கவிக்கோவை சிறப்பாசிரியராகக் கொண்டு விரைவில் சம உரிமை மாத இதழ்
கவிக்கோ அப்துல் ரஹ்மானைக் கொண்டு விரைவில் சம உரிமை மாத இதழ் பிப்ரவரி மாதம் முதல் வெளியிடப்பட இருப்பதாக இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச் செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லாஹ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சம உரிமை மாத இதழில் சிறுபான்மையினருக்கு அரசு வழங்கும் சலுகைகள் பற்றிய தகவல்கள், சிறுபான்மையினரின் செய்திகள், சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டு நிகழ்வுகள் குறித்த செய்திகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம்பெறும்.
சம உரிமை மாத இதழை அனுப்ப தமிழகமெங்குமுள்ள ஜமாஅத்துகள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் குறித்த முகவரி மற்றும் தொலைபேசி எண்களை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இஸ்லாமிய இலக்கியக் கழகம்
எண் 27 உட்ஸ் சாலை
அண்ணா சாலை
சென்னை 600 002
தொலைபேசி : 044 28460127 / 9840040067
மின்னஞ்சல் முகவரி :
ithayathulla@gmail.com
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Showing posts with label கவிக்கோ. Show all posts
Showing posts with label கவிக்கோ. Show all posts
Saturday, January 3, 2009
Thursday, October 16, 2008
துபாயில் கவிக்கோ மற்றும் எஸ்.எம். இதாயத்துல்லா
அபுதாபி அய்மான் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர்

துபாயில் ஈடிஏ ஜேஎம்டி பி.எஸ்.எம். ஹபிபுல்லா காக்காவுடன்

துபாயில் கவிக்கோ அப்துல் ரகுமான் மற்றும் எஸ்.எம். இதாயத்துல்லா ஆகியோர் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக 17.11.2008 திங்கட்கிழமை முதல் 22.11.2008 சனிக்கிழமை வரை துபாயில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
அந்நிகழ்விலிருந்து சில புகைப்படங்கள்

Subscribe to:
Posts (Atom)