இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி
விளையாட்டு – தங்கும் விடுதி
2010 – 2011 கல்வி ஆண்டுக்கான சேர்க்கை ஆரம்பம்
6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயில விரும்பும் ஏழை மாணவர்களுக்கு ( தமிழ் மொழியுடன் உருது / ஆங்கிலம் மீடியம் ) இலவசக் கல்வியும் தங்குமிடமும் அளிக்கப்படுகிறது.
ஆர்வமுள்ள மாணவர்கள் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
அரசு மதரஸா ஆஜம் மேல்நிலைப்பள்ளி
779 அண்ணா சாலை
எல்.ஐ.சி. எதிரில்
சென்னை 600 002
போன் : 2841 2742
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 30 மே 2010
தலைவர் : டாக்டர் சையத் எம்.எம். அமீன்
ஏழை மாணவர் இல்லம்
தொலைபேசி : 2848 1344
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Showing posts with label இலவசம். Show all posts

Thursday, March 18, 2010
Tuesday, June 9, 2009
ஐ.ஏ.எஸ் தேர்வு: ஏழை முஸ்லிம்களுக்கு இலவச பயிற்சி

பொருளாதார வசதியற்ற படிப்பில் தகுதி பெற்ற முஸ்லிம் மாணவர்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் போன்ற தேர்வு களை எழுதி வெற்றி பெற சென்னையில் இலவச தங்குமிடம் உணவு மற்றும் சிறந்த பயிற்சி நிறுவனத்தின் மூலம் பயிற்சி அளித்து உதவ தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் முன்வந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சே.மு.முஹம்மதலி வெளி யிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஆர்வமுடைய முஸ்லிம் மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் போன்ற தேர்வுகளை எழுதி வெற்றி பெற வழிகாட்டும் வகையில் இத்திட்டத்தினை துவக்கியுள்ளோம்.
இத்திட்டத்தின் கீழ் ஐ.ஏ.எஸ் முதல் நிலைத் தேர்வு எழுத இருப்பவர்கள்
முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வுக்குத் தயார் செய்து கொண்டிருப்பவர்கள் பயன் பெறலாம்.
விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் நேர்காணல் செய்து தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர் களுக்கு சென்னையில் தங்குமிடம், உணவு, சிறந்த மையத்தின் மூலம் பயிற்சி, நூலக வசதி முதலியன முற்றிலும் இலவசமாக செய்து தரப்படும்.
ஆர்வமுள்ள மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி, (10 –ம் வகுப்பு), பிளஸ் 2, பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு முதலான மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களோடும் ஜமாஅத் தலைவர் சான்றிதழோடும், சுயவிவரக்குறிப்பினை Bio-Data உடனடியாக அனுப்பி விண்ணப்பிக்கலாம்.
முகவரி – தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்,
118/13, வேப்பேரி நெடுஞ்சாலை, பெரியமேடு,
சென்னை – 3.
அலைபேசி : பொதுச்செயலாளர் – 9444165153
நன்றி : மணிச்சுடர் 19/20 பிப்ரவரி 2009

Sunday, May 3, 2009
விளையாட்டுப் பள்ளிகளில் சேர இலவச விண்ணப்பம் வினியோகம்

தமிழகத்தில் உள்ள 18 விளையாட்டுப் பள்ளிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் அப்பள்ளிகளில் இலவசமாக வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தமிழகத்தில் 18 இடங்களில் விளையாட்டுப்பள்ளி விடுதிகள் மூலம் இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்கப் படுத்தி வருகிறது.
இவற்றில் 860 மாணவ மாணவிகள் கல்வியுடன் நவீன விளையாட்டுப் பயிற்சியும் பெற்று வருகின்றனர்.
வரும் 2009-10 ம் ஆண்டிற்கான புதிய மாணவ மாணவிகள் தேர்வு 385 ஊராட்சி ஒன்றியங்களில் வரும் 27ம் தேதி முதல் அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடக்கிறது.
இதற்கான விண்ணப்பங்கள் அனைத்து விளையாட்டுப் பள்ளிகளிலும் இலவசமாகக் கிடைக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மாவட்ட விளையாட்டு அலுவலர்கள் இடம் மற்றும் கால அட்டவணையை வெளியிட்டுள்ளனர்.
ஊராட்சி ஒன்றிய அளவில் தேர்வு பெறும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வரும் மே மாதம் 9,10ம் தேதிகளில் மண்டல அளவிலான தேர்வுகள் திருச்சி, திருவண்ணாமலை, மதுரை, ஈரோடு ஆகிய இடங்களில் நடக்கும்.
மாணவர்களுக்கு மாநில அளவிலான தேர்வுகள் திருச்சியில் மே மாதம் 18ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடக்கும்.
மாணவிகளுக்கு எல்லா விளையாட்டுகளுக்குமான மாநில அளவிலான தேர்வுகள் திருவண்ணாமலையில் மே மாதம் 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடக்கும்.
இவ்வாறு செய்திக் குறிப்புகள் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர் ( 22 ஏப்ரல் 2009 )

Saturday, April 18, 2009
குழந்தைகளுக்கான இலவச இயங்குதளம்
குழந்தைகளுக்கான இலவச இயங்குதளம்
Posted: 13 Apr 2009 02:27 AM PDT
நம் வீட்டுக்கணினிகளில் நமது குழந்தைகளை விளையாட அனுமதிக்கலமா?
ரகசியத் தகவல்கள் அடங்கிய கோப்புகள், ஆவணங்கள் எல்லாவற்றையும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் இயங்குதளத்தில் குறிப்பாக விண்டோஸ், லினக்ஸ் போன்றவற்றில் பதிந்திருப்போம்.
இதே கணினியை குழந்தைகள் விளையாடுவதற்கு அனுமதித்தால் அவர்களது குறும்புத்தனத்தால் நமது கோப்புகளுக்கு ஏதேனும் ஆபத்து நிகழலாம்.
அவர்களது திறமையை வளர்ப்பதற்காகவும், அச்சமின்றி பாதுகாப்பு உணர்வுடன் கணினியை குழந்தைகள் வசம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியுடன் இருக்க என்ன வழி?
மழலைகளுக்காகவே ஒரு இலவச இயங்குதளம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பெயர் Qimo
Qimo மென்பொருள் மிக இலகுவானது. சிடி, பென் டிரைவ் இவற்றில் Qimo வை ஏற்றி பிறகு கணினியில் நிறுவிப் பயன்படுத்தலாம்.
மிகக் குறைந்த திறன் கொண்ட கணினியிலும் நல்ல முறையில் இயங்க வல்லது( 400 MHz மைக்ரோப்ராசசர், 256 MB நினைவகம், 6GB வன்வட்டு )
வழக்கமான கணினித் திரையில் இயங்குதளத்தில் கண் முன் தெரியும் ஐகான்கள் எல்லாவற்றையும் விட இந்த Qimo வில் அளவில் பெரிய ஐகான்களாகத் தெரியும்.
TuxPaint, eToys, Gcompris ஆகிய பயன்பாடுகளை உள்ளடக்கியது.
பழைய மடிக்கணினிகள், ஒன்றுக்கும் உதவாது எனத் தூக்கிப்போடும் நிலையில் உள்ள பழைய கணினிகளில் இந்த Qimo வை நிறுவினால் அவற்றை இன்னும் பல காலம் பயன்படுத்தலாம்.
3 வயது குழந்தைகளும் பயன்படுத்தும் வண்ணம் மிக எளிமையான முகப்பையும்,நிறைய கணினி விளையாட்டுகளையும் உடைய இயங்குதளம் இது. இந்த மென்பொருளைத் தரவிறக்கம் செய்தால் 700 MB அளவுள்ள ஒரு ISO கோப்பாகக் கிடைக்கும்.
அதை ஒரு சிடி / டிவிடியில் எரிக்க வேண்டும். பின்பு அந்த சிடி / டிவிடி வழியாகக் கணினியை பூட் செய்து Qimo வை நிறுவலாம்.
ISO கோப்பினை சிடி / டிவிடியில் ஏற்றுவதற்கு ISO Recorder மென்பொருள் உதவும்.
உங்கள் ரகசியக் கோப்பு, ஆவணங்களை தனி இயங்குதளத்திலும், குழந்தைகளுக்கான பயிற்சிகளை, விளையாட்டுகளை இந்த Qimo விலும் என தனியாகப் பிரித்துவிட்டால் எந்தப் பிரச்சினையும் நிகழாது.
மேலும் பழைய கணினிகள் வீட்டில் பயன்படுத்தாது இருப்பின் அதில் இந்த Qimoவை நிறுவி அதை சிறுவர்களிடம் தைரியமாகக் கொடுத்துவிட்டு நீங்கள் உங்கள் வேலையைக் கவனிக்கலாம்.
சுட்டி : http://www.qimo4kids.com/
கலைச்சொற்கள் :
வீட்டுக்கணினி : Home PC
மடிக்கணினி : Laptop
கோப்புகள் - Files
ஆவணங்கள் - Documents
இயங்குதளம் - Operating System
நிறுவுதல் - Installation
ஐகான் - Icon
பயன்பாடுகள் - Software Applications
ISO - An ISO image is an archive file (a.k.a. disk image) of an optical disc using a conventional ISO (International Organization for Standardization
தரவிறக்கம் - Download
சிடியில் எரித்தல் - CD Burning
பூட் - Boot - Startup
நினைவகம் - memory (RAM)
வன்வட்டு - Hard disk
மைக்ரோப்ராசசர் - Micro Processor
பென் டிரைவ் - Pen Drive
தமிழ்மணத்தில் நட்சத்திரமாக உங்கள் தமிழ்நெஞ்சம்
Posted: 13 Apr 2009 02:34 PM PDT
வலையுலக வாசக நண்பர்களுக்கும், வலைப்பதிவர்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.
இந்த இனிய நேரத்தில் தமிழ்மணம் நட்சத்திரப் பதிவராகி உள்ளேன்.
முன்னர் ஆங்கிலத்தில் தட்டச்சு கற்றிருந்தேன். தமிழில் தட்டெழுதத் தெரியாமல் இருந்தேன்.. அந்த நேரத்தில் தமிழில் தட்டெழுதக் கற்றுக் கொடுத்தவர் அருமை நண்பர் திரு. மஞ்சூர் ராசா அவர்கள். இந்த நேரத்தில் அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
அவர் கற்றுக்கொடுத்த ஒருங்குறியில் (Unicode) தமிழ் பற்றிய அறிவே எனக்குள் வலைப்பதியும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.
முத்தமிழ் குழுமத்திலும், முத்தமிழ்மன்றம், மற்றும் தமிழ்மன்றம் Forum களிலும் அவ்வப்போது எழுதினேன்.
நண்பர். திரு. பிகேபி அவர்களது வலைப்பதிவைப் படிக்கும் வாசகனாக இருந்தேன். அவ்வப்போது எனக்குக் கிடைக்கும், இணையத்தில் நான் கண்ட மென்புத்தகங்களை அவருக்குப் பின்னூட்டமிட்டேன். அவரும் அவற்றை அவரது பதிவுகளில் இடுவார்.எனக்குள் இருந்த ஆர்வத்தை அரங்கேற்றும் நாளும் வந்தது. 2007ம் ஆண்டின் டிசம்பர் திங்களில் தமிழ்2000 என வலைப்பதிவில் எழுத ஆரம்பித்தேன்.
04/12/2007 அன்று தமிழ்மணத்தில் உறுப்பினராகச் சேர்ந்தேன். மிகக் குறுகிய காலத்தில் நட்சத்திரப்பதிவர் தகுதி கிடைத்தது குறித்து மகிழ்வடைகிறேன்.
ஆரம்பத்தில் எதை எழுதுவது? எப்படி எழுதுவது? - வலைப்பதிவின் இலக்கணம் என்ன? என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆங்கிலத்தில் வெளியான சுயமுன்னேற்ற நூல்களில் இருக்கும் சிறுசிறு குட்டிக் கதைகளை எனது நடையில் மொழிபெயர்த்து வலையேற்றினேன்.
அதற்கெல்லாம் எந்த அளவு வரவேற்பு கிடைத்தது என்பதெல்லாம் இன்னும் நினைவில் உள்ளது. தொழில்நுட்பம் சம்பந்தமான ஆங்கில வலைப்பூக்கள், தளங்களில் கருத்தைச் செலுத்தி அவற்றில் பிடித்த கட்டுரைகளை எனது நடையில் தமிழில் எழுத ஆரம்பித்தேன்.
நல்ல வரவேற்பு கிடைத்தது. அவ்வப்போது மின்னஞ்சலில் நண்பர்கள் அனுப்பும் ஆங்கிலச் சிறுகதைகளை அப்படியே மொழிபெயர்த்து வலையேற்றினேன்.
மென்பொருள் முகவரி தரும் தமிழ்நெஞ்சம் என 4tamilmedia.com தளத்தில் அறிமுகம் செய்திருந்தார்கள். அதன் பிறகு தொழில்நுட்பப் பதிவுகளை எழுதுவதில் அதிக அக்கரை காட்ட ஆரம்பித்தேன். எனது பாதையை சீர் செய்து வழியமைத்துக் கொடுத்ததில் 4tamilmedia.com செய்த உதவி மறுக்க இயலாது.
சிலகாலம் தொடர்ந்த பிறகு http://www.tamilkurinji.com தளத்தினரிடம் இருந்து ஒரு பின்னூட்டம். தமிழ்குறிஞ்சி தளத்தினராலும் அறிமுகம் செய்யப்பட்டேன். எனக்கு உற்சாகம் அளித்த இவர்களை மறக்க இயலாது.
எளிய தமிழில் SQL என தரவுத்தளம் சார்ந்த தொடரை எழுதிக் கொண்டிருக்கிறேன். அதைப் பற்றி திரு. செந்தழல் ரவி அவர்கள் வேலைவாய்ப்பு கல்வி வலையிதழ் பதிவில் அறிமுகம் செய்தார். திரு. செந்தழல் ரவி அவர்களுக்கு நன்றி.
ஒரு ஆனந்த அதிர்ச்சியாக ஆனந்தவிகடனின் இளமைவிகடன் தளத்தில் எனது 3 பதிவுகளை நல்ல பதிவாக அங்கீகரித்திருந்தார்கள்.
அவை :
சுவரில் வரையப்பட்ட ஓவியங்கள் - அசாதாரணம்
எவ்விதமான கோப்புகளையும் திறந்து பார்ப்பதற்கு - இயக்குவதற்கு
டூப்ளிகேட் பிரியர் விகடனாருக்கு நன்றி
இப்படி இருக்கும்போது கடந்த மாதம் நண்பர் திரு. பிகேபி. அவர்கள் தனது
ஐந்து ஆண்டுகள் பதிவில் எனது தமிழ்நெஞ்சம் தளத்தைப் பற்றி எழுதி எனக்கு மீண்டும் மீண்டும் உற்சாகம் கொடுத்தார். அதன் பிறகு எனது தளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அவருக்கு எனது நன்றி.
இப்போது தமிழ்மணத்தில் நட்சத்திரப்பதிவர் அங்கீகாரம். தமிழ்மணம் திரட்டிக்கு நன்றி.
பல்வேறு நண்பர்களும் தங்களது வலைப்பூவில் எனது தமிழ்நெஞ்சம் தளத்திற்கான blog feed ஐ இணைத்து திரட்டி வருகிறீர்கள். எனது தளத்திற்கான பார்வையாளர் பற்றிய புள்ளி விவரங்களில் அவற்றை அறிகிறேன். அனைவருக்கும் எனது நன்றிகள்.

Wednesday, February 25, 2009
இலவச பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய
இலவச பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய
தீ விபத்தில் பாதிக்கப்பட்டோர், இணைந்த காது, மூக்கு, வாய் இவற்றுடன் பிறக்கும் குழந்தைகள் கொடைக்கானல் பாஸம் மருத்துவமனை மார்ச் 23 முதல் ஏப்ரல் 4 வரை ஜெர்மன் மருத்துவர்களைக் கொண்டு இலவசமாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட இருக்கிறது.
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்
045420240668,240668,245732
http://www.hindu.com/2009/01/11/stories/2009011151570300.htm
Free plastic surgery camp
Staff Reporter
KODAIKANAL: A free plastic surgery camp will be held at Pasam Hospital from March 23 to April 4. Internationally acclaimed surgeons from Germany will perform surgeries in the hospital to needy patients, said Dindigul Collector R. Vasuki,
In a press release issued here on Saturday, she said that those who were affected by any kind of burn injuries could avail treatment at the camp.
Those with ailments in eyes, ears, nose and lips by birth may register their names with the hospital for free treatment.
They may contact the hospital functioning on M.M. Street, Kodaikanal, either in person or through telephone (04542) 240778 and 240668 or e-mail pasam.vision@gmail.com for registration, the release added

Sunday, January 11, 2009
இலவச கல்வி!
இலவச கல்வி!
www.e-learningcenter.com
இந்தத் தளம் கீழ்கண்ட 10 அருமையான கோர்ஸ்களை இலவசமாகச் சொல்லித் தருகிறது. இயன்றவரை அனைத்துச் சகோதரர்களும் பயன்படுத்த முயலுங்கள்.
Elearning Center Demo CurriculumInfo...
Networks (CompTIA A+ Essentials 220-601 - Course 6)Info...
Basics of HTML and XHTML (Web Publishing and Design with HTML 4.01 and XHTML - Course 2)Info...
Start Using JavaScript (JavaScript - Course 1)Info...
Working with Active Directory (Windows Server 2003 - Course 2)Info...
DataSets and XML Data (Visual Basic .NET for XML Web MCSD/MCAD 70-310 - Course 1)Info...
Programming with PHP (PHP and MySQL - Course 3)Info...
Creating a Worksheet (Excel 2007 - Course 2)Info...
Management in Perspective (Fundamentals of Business Management - Course 1)Info...
Communicating (Customer Service - Course 2)Info...
Creating and Communicating Vision (Leadership (Videos) - Course 1)Info...

Saturday, August 16, 2008
சென்னை-ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு இலவச பயிற்சி
சென்னை-ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு இலவச பயிற்சி
சனிக்கிழமை, ஆகஸ்ட் 16, 2008
சென்னை: சென்னை மனித நேயம் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தின் கீழ் ஐ.ஏ.எஸ். தேர்வுக்குப் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மனித நேயம் என்ற அமைப்பின் பெயரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சைதை துரைசாமி ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறார். முற்றிலும் இலவசப் பயிற்சி இது.
இங்கு தரமான பயிற்சி, தங்குமிடம், உணவு, உடை, செய்தித்தாள், யோகா வகுப்புகள், போதுமான பாட புத்தங்கள், போக்குவரத்து வசதி போன்றவை ஒராண்டு பயிற்சியின் போது இலவசமாக வழங்கப்படுகிறது.
வருகிற அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள முதன்மை தேர்வுக்கான பயிற்சி வகுப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புகின்றவர்கள் வரும் 18, 19 ம் தேதிகளில் சான்றிதழ்களுடன் நேரடியாக வந்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு 044 - 24 35 83 73 என்ற எண்ணிலோ அல்லது 99406 - 70110 என்ற செல் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://thatstamil.oneindia.in/news/2008/08/16/tn-applicants-invited-for-free-ias-coaching.html

Monday, July 14, 2008
free online examinations for all
free online examinations for all
Hi,
I just wanted to let you know about this website I thought you'd like.
They offer a free, practice Exam . You can take this free.
www.4tests.com
--
M.M.Mohamed Ikbal M.C.A,
IT - Support Engineer,
Apple Centre,
Al Moayyed International,
Manama,
Kingdom Of Bahrain.
Tel: 00973 - 36243931
Website: www.almoayyedintl.com
Email: nnikbal@gmail.com, nnikbal@yahoo.com

Thursday, July 3, 2008
இலவச இ-புக் பதிவிறக்கம் செய்ய
நண்பர்களுக்கு.......
கீழே குறிப்பிட்ட Wesite link -ல் இலவசமாக E-Book உள்ளது.
பதிவிறக்கமும் செய்யலாம்.
http://allfree.fermanaziz.com/tamil_ebooks.html
இப்படிக்கு.......
நூருல் ஜமான்
noorulzaman@yahoo.com

Tuesday, June 3, 2008
வசதியற்ற, மாணவர்களுக்கு இலவசக் கல்வி
வசதியற்ற, மாணவர்களுக்கு இலவசக் கல்வி
இஸ்லாமிய ஏழை மாணவ,மாணவியர் இலவசமாக விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்கவும்,ஏழைக் குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்தில் சேரவும் உடனடியாக அணுகவும்.
டாக்டர் சையத் எம்.எம்.அமீன்
தலைவர், ஏழை மாணவர் இல்லம்
செயலாளர்
ஏழைக் குழந்தை மற்றும் முதியோர் இல்லம்
36 ஜானி ஜஹான் கான் சாலை
ராயப்பேட்டை
சென்னை 600 014
தொலைபேசி : 28481344

Tuesday, February 12, 2008
TO GET UNIVERSITY LESSONS AT FREE OF COST

Subject: FREE UNIVERSITY OPEN COURSEWARE
In the name of Allah, The Most Beneficent, The Most Merciful
For Deen
======
Madeena Islamic University - http://iu.edu.sa/edu/
For Dunya
========
Massachusetts Institute of Technology -
http://ocw.mit.edu/OcwWeb/Nuclear-Engineering/index.htm
தகவல் உதவி :
sapeermohamed@yahoo.com

Labels:
அஞ்சல்,
இலவசம்,
கல்வி,
பல்கலைக்கழகம்,
மதிநா
இலவச இருதய அறுவை சிகிச்சை
CHIME (A trust formed by MIOT Hospital, Chennai) is giving free
heart
surgery for children with congenital heart disease. If you know any
persons with this disability please pass it to them. Forward this
to
all your friends.
Contact Details: chime@miothospitals.com
Source: The Hindu
தகவல் உதவி :
sadikjafar@gmail.com

Subscribe to:
Posts (Atom)