கீழக்கரை தினகரன் செய்தியாளர் அம்ஜத் இப்ராஹிம் இல்ல மணவிழா வாழ்த்து
கீழக்கரை தினகரன் நாளிதழ் செய்தியாளர் K.S.M.S. அம்ஜத் இப்ராஹிம் ( 9443466669 ) மகளும், துபாய் ஈமான் அமைப்பின் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் A. ஹமீது யாசின் ( 90034 33642 ) சகோதரி
ஏ.தாஜுல் ஹஸனா மணமகளுக்கும்
ஏ.ஜெய்னுல் ஆபிதீன் மணமகனுக்கும்
14.03.2009 சனிக்கிழமை மாலை 7.30 மணிக்கு கீழக்கரை தெற்குத் தெரு மணமகள் இல்லத்தில் நடைபெற இருக்கும் திருமணம் சிறப்புற நடைபெற வாழ்த்துகிறோம்.
இவண்
நண்பர்கள் மற்றும் உறவினர்கள்
www.muduvaivision.com
www.mudukulathur.com
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Showing posts with label வாழ்த்து. Show all posts
Showing posts with label வாழ்த்து. Show all posts
Tuesday, March 10, 2009
Friday, February 27, 2009
ஏ.ஆர். ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவிக்க தனி இணையதளம்
ஏ.ஆர். ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவிக்க தனி இணையதளம்
திருச்சி, பிப். 26: இரண்டு ஆஸ்கர் விருதுகள் வென்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவிக்கும் வசதியாக தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை "யுமெக்ஸ்' கணினி மென்பொருள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விஜயலட்சுமி சசிதரன் கூறியது:
www.oscarwinnerarrahman.com என்ற இணையதள முகவரியில் வாழ்த்துகளை பதிவு செய்வோரின் விவரங்களை மொத்தமாகச் சேகரித்து ஏ.ஆர். ரஹ்மானிடம் வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.
ஏறத்தாழ 10,000 வாழ்த்துகள் வரை பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம்' என்றார் அவர்.

Thursday, January 8, 2009
பொங்கல் வாழ்த்து"
பொங்கல் வாழ்த்து"
சோற்றிலே நாம் கை வைத்திட-
சேற்றிலே கால் வைத்து;
ஏற்றமுடன் ஏர் பிடித்து;
ஆற்றலுடன் தான் உழைத்திடும்
போற்றுதலுக்குரிய உழவர்களின்
உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க
இல்லத்தில் செல்வம் பொங்க
இனிவரும் காலமெல்லாம்
இனிய கரும்பாய் வாழ்வில் சுவை தங்க
சக்கரைப் பொங்கலாய்
எக்கணமும் இன்பமே பொங்கட்டும்....................!!!!!!!!!!!!
கவிதைப் பொங்கல் சமைத்து
"கவியன்பன்" கலாம் தருகின்றேன் வாழ்த்து.
-"kavianban"kalam, Adirampattinam
00971-50-8351499
shaickkalam@yahoo.com

Monday, July 7, 2008
இந்திய முதல்வர்களில் சிறந்த முதல்வர் கருணாநிதி - ஜிகே மணி வாழ்த்து
இந்திய முதல்வர்களில் சிறந்த முதல்வர் கருணாநிதி - ஜிகே மணி வாழ்த்து
பொது வாழ்வில் முக்கால் நூற்றாண்டை அடைந்து சட்டமன்ற வரலாற்றில் அரை நூற்றாண்டைக் கடந்து இந்திய முதல்வர்களிலேயே சிறந்த முதல்வராக நிர்வாகியாக விளங்கி தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித் தந்தவர்.
கடின உழைப்பாலும், தளராத மன உறுதியுடன் முடிவுகளை எடுப்பதில் தீர்க்க தரிசனமாக விளங்கும் முதல்வரின் பணி சிறக்க தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்க அவர் நீண்ட காலம் வாழ பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு ஜி.கே. மணி வாழ்த்திப் பேசினார்.
( முதல்வர் கலைஞர் தலைமையிலான நல்லரசு இரண்டு ஆண்டு நிறைவடைந்து 3 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி கடந்த மே மாதம் நடந்த நிகழ்வில் )

Wednesday, February 20, 2008
திருமண வாழ்த்து

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி .............
முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தெரு மர்ஹும் கே.ஏ. ஹபிபுல்லா பேரனும், ஆசிரியர் கே.ஹெச். முஹம்மது ஹுசைன் அவர்களது புதல்வருமான சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வரும் எம்.அப்துல் காதர் ( எம்.பி.ஏ.), மணமகனுக்கு எம். நசீர் முஹம்மது அவர்களது குமாரத்திக்கும் திருமணம் ஹிஜிரி 1429 ஸபர் பிறை 17 ( 25 பிப்ரவரி 2008 ) திங்கட்கிழமை காலை நிக்காஹ் பெரிய பள்ளிவாசலில் காலை பத்து மணிக்கு நடைபெற இருக்கிறது.
மணமக்கள் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் வாழ்த்தி துஆச் செய்கிறது.
தொடர்பு எண்கள் : 04576 - 222 658 / 94423 20099 / 98 948 78931
Tuesday, August 14, 2007
முதுவை ஹிதாயத் - பிளாக்கர் குறித்த கருத்துக்கள்
டாக்டர் ஹிமானா சையத், சிங்கப்பூர்
Syed Ibrahim
toMuduvai Hidayath
dateWed, Jun 25, 2008 at 5:59 AM
subjectRe: maniviza maanaattil kalaijar urai+ theermaanam
THanks; great work; keep it up-hs
நவநீ - அதிகாலை.காம்
navaneetha krishnan
toMuduvai Hidayath
ccnatar_77@yahoo.com
dateTue, Jun 24, 2008 at 1:27 AM
subjectRe: துபாயில் இந்திய வாலிபால் சம்மேளன தலைவருக்கு வரவேற்பு
Thalaiva,
Please forwarded msg. Could you please get some news daily from Dubai and Middle East? Shall we put these with courtesy? Please get back to me.
வாழ்த்துக்களுடன் - நவநீ/நவின்
www.adhikaalai.com
http://manuneedhi.blogspot.com

Labels:
சிங்கப்பூர்,
டாக்டர்,
முதுவை ஹிதாயத்,
வாழ்த்து,
ஹிமானா சையத்
Subscribe to:
Posts (Atom)