சேர்த்து அனுப்புக.

தலைமை அலுவலகம்:
669, கே. பி. சாலை,
நாகர்கோவில் 629 001,
தொலைபேசி: 91-4652-278525
தொலைநகல்: 91-4652-231160,
மின்னஞ்சல்: kalachuvadu@sancharnet.in

சென்னை அலுவலகம்:
பழைய எண் 130, புதிய எண் 257, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை
சென்னை 600 005.
தொலைபேசி: 91-44-2844 1672 91-44-2844 1672 4215 5972
தொலைநகல்: 91-44-2844 1672 91-44-2844 1672
மின்னஞ்சல்: kalachuvadu@gmail.com




--------------------------------------------------------------------------------

சந்தா செலுத்தவும் நூல்களைப் பெறவும் சில எளிய வழிமுறைகள்

காலச்சுவடுக்குச் சந்தா செலுத்த விரும்புவோர் மற்றும் காலச்சுவடு வெளியீடுகளை நேரடியாகப் பெறப் பணம் செலுத்த விரும்புவோருக்கான சில எளிய வழிமுறைகள்

காலச்சுவடு ICICI நாகர்கோவில் வங்கிக் கணக்கு எண் 609505010967

ICICIஇன் எந்தக் கிளையிலிருந்தும் காலச்சுவடு கணக்கு எண்ணுக்குச் சந்தா அல்லது புத்தக விலையைப் பணமாக டெபாசிட் செய்யலாம். வங்கிக் கமிஷன் இல்லை.

பிற வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் Kalachuvadu Pathippagam, Nagercoil பெயருக்குக் காசோலை எழுதி, காலச்சுவடு கணக்கு எண் குறிப்பிட்டு உள்ளூர் ICICI வங்கியில் டெபாசிட் செய்யலாம். கமிஷன் இல்லை.

ICICI வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் Kalachuvadu Pathippagam, Nagercoil பெயருக்கு செக் எழுதி, காலச்சுவடு கணக்கு எண் குறிப்பிட்டுப் பணம் transfer செய்துவிடலாம். கமிஷன் இல்லை.

Internet வழி காலச்சுவடு கணக்குக்குப் பணம் செலுத்தலாம். தனி கமிஷன் உண்டு.

சில குறிப்பிட்ட பெரிய நகரங்களில் தொலைபேசி வழி (Phone Banking) பணம் செலுத்தும் வசதி உண்டு. ICICI வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் Phone Banking வழி பணம் செலுத்தலாம். இதற்கும் கமிஷன் உண்டு.

ICICI வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் வரைவோலை (Draft) எடுப்பதற்குப் பதில் ICICI வங்கியின் Payable at par at all branches of ICICI Bank in India cheque எழுதிக் காலச்சுவடு முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

மேற்படி வழிமுறைகளில் பணம் அனுப்புபவர்கள் செலுத்தப்பட்ட தொகை, தேதி, இடம், நாள் மற்றும் தேவைகளைக் குறிப்பிட்டுக் காலச்சுவடு தலைமை அலுவலக முகவரிக்குக் கடிதம் எழுத வேண்டுகிறோம். அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.



http://www.kalachuvadu.com/