Showing posts with label முதுவை விஷன்.காம். Show all posts
Showing posts with label முதுவை விஷன்.காம். Show all posts

Wednesday, October 15, 2008

முதுவை விஷன்.காம்

முதுவை விஷன்.காம்


முதுவை விஷன்.காம் ராமநாதபுரம் ஜில்லா முதுகுளத்தூர் பகுதியினை மையமாகக் கொண்டு செய்திகள் வெளியிடப்பட்டு வரும் இணையத்தளம்.

இது மட்டுமல்லாது தமிழக, இந்தியா மற்றும் பிற செய்திகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.

முக்கியமாக முதுகுளத்தூர் மக்களை இணையம் மூலம் ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. முதுகுளத்தூர் குறித்து அறியப்படாத தகவல்களை வெளிக்கொண்ரும் பணியினை மேற்கொண்டு வருகிறது.

இப்பணி சிறப்புற தங்களது ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனைகளை தந்து உதவிட அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இணையத்தளத்தில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து உற்சாக மூட்ட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதுவை ஹிதாயத்
www.muduvaivision.com

muduvaihidayath@gmail.com