Showing posts with label அப்துல்லா. Show all posts
Showing posts with label அப்துல்லா. Show all posts

Monday, May 26, 2008

சென்னையில் பஸ் மோதி எம்பிபிஎஸ் மாணவர் ஷேக் அப்துல்லா பலி

சென்னையில் பஸ் மோதி எம்பிபிஎஸ் மாணவர் பலி

சென்னையில் பைக்கில் சென்ற முதலமாண்டு எம்பிபிஎஸ் மாணவர் அரசுப் பேருந்து மோதி பலியானார்.

விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் இச் சம்பவம் நடந்தது. இதையடுத்து அந்த பஸ் டிரைவர் தப்பியோடிவிட்டார்.

கோடம்பாக்கம் டாக்டர் சுப்பராயர் நகரைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா (21) என்ற அந்த மாணவர், போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார்.

நேற்று காலை தனது நண்பரை சந்திக்க மோட்டார் சைக்கிளில் சென்றார். ஆற்காடு ரோட்டில் சென்றபோது அய்யப்பன்தாங்கல் செல்லும் 11 எச் அரசுப் பேருந்து பின்னால் இருந்து பைக் மீது மோதியது.

இதில் அப்துல்லா அந்த இடத்திலேயே பலியானார்.

Thursday, May 22, 2008

10 கேள்விகளுக்கு பதில் அளித்தால்,,,,,,,,,,,

10 கேள்விகளுக்கு பதில் அளித்தால் 10 லட்சம் பரிசு என்று சவால் விடுகிறார் சுன்னத் வல் ஜமா'அத் ஐக்கிய பேரவை தலைவர் மௌலவி ஷேக் அப்துல்லா ஜமாலி அவர்கள்,

விவரங்களுக்கு www.tamilmuslimtube.com ஐ பாருங்கள்.


thamizhmuslim@gmail.com