ஒருங்கிணைந்த ஜகாத் அமைப்பு சாத்தியமா?
தமிழக முஸ்லிம்களிடையே செயல்பட்டுவரும் இயக்கங்கள், சங்கங்கள், கட்சிகள், கழகங்கள், ஜமாஅத்கள், ஜகாத் நிதியை முக்கிய ஆதாரமாகக் கொண்டு செயல்படும் இதர அமைப்புகள், மதரஸாக்கள் ஆகியவற்றைக் கணக்கெடுத்தால் மலைத்துப் போய்விடுவோம். இந்தச் சூழ்நிலையில் ஜகாத்தை முறையாகச் சேகரித்து வினியோகம் செய்ய ஓர் ஒருங்கிணைந்த அமைப்பை ஏற்படுத்துவது சாத்தியமா என்ற கேள்வி எழுவது இயல்பானதுதான். அதற்கான பதில், மனமிருந்தால் மார்க்கமுண்டு!
ஜகாத்தை முறைப்படி செயல்படுத்துவதன் மூலம் மார்க்கத்தின் தூணாகிய கடமையை நிலைநிறுத்துவது, அதன் மூலம் இஸ்லாமிய சமுதாயத்தினரின் வாழ்க்கைத்தரத்தை மேம்படச் செய்வது என்ற உயரிய நோக்கம் கொண்ட யாருக்கும் ஒருங்கிணைந்த ஜகாத் அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதில் பெரிதாக ஆட்சேபனை இருக்கப் போவதில்லை.
ஒருங்கிணைந்த ஜகாத் அமைப்பை நிறுவுவதற்கான சில ஆலோசனைகள்:
நிறுவன அமைப்பு: இந்த ஜகாத் அமைப்பு, வக்ஃப் வாரியம் போன்றல்லாது அரசு சாராத நிறுவனமாக, முஸ்லிம்களுக்காக, முஸ்லிம்களால், முஸ்லிம்களின் நிதியைக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பாக இருக்க வேண்டும். தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் எந்த ஓர் இஸ்லாமிய அமைப்பையோ இயக்கத்தையோ சார்ந்திராமல் அதே சமயத்தில் எல்லாத் தரப்பினருக்கும் பொதுவானதாகவும் இந்த அமைப்பு செயல்பட வேண்டும். தலைமை, நிர்வாகக்குழு நியமனங்கள், நிதி மேலாண்மை, செலவினங்கள் ஆகியவற்றில் வெளியாரின் தலையீடு இன்றி தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் நிர்வாகக்குழுவிற்கு மட்டும் இருக்க வேண்டும்.
தலைமை மற்றும் நிர்வாகக்குழு: மார்க்கப் பற்றுடைய, சமுதாய நலனில் அக்கறையும் சமுதாயச் சேவையில் ஆர்வமும் அனுபவமும் உடைய 10 அல்லது 12 நபர்களைக் கொண்ட நிர்வாகக் குழு அமைக்கப்பட வேண்டும். இஸ்லாமிய இயக்கங்கள் தங்கள் இயக்கங்களைச் சேர்ந்த தகுதியானவர்களை நிர்வாகக்குழு உறுப்பினர்களாகப் பரிந்துரை செய்யலாம். இவ்வாறு அமைக்கப்பட்ட நிர்வாகக்குழு, தங்களுக்குள் ஒருவரைத் தலைவராகத் தேர்தெடுத்துக் கொள்ள வேண்டும். அமைப்பின் செயல்பாட்டிற்குத் தேவையான எல்லா முடிவுகளையும் நிர்வாகக்குழுவும் தலைவரும் 'ஷூரா' எனும் கலந்தாலோசனை அடிப்படையில் எடுக்க வேண்டும்.
வட்டாரப் பிரதிநிதிகள் மற்றும் களப்பணியாளர்கள்: முஸ்லிம்கள் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கும் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஜகாத் அமைப்பிற்கான பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தப் பிரதிநிதிகள் அவ்வட்டாரத்து முஸ்லிம்களின் வாழ்க்கைநிலை பற்றிய தகவல்கள் சேகரித்தல், ஜகாத் பெறத் தகுதியுடைய குடும்பத்தினரை அடையாளம் காணல், அவர்களின் பிரச்னைகளை ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு பரிந்துரை செய்தல், ஜகாத் வசூல், வினியோகத்தில் உதவி போன்ற பணிகளுடன், சுருக்கமாக ஜகாத் அமைப்பிற்கும் அந்த வட்டார முஸ்லிம்களுக்குமிடையில் ஒரு பாலமாக செயல்பட வேண்டும்.
இந்தப் பணிகளுக்கு மிகவும் பொருத்தமானவர்கள் அந்தந்த வட்டார மஸ்ஜிதுகளின் இமாம்கள், முஅத்தின்கள், மதரஸா ஆசிரியர்கள் ஆகியோர். இவர்களுள் பெரும்பாலானோரே ஜகாத் பெறத் தகுதியுடையோராகவும் இருக்கின்றனர். அடுத்ததாக, இஸ்லாமிய இயக்கங்களும் அமைப்புகளும் தங்கள் இயக்கத் தொண்டர்களை ஜகாத் அமைப்பின் பிரதிநிதிகளாகவும் களப்பணியாளர்களாகவும் சேவையாற்ற ஊக்குவிக்க வேண்டும்.
ஜகாத் அமைப்பின் செயல்பாடுகள்:
துணைக்குழுக்கள்: நிர்வாகக்குழுவின் கட்டுப்பாட்டில் கீழ்க்கண்ட துணைக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு அமைப்பின் பணிகள் அந்தத் துணைக்குழுக்களிடம் பகிர்ந்தளிக்கப்படலாம். துணைக்குழுக்களில் நிர்வாகக்குழுவின் பிரதிநிதிகளோடு தகுதியான உறுப்பினர்களும் சேர்த்துக் கொள்ளப்படலாம்.
மக்கள் தொடர்பு, தகவல் சேகரிப்பு, ஆய்வு: ஜகாத் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளவர்களிடமும் ஜகாத் பெறத் தகுதியுடையோரிடமும் ஜகாத் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தல், வட்டாரப் பிரதிநிதிகள் மற்றும் களப்பணியாளர்கள் மூலம் திரட்டப்பட்ட தகவல்களை ஆராய்ந்து சரியான புள்ளிவிவரங்களையும் ஆய்வறிக்கைகளையும் தயாரித்து நிர்வாகக்குழுவிடம் சமர்ப்பித்தல், ஜகாத் நிதியுதவிக்கான விண்ணப்பங்களையும் பிரதிநிதிகளின் பரிந்துரைகளையும் பரிசீலித்து அவற்றைத் தொகுத்தல் ஆகிய பணிகள் இந்தத் துணைக்குழு மேற்கொள்ளும்.
மனிதவளம்: அமைப்பிற்கான முழுநேரப் பணியாளர்கள், வட்டாரப் பிரதிநிதிகள் ஆகியோரை நியமித்தல், அவர்களுக்கான ஊதியங்களை நிர்ணயித்தல், முறையான பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்தல் போன்றவை மனிதவள மேம்பாட்டுக் குழுவின் பொறுப்பாக இருக்கும்.
திட்டக்குழு: அரசாங்கப் புள்ளி விவரங்கள், ஆய்வுக்குழுவினரின் புள்ளிவிவரங்கள், ஆய்வறிக்கைகள், பரிந்துரைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அடுத்த ஓராண்டிற்கான ஜகாத் வினியோகத் திட்ட வரையறையை தயாரித்தல், அதன்படி வினியோகம் செய்யப்படுகிறதா என மேற்பார்வையிடல் போன்ற பணிகள் திட்டக்குழுவிடம் ஓப்படைக்கப்படலாம்
நிதி நிர்வாகம்: ஜகாத் வசூல் மற்றும் வினியோகத்திற்கான சட்டதிட்டங்களை உருவாக்கி நடைமுறைப் படுத்துதல், வங்கிக் கணக்குகளை நிர்வகித்தல் போன்ற பணிகள் நிதி நிர்வாகக் குழுவின் பொறுப்பில் விடப்படலாம். இக்குழுவின் இன்னொரு மிக முக்கியமான பணி ஆண்டறிக்கைகளை தயாரித்து வெளியிடல். அமைப்பின் செயல்பாடுகள் எந்தவித ஒளிவுமறைவுமின்றி தகுந்த நேரத்தில் வெளியிடப்பட்டால் மட்டுமே அது சமுதாயத்தினரின் நம்பிக்கையைப் பெற்று அமைப்பு தொடர்ந்து வெற்றிகரமாகச் செயல்பட வழிவகுக்கும்.
தணிக்கை: அமைப்பின் வரவு செலவுகளைத் தணிக்கை செய்யத் தணிக்கையாளர்களை நியமிப்பது மட்டுமல்லாமல், வட்டாரப் பிரதிநிதிகளின் செயல்பாடுகளைத் தணிக்கை செய்யவும் தன்னார்வல தணிக்கையாளர்களை நியமிப்பது இக்குழுவின் பணி. சுமார் 10 வட்டாரப் பிரதிநிதிகளுக்கு ஒரு தணிக்கையாளர் எனும் எண்ணிக்கையில் நியமனங்கள் செய்யப்படலாம். அந்தந்தப் பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம் கணக்காளர்கள், தணிக்கையாளர்கள், பள்ளி / கல்லூரி ஆசிரியர்கள், பட்டதாரிகள் போன்றோர் கௌரவ தணிக்கையாளர்களாக நியமிக்கப்பட்டு ஆண்டிற்கு ஒருமுறை அவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளின் கணக்கு வழக்குகளைத் தணிக்கைச் செய்து தலைமைக்கு அறிக்கை அளிக்கும்படிச் செய்யலாம்.
இவ்வாறு ஏற்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த ஜகாத் அமைப்பின் மூலமாக இஸ்லாமிய சமுதாயத்தினரிடம் ஒரு பொருளாதார மறுமலர்ச்சியை எவ்வாறு ஏற்படுத்த முடியும்?
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Showing posts with label அமைப்பு. Show all posts
Showing posts with label அமைப்பு. Show all posts
Sunday, November 14, 2010
Saturday, August 30, 2008
துபாயில் அமீரக தமிழர்கள் அமைப்பு நடத்தும் அண்ணா நூற்றாண்டு விழா மற்றும் நூல் வெளியீடு
துபாயில் அமீரக தமிழர்கள் அமைப்பு நடத்தும் அண்ணா நூற்றாண்டு விழா மற்றும் நூல் வெளியீடு
துபாய் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் செயற்குழுக்கூட்டம் வெள்ளிக்கிழமை துபாய் அல் கிஸஸ் யும்மி இந்தியன் உணவகத்தில் தலைவர் அமுதரசன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சைபுதீன் வரவேற்றார்.
கூட்டத்தில் அண்ணா நூற்றாண்டு விழா எதிர்வரும் அக்டோபர் 24 ஆம் தேதி இந்திய துணைத்தூதரக அரங்கில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன், திரைப்பட இயக்குநர் சீமான் உள்ளிட்டோர் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டது. மேலும் அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்து சேலம் வேலு நம்பி எழுதிய ‘கடமை,கண்ணியம், கட்டுப்பாடு' எனும் நூல் வெளியிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. டாக்டர் பட்டம் பெற்ற சமூக சேவகர் அஜ்மான் மூர்த்தி அவர்களும் இவ்விழாவில் கௌரவிக்கப்படுவார்.
மேலும் செப்டம்பர் 19 ஆம் தேதி நோன்பு திறப்பு நிகழ்ச்சி கராமா சிவ் ஸ்டார் உணவகத்தில் நடைபெற இருப்பதாகவும், இதில் கலந்து கொண்டு சிறப்பிக்க செயலாளர் சைபுதீன் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் நூர், செந்தில் ஜெரால்டு, சலீம், சபியா நூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Saturday, August 9, 2008
பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள உதவும் அமைப்பு
பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள உதவும் அமைப்பு
www.toastmasters.org
www.toastmasters.org
Sunday, July 20, 2008
சுடர் வம்சம் அமைப்பின் மூன்றாம் ஆண்டு விழாவில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி.
சுடர் வம்சம் அமைப்பின் மூன்றாம் ஆண்டு விழாவில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி.
சுடர் வம்சம் அமைப்பின் மூன்றாம் ஆண்டு சேவையாக மாணவ,மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக தினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு கல்வி உதவிகள் வழங்கினார்.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி., சுடர் வம்சம் அமைப்பின் தலைவர் ரகுராஜ்,சந்திரன் சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Labels:
அமைப்பு,
ஆண்டு,
சுடர் வம்சம்,
பேராசிரியர்,
மூன்று,
விழா
Saturday, July 19, 2008
ஹிஸ்புல்லா அமைப்பு தோற்றம்:
ஹிஸ்புல்லா அமைப்பு தோற்றம்:
ஷியா முஸ்லிம்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கிய இமாம் ஆயத்துல்லா கொமைனியின் ஆதரவாளர்களால், லெபனானில் ஊடுருவிய இஸ்ரேலிய எதிர்த்து போராட 1982 ல் துவங்கப்பட்டது ஹிஸ்புல்லாஹ் அமைப்பு. 1980 களின் இறுதியில் தெற்கு லெபனானிலிருந்து - இஸ்ரேல் படைகளை திருப்பி அழைத்துக்கொண்ட பிறகு ஹிஸ்புல்லாவின் வளர்ச்சி தீவிரமடைய ஆரம்பித்தது. இதன் வளர்ச்சிகு தேவையான பொருளாதார உதவிகளை ஈரான் மற்றும் சிரியா ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே செய்து வருகின்றன. சுன்னி முஸ்லிம்களை கொண்ட அரபு நாடுகள் - இவர்களிடமிருந்து விலகியே நிற்கின்றன. இறை இல்லங்களின் பாதுகாவலனாக கூறிக்கொள்ளும் சவுதி அரேபியா ஹிஸ்புல்லாவை தனது எதிரியாகவே கருதுகிறது.
ஹிஸ்புல்லாவின் சாதனையும் சவுதியின் வேதனையும்:
தற்போதைய சுன்னி முஸ்லிம் தலைமியிலான லெபனான் அரசு - சவுதி அரேபியாவின் தாராளமான பண உதவியோடு மேற்கத்திய நாடுகளுக்கு கைக்கூலியாக செயல்பட்டு வருவதால் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் - அரசிற்கும் அடிகடி மோதல் ஏற்பட்டுவருகிறது. இதன் உச்சகட்டமாக கடந்த மே மாதம், 2008 ல் ஹிஸ்புல்லா படையினர் லெபனான் கட்டுப்பாட்டில் உள்ள பெய்ரூட் விமான நிலையத்தை கைப்பற்றி, சுன்னிப் பிரிவைச்சார்ந்த புயூச்சர் மூவ்மென்ட் அமைப்பினரின் சொத்துக்களுக்கு தீவைத்தனர். முன்னாள் பிரதமர் ரபீக் ஹரிரி க்குச் சொந்தமான தொலைக்காட்சி நிலையத்திற்கும் பத்திரிக்கை அலுவலகத்திற்கும் தீவைத்தனர். தனது பெட்ரோல் டாலர்களால் நடத்தப்படும் லெபனன் அரசின் இயலாமையை கண்ட சவுதி அரேபியா அதிர்ச்சியடைந்து அமெரிக்காவுடன் ஆலோசித்து கண்டனத்தை தெரிவித்தது.
ஹிஸ்புல்லா அமைப்பின் வளர்ச்சி
ஹிஸ்புல்லா அமைப்ப ஆரம்ப காலகட்டத்தில் தற்கொலை தாக்குதல், அய்ரோப்பிய சுற்றுலாப்பயனிகளை கடத்தல், கொரில்லா தாக்குதல் போன்ற வழிமுறைகளை கொண்டு இஸ்ரேலிய ஆக்ரமிப்பை எதிர்த்து வந்தாலும், இஸ்ரேலின் பலம் மற்றும் பலவீனமறிந்து தக்க பயிற்சிகளை மேற்கொண்டு - அதி நவீன ஆயுதங்களை கையாளுவதில் தேர்ச்சி பெற்று தங்களது தாக்குதல் முறைகளை மேம்படுத்திக் கொண்டனர், அறிவியல் தொழில் நுட்பங்களை பயின்று சொந்தமாக ஏவுகனை தயாரித்து இஸ்ரேலுக்குள் வீசி அமெரிக்காவை மூக்கில் விரல் வைக்க வைத்தனர். ஹிஸ்புல்லாவின் ஆயுதம் கையாளும், திறமை லெபனானின் இரானுவத்தை விட வலிமையும்-திறனும் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஹிஸ்புல்லாவிடமிருந்து ஆயுதங்களை களைய அய்க்கிய நாடுகளின் ஒன்றியம் (United Nations) கொண்டுவந்த இரண்டு தீர்மானங்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இஸ்ரேலை தாக்குவதை மட்டும் முழுநேரப்பணியாக கொள்ளாது -வறுமையில் உழுலும் லெபனான் மக்களின் அடிப்படை மருத்துவ தேவைகளை நிறைவேற்றுவதிலும்- பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவும் சமூக- பொருளாதார திட்டங்களை செயல்படுத்தி ஒரு மாபெரும் மக்கள் ஆதரவு பெற்ற இயக்கமாக தன்னை உருவாக்கிக்கொண்டது. ஹிஸ்புல்லாவின் ஒரு பிரிவு அரசியலில் ஈடுபட்டுள்ளதோடு தற்போதைய அரசில் அங்கமும் வகிக்கிறது. லெபனான் பாரளுமன்றத்தில் கொண்டுவரப்படும் தீர்மானங்களை நிர்ணயிக்கும் ‘ரத்து அதிகாரம்' (VETO Power) பெற்று விளங்குகிறது. மக்களோடு தொடர்புகொள்ள தனக்கென சக்திவாய்ந்த ஊடகங்களை கொண்டுள்ளது.
ஹிஸ்புல்லாவின் சாதனை
2006 -ல் ஹிஸ்புல்லா - இஸ்ரேலிய படைகளுக்குள் நடந்த எல்லை தாக்குதலில் இரண்டு இஸ்ரேலிய வீரர்களை பிடித்ததைத் தொடர்ந்து நடைபெற்ற போரில். இஸ்ரேலின் மாபெரும் தாக்குதலால் லெபனான் தரைமட்டமாகியது - இறுதியில் இஸ்ரேல் தனது படைகளை திரும்பப் பெற்றுக்கொண்டது. போரில் லெபனான் தனது அடிப்படை கட்டமைப்புக்களை இழந்து - பொருளாதர சேதத்தை அடைந்தலும் ஹிஸ்புல்லா தானே வெற்றி பெற்றதாக பிரகடனம் செய்தது. இது அரபு நாடுகளால் புகழப்பட்டாலும் இஸ்ரேலை வீம்புக்காக போருக்கு அழைத்ததாக லெபனன் நாட்டு விமர்சகர்களால் கூறப்படுகிறது.
ஹிஸ்புல்லாஹ் தன்னை இஸ்லாமிய அமைப்பு என்று அறிவித்து கொண்டாலும் - லெபனானில் வசிக்கும் பிறமதத்தவர்கள் மற்றும் சுன்னி முஸ்லிம்களின் மீதோ தனது 'ஷியா' கொள்கையை திணிக்காது என்று அறிவித்திருக்கிறது.
ஹிஸ்புல்லாவின் அபரிமிதமான வளர்ச்சிக்கு காரணமாக சிரியாவும் ஈரானும் செயல்படுவதால்தான் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.
பிறைநதிபுரத்தான்
pirainathi_purathaan@yahoo.com
-----------------------------------------------------------------------------------------------
Stand upright,
Speak your thoughts,
Declare the truth you have - that all may share,
Be bold, proclaim it everywhere:
They only live who dare

Friday, April 11, 2008
துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் 'மௌனம்' எனும் தலைப்பில் கவிதை நிகழ்வு
துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் 'மௌனம்' எனும் தலைப்பில் கவிதை நிகழ்வு
துபாயில் வானலை வளர்தமிழ் எனும் இலக்கிய அமைப்பின் சார்பில் மாதந்தோறும் ஒருமுறை வெள்ளியன்று காலை கவிதை நிகழ்வு ஏதேனும் ஒரு தலைப்பில் கராமா சிவ் ஸ்டார் பவன் உணவக அரங்கில் நடைபெற்று வருகிறது.
வானலை வளர்தமிழ் அமைப்பின் மூன்றாவது ஆண்டு துவக்க விழா 11.04.2008 வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இவ்விழாவில் இம்மாத தலைப்பாக ‘மௌனம்' எனும் தலைப்பில் நடைபெற்றது. கவிதை நிகழ்வு என்றோடல்லாமல் அதனை தொகுத்து நூலாக மாதந்தோறும் வெளியிட்டு வருவது அதன் தனிச் சிறப்பு. காவிரி மைந்தன் நிகழ்வினை துவக்கி வைத்துப் பேசினார்.
மௌனம் எனும் கவிதை வாசிப்பதற்கு நடுவர்களாக அதிரை இளைய சாகுல், ஜெயராமன் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். மௌனம் எனும் தலைப்பில் கந்தநாதன், சந்திரசேகர், வெற்றிவேல் செழியன், ஜியாவுதீன், காவிரி மைந்தன், சிம்மபாரதி, சுரேஷ், சஞ்சீவி, தங்கராசா, கீழை ராஜா,வடிவுக்கரசன், நிலாவண்ணன், மலைவேல், தமிழ்ச்செல்வன், இளைய சாகுல், முத்துப்பேடடை ஷர்புதீன் உள்ளிட்டோர் கவிதை வாசித்தனர். ஈமான் அமைப்பின் ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அழுகின்ற போதும் ஆனந்தம் அடைகின்றபோதும்
மௌனம் மட்டுமே உயர்ந்து நிற்கும் என்றார் காவிரி மைந்தன்.
இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கவிதை வாசிக்கு நிலாவண்ணன் ( காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி )
அதனைத் தொடர்ந்து தாயகத்தில் இருந்து வருகை புரிந்துள்ள இலக்கியச் செல்வர் கவிநேசன் டி.எம்.எம். தாஜுத்தீன் அவர்கள் எழுதி நாகூர் இ.எம். ஹனீபா அவர்கள் பாடிய சிடி விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை நிலாவண்ணன் பெற்றுக்கொண்டார். அதிலிருந்து ஒரு பாடலை அடமங்குடி அப்துல் ரஹ்மான் பாடினார். அப்பாடல் வருமாறு :
நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும்
இனி கேட்பதற்கே அஞ்சுதே என் உள்ளம்
எனும் பாடல் வரிகளை உணர்வுப் பூர்வமாகப் பாடியது அனைவரது சிந்தனையையும் கிளறும் விதமாக அமைந்திருந்தது.
எண்ணம் விரிவாக இருப்பின் வாழ்வு விரிவாக இருக்கும் - கவிஞர் தாஜுத்தீன்
மௌனம் எனும் சிறப்புக் கவிதைச் சிறப்பிதழை கவிஞர் தாஜுத்தீன் வெளியிட முதல் பிரதியை முதுவை ஹிதாயத் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து உரை நிகழ்த்திய கவிஞர் தாஜுத்தீன் கவி என்பது இதயத்தின் ஆழத்திலிருந்து எழுவது என்றார். எண்ணம் விரிவாக இருப்பின் வாழ்வும் விரிவாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு என்றார். உழைப்பின் பெருமையை உணர்ந்தவர்கள் வாழ்வின் உச்சாணிக் கொம்புக்கே சென்ற நிகழ்வுகளை ஆப்ரஹாம் லிங்கன், கென்னடி, லெனின் உள்ளிட்டோரின் வாழ்வினை மேற்கோள்காட்டி குறிப்பிட்டார்.அமெரிக்க அதிபராக இருந்த கென்னடி அவர்கள் ஒருமுறை பள்ளியொன்றிற்கு சென்றபோது மாணவர்களைப் பார்த்து அவர்கள் பிற்காலத்தில் என்னவாக வரவிரும்புகின்றனர் எனக் கேட்டறிந்தார். ஒரு மாணவர் மட்டும் தான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக வர விரும்புவதாகக் குறிப்பிட்டார். அவர் தான் கிளிண்டன். வாழ்வின் உயர்நிலையினை அடைய அடித்தளம் அழகுர அமைய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
மௌனம் குறித்து சிறப்பான முறையில் கவிதை வாசித்த அனைவரையும் பாராட்டினார் கவிஞர் தாஜுத்தீன், இதுபோன்ற இலக்கிய சங்கமமத்திற்கு ஆதரவு நல்கி வரும் சிவ் ஸ்டார் கோவிந்தராஜுக்குப் பாராட்டு தெரிவித்தார்.
கவிஞரை வானலை வளர்தமிழ் நிர்வாகிகள் சந்திரசேகரன் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். அதனைத் தொடர்ந்து டாக்டர் பார்த்தசாரதி, அஷ்ரப் அலி உள்ளிட்டோரும் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியினை காவிரி மைந்தன் ஒருங்கிணைத்தார்.
வானலை வளர்தமிழ் அமைப்பினை தொடர்பு கொள்ள : காவிரி மைந்தன் 050 251 96 93 / kavirimaindhan@gmail.com
Wednesday, February 13, 2008
துபாயில் தமிழக மருத்துவர்களுக்கு வரவேற்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி
துபாயில் தமிழக மருத்துவர்களுக்கு வரவேற்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி
துபாய் மற்றும் அஜ்மான் அமீரகத் தமிழர்கள் அமைப்பு சார்பில் தமிழக பிரபல பாலியல் மருத்துவர் டாக்டர் ஏ. அமீர்ஜஹான் மற்றும் டாக்டர் ஏ. நஜிருல் அமீன் ஆகியோருக்கு வரவேற்பு நிகழ்ச்சி 01.02.2008 வெள்ளிக்கிழமை 6.30 மணியளவில் கராமா சிவ் ஸ்டார் பவனில் நடைபெற இருக்கிறது.
டாக்டர் ஏ. அமீர்ஜஹான் அவர்கள் பாலியல் துறையில் சுமார் 25 ஆண்டுக்கும் அதிகமாக அனுபவம் மிக்கவர். இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த இவர் ரஷியாவில் ஸ்டாவ்ரோபோல் மாநில மருத்துவ பல்கலையின் கௌரவ டாக்டர் பட்டம், செக்ஸாலஜி குறிதது தமிழில் நூல்கள் எழுதியமைக்காக தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பாராட்டு, மதுரை அமுதசுரபி கலைமன்றத்தின் பாராட்டு, தமிழ்நாடு ராஜிவி காந்தி விருது, செல்வமணி ஃபைன் ஆர்ட்ஸ் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.
டாக்டர் ஏ. நஜிருல் அமீன் ரஷிய மருத்துவப் பல்கலையின் தேர்வுக்குழுவில் உள்ளார். ஏ.ஜே. கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.
மருத்துவத்துறையில் சேவையாற்றிவரும் இவர்களை பாராட்டி அஜ்மான் அமீரகத் தமிழர்கள் அமைப்பு தலைவரும், அயல்நாடு வாழ் தமிழ் மக்கள் சேவைக்காக விருது பெற்றவருமான அ.சு. மூர்த்தி, சிவ் ஸ்டார் பவன் கோவிந்தராஜ், துபாய் அமீரகத் தமிழர்கள அமைப்பு அமுதரசன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் பாராட்ட உள்ளனர்.
மேலும் அதனைத் தொடர்ந்து மருத்துவம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி குறித்து மேலதிக விபரம் வேண்டுவோர் 050 4748490 / 050 7979552 எனும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Friday, November 9, 2007
சங்கங்கள்
THAILAND TAMIL KAZHAGAM
G.P.O. Box No. 2233
149/28 Soiputtaosoth
Bangkok 10500
Thailand
Tel/Fax : 622 234 4382
Mobile : 6681 9373733 / 6487323
E mail : thailandtamil@gmail.com
Website : www.thailandtamilkazhagam.com
ALL INDIA MUSLIM FORUM
3,Sherwani Nagar, Opposite Lucknow University , Sitapur Road ,Lucknow.U.P. India
Phones: +91-522-2733715 : +91-9919777909 : +91-9935520782
Email: < drmksherwani@yahoo.co.in>
Dr. M. K. Sherwani, LL.D. Saeed Arshad Azmi
President General Secretary
இந்தியன் சோஷியல் கிளப்
மலையாளம், மஸ்கட்
24701347 / 99322910
தமிழ்ச் சங்கம்,மஸ்கட் tamilmct@yahoo.com

Email:
Dr. M. K. Sherwani, LL.D. Saeed Arshad Azmi
President General Secretary
இந்தியன் சோஷியல் கிளப்
மலையாளம், மஸ்கட்
24701347 / 99322910
தமிழ்ச் சங்கம்,மஸ்கட் tamilmct@yahoo.com
Thursday, August 9, 2007
ISLAMIC TRUST/ORGANISATIONS
Tamilnadu Development Foundation Trust
No 25 IIIrd Floor
Baracks Road
Periyamet
CHENNAI - 600 003
Tel : 044 256 10969
Fax : 044 256 10872
E mail : vidialvelli@airtelbroadband.in
Tamilnadu Thowheed Jamath
No 30 Armenian Street
Mannady
CHENNAI 600 001
Tel : 044 2521 5226
Forum for Brotherhood and Social Justice,
M2/10, Housing Unit, Near Railar Nagar
Madurai – 625 018. Phone: 0452-660167. Cell: 9444159347
Kalemah
info@kalemah.ae
Tel: +971 4 2644115
Fax: +971 4 2644611
Dubai, United Arab Emirates
www.kalemah.org

Subscribe to:
Posts (Atom)