Showing posts with label விதை. Show all posts
Showing posts with label விதை. Show all posts

Wednesday, December 10, 2008

துபாயில் விதைகள் கவிதை இதழ் வெளியீட்டு விழா

துபாயில் விதைகள் கவிதை இதழ் வெளியீட்டு விழா

துபாயில் கவிஞர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டு வரும் வானலை வளர்தமிழ் அமைப்பு தமிழ்த்தேர் எனும் கவிதை இதழை மாதந்தோறும் பல்வேறு தலைப்புகளில் வெளியிட்டு வருகிறது. இம்மாத தலைப்பாக விதைகள் எனும் தலைப்பில் அமீரகக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு நூலை வெள்ளிக்கிழமை 12.12.2008 அன்று காலை 9.30 மணியளவில் கராமா சிவ் ஸ்டார் பவனில் வெளியிடப்பட இருக்கிறது.

இந்நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சிம்மபாரதியினை 050 564 6267 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.