Wednesday, August 18, 2010

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம்

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம்

"மகாத்மா
நீ உன்னையே உருக்கி
சுதந்திரம் என்னும்
மோதிரம் செய்து
தந்தாய்
அணிந்து
கொண்ட பிறகுதான்
தெரிந்தது
இவர்கள்
அனைவரும்
தொழுநோயாளிகள் என்று"

- நன்றி : வைரமுத்து