Tuesday, November 25, 2008

சிறந்த போலீஸ் force யார்?

சிறந்த போலீஸ் force யார் என்று கண்டறிய நடந்த போட்டியில்,இங்கிலாந்து போலீஸ்,ஸ்காட்லாந்து போலீஸ் மற்றும் நம் தமிழ்நாடு போலீஸ் கலந்து கொள்கிறார்கள்...
விதிமுறை இதுதான்,அனைவரையும் கிர் காட்டில்(சிங்கங்கள் நிறைந்த காடு)கொண்டு போய் விட்டு விடுவார்கள்...யார் யார் எவ்வளவு நேரத்தில் சிங்கத்தை கொண்டு வருகிறார்களோ அதை பொருத்து வெற்றி...

முதலில் ஸ்காட்லாந்து யார்ட் போலீஸ் அரை மணி நேரத்தில் ஒரு சிங்கத்தை குண்டு கட்டாக கட்டி தூக்கி வந்தனர்...அடுத்து இங்கிலாந்து போலீசார் முக்கால் மணி நேரத்தில் ஒரு சிங்கத்தை இழுத்து கொண்டு வந்தனர்...

ஒரு மணி நேரம் ஆகியும் நம்மவர்கள் வராததினால் சந்தேக பட்ட குழுவினர் காட்டுக்குள் நம் போலீசை தேடி போயினர்...அங்கே,

மரத்தில் ஒரு கரடியை கட்டி வைத்து விட்டு நம் போலீசார் அடி பின்னி சொல்லி கொண்டு இருந்தனர்,
"ஹே ஒழுங்கா ஒத்துக்கோ நீ தானே சிங்கம்"
"அடி வாங்கியே சாகாத,ஒழுங்கா நீ தான் சிங்கம்னு ஒத்துக்கோ"
--
M.M.Mohamed Ikbal
IT - Support Engineer,
Al Moayyed International,
Manama,
Kingdom Of Bahrain.
Website: www.almoayyedintl.com
Email: nnikbal@gmail.com, nnikbal@yahoo.com

URGENT requirement

Asslamu Alaikum

URGENT requirement for following positions:

1. Bike Messenger (Gross Salary AED.2,800/-)
2. HR Assistant (Gross Salary AED.3,000/-)
3. Operations Assistant with excellent communication skills (Gross Salary AED.2,500/-)
Benefits : 1. Visa expenses will be paid by company
2. Overtime pay
2. 30 days paid annual leave with air ticket every year
Work Place : SAIF Zone, Sharjah
Pls. forward CV`s to : hr@rusaviation.ae

சிறந்த தமிழ் மென்பொருள் தயாரிப்பவருக்கு பரிசு - தமிழக அரசு அறிவிப்பு

சிறந்த தமிழ் மென்பொருள் தயாரிப்பவருக்கு பரிசு - தமிழக அரசு அறிவிப்பு


சென்னை, நவ.25-

கம்ப்ïட்டர் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் வெளிவரும் மென்பொருள்களில் சிறந்த மென்பொருள் ஒன்றைத் தேர்வு செய்து, அதை உருவாக்கியவருக்கு `கணியன் பூங்குன்றனார்' பெயரில் பரிசுத்தொகை ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதுடன் அந்த நிறுவனத்துக்கு பாராட்டிதழ் வழங்கப்படும்.

இது தமிழ் வளர்ச்சியின் அடிப்படையில் உருவாக்கப்படும் மென்பொருளாக இருக்க வேண்டும். தனியாளாகவோ, கூட்டு முயற்சியிலோ, நிறுவனத்தாலோ உருவாக்கப்படலாம். கூட்டு முயற்சி என்றால் பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்படும்.

இந்த போட்டியில் கலந்து கொள்ள பதிவுக் கட்டணம் ரூ.100-ஐ தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் பணமாக செலுத்தலாம். தமிழ் வளர்ச்சி இயக்குனர், சென்னை என்ற பெயரில் டி.டி. எடுத்து அனுப்பலாம். அடுத்த மாதம் டிசம்பர் 31-ந் தேதிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். விண்ணப்பங்களை, எழும்பூர், ஆல்க சாலையில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்குனர் அலுவலகத்தில் பெறலாம். 044-28190412, 13 ஆகிய தொலைபேசி எண்களில் விவரங்களைக் கேட்கலாம்.

இந்த தகவலை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=452489&disdate=11/25/2008

Holy Qur’an

Holy Qur’an
is my name
I am a book in elegant prints,
to know my name here are some hints
Holy Qur’an is My Name
Rich in cover and nicely bound
In hearts of Muslims I am rarely found
High on a shelf, I am kept
Forgotten there, I am left.
With respect I do get lots of kiss
My main point is what they always miss
Neglecting the message inside me
At times I am used for phony swear,
My true use is very very rare
A miracle I am that can change the world
All one has to do is understand my word.
I have wisdom
I have treasure
So much so there is no measure
I'm your savior,
I'm your guide
but who's there to take my ride
Right from wrong is my fame,
Holy Qur'an is my name.


"kavianban"KALAM
0097150-8351499
shaickkalam@yahoo.com

அதிகாலை

வீழ்வ‌து நாமாக இருப்பினும்...
வாழ்வ‌து த‌மிழாக‌ இருக்க‌ட்டும்

வ‌ண‌க்க‌ம்....
நான் நாங்க‌ள் ந‌ல‌ம்.
நீங்க‌ள் உங்க‌ள் குடும்ப‌த்தில் உள்ள‌ அனைவ‌ரும் ந‌ல‌மா...
www.adhikaalai.com இணைய‌த‌ள‌த்தில் உங்க‌ள் க‌தை,க‌ட்டுரை,க‌விதைக‌ளையும்,
உங்க‌ள் ஊர்க‌ளில்,நீங்க‌ள் இருக்கும் இட‌ங்க‌ளில் ந‌டக்கும் நிக‌ழ்வுக‌ளை எங்க‌ளுக்கு
எழுதி அனுப்புங்க‌ள்.

editor@adhikaalai.com or veera766@gmail.com

த‌மிழ் ஈழ‌ க‌விதை,க‌தை,க‌ட்டுரைக‌ளுக்கு முன்னுரிமை
வ‌ழ‌ங்க‌ப்ப‌டும். இல‌க்கிய‌ க‌ட்டுரைக‌ள் அர‌சிய‌ல் க‌ட்டுரைக‌ளும் எழுதி அனுப்புங்கள்.

குறிப்பு: தாங்க‌ள் அனுப்பும் க‌விதை,க‌ட்டுரை,க‌தைக‌ள் வெளிவ‌ராத‌வைக‌ளாக‌ இருக்க‌ வேண்டும்

அனைவ‌ருடைய‌ ப‌டைப்புக‌ளும் வ‌ர‌வேற்க‌ப்ப‌டுகின்ற‌ன‌....

வாழ்த்துக்க‌ளுட‌ன்...

விடுதலைவீரபத்திரன்

அதிகாலை செய்தியாள‌ர் துபாய்

www.adhikaalai.com