கலிபோர்னியாவில் பெண்கள் பயான் ஒன்றுக்கு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில்
ரிச்மாண்ட் என்ற ஊரில் உள்ள பெரிய மர்கசில் வெள்ளி,சனி,ஞாயிறு என
தொடர்ந்து தப்லீக் ஜமாஅத் இஜ்திமா நடைபெற்று வருகிறது.
அதுபோது,அமெர்க்கா,கனடா மற்றும் உலகின் பல முனைகளிலிருந்தும் பலர்
கலந்துகொண்டுள்ளனர்.அதுபோல இந்தியாவின் பல மாநிலங்கள்,தமிழகம் போன்ற
இடங்களிலிருந்தும் மார்க்க அறிஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழகம் சார்பாக குறிப்பாக புரொபசர் அப்துல் ரஹ்மான்(70) அவர்கள்
கலந்துகொண்டுள்ளனர்.
புரொபசர் அப்துல் ரஹ்மான் அவர்களிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது.அவர்
சொன்னார்,"அட அதிராம்பட்டினமா?நம்ம அப்துல் காதர் ஆலிம்சா
ஊராச்சே.தங்கமான மனிதரைக் கொண்ட ஊரல்லவா அது?"என்றார்.மேலும்
கூறுகையில்,சில மாதங்கள் முன்பு ஆஸ்திரேலியா சென்றோம்.அங்கு அதிரையை
சேர்ந்த சகோதரர்களை சந்தித்தோம்.அவர்கள் பெண்கள் பயானுக்கு ஏற்பாடு
செய்து,அது மூலம் பலர் பயன்பெற்றனர்.இங்கும் நீங்கள் ஏற்பாடு
செய்தால்,பேசுவோமே?என்றாகள்.
இன்ஷா அல்லாஹ் - அல்லாஹ் நாடினால் செய்வோம் என்று சொல்லி விடை பெற்றோம்.
அல்லாஹ்வின் கிருபையினால்,அதிரையை சேர்ந்த சகோதரர் ஷிப்லி அவர்கள் தங்கள்
வீட்டில்( சாக்ரமண்டோ )பயானை வைத்துக்கொள்ளலாம் என மனமுவந்து
ஒத்துக்கொண்டார்கள்.
எனவே இன்ஷா அல்லாஹ்,ஞாயிறு (06.27.10)அன்று சாக்ரமண்டோ மஸ்ஜித் அந்நூர்
பள்ளிவாசலில் அசர் தொழுகை முடிந்தவுடன்,சகோ ஷிப்லி அவர்களின் வீட்டில்
பயான் தொடங்கி,மக்ரிப் நேரம் வரை நடை பெரும்.
எனவே அதிரையை சேர்ந்த சகோதரர்கள் மட்டுமின்றி தமிழ் மொழி பேசும் எல்லா
ஆண்களும்,பெண்களும் வந்து பயன்பெற வேண்டுமாய் அன்புடன்
வேண்டுகிறோம்.மேலும் உருது,ஆங்கிலம் இரண்டிலும் மொழிபெயர்ப்பு ஏற்பாடும்
செய்யப்பட்டுள்ளது.
இடம் மற்றும் ரூட் போன்ற விவரங்கள் அறிய சகோ ஷிப்லி அவர்களை தொடர்பு கொள்ளவும்.
BROTHER SHIBLI 916 473 3593
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவர் பாவங்களையும் மன்னிப்பானாக.ஆமீன்
நிகழ்ச்சி ஏற்பாடு மதுரை சலீம்,அதிரை ஷிப்லி
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Showing posts with label பெண். Show all posts

Sunday, June 27, 2010
Saturday, December 26, 2009
பெண்ணியம் பேசும் பெண்கள் உருகிப்போவார்கள் -
பெண்ணியம் பேசும் பெண்கள் உருகிப்போவார்கள்!
_
துபாயில் கவிஞர் ஜின்னாஹ்வின் உணர்ச்சிபூர்வமான பேச்சு
25- 12- 2009 அன்று துபை சிவ்ஸ்டார் பவனில் வானலை வளர்தமிழ் மன்றத்தின் தமிழ்த்தேர் நூல்வெளியீட்டு விழா நடைபெற்றது கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவரும், இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவரும். பல காப்பியங்களை எழுதிய இலங்கை அரசின் உயர்ந்த இலக்கிய விருதுகள் பெற்றவரும். டாக்டர் கலைஞர் அவர்களின் பண்டார வன்னியன் என்னும் நாவலை காப்பியமாக எழுதி கலைஞரிடமே வாழ்த்து பெற்ற பெருமைக்குரியவருமான
கவிஞர் திலகம் திரு ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்கள் கலந்துகொண்டார்
நீரோடை http://niroodai.blogspot.com யென்னும் வலைப்பூவில் 100 கவிதைகளுக்குமேல் எழுதிய
கவிஞர் மலிக்காவின் கவிதைகளைப்பற்றி பேசும்போது அவர்
கூறியதாவது.
“மகள் மலிக்காவின் கவிதைத் தொகுப்பை வாசித்தேன். இக்காலத்தில் யாப்பிலக்கணத்தை கற்றுவிட்டு கவிதைஎழுதுபவர்களுக்குகூட
இதுபோல் எழுதவருவதில்லை. ஆனால் சிலருக்கு வருகிறது. அப்படி வருவது தெய்வம் கொடுத்த வரம்! அப்படித்தான் மலிக்காவின் கவிதைகளும்!
அவர் எனக்கு அறிமுகப்படுத்தபட்டபோது அவ்வளவாக படித்தவராக அறிமுகம் படுத்தpபடவில்லை. ஆனால் அவருடைய கவிதைகளை படித்தபோது அவருக்குள் இருக்கும் ஆளுமையையும், உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடிந்தது.
நான் ஒரு மரபுக்கவிதைக்காரன்! புதுkகவிதையில் நாட்டமில்லையென்பது அல்ல ஆனால் நான் புதுக்கவிதை செய்வதில்லை. 10,000 மரபுக்கவிதைகளை எழுதியிருக்கிறேன்!
இருந்தாலும்கூட இடையிடையே புதுக்கவிதைகளையும் வாசிப்பதுண்டு
அதில் ஆச்சர்யப்பட்டிருக்கிறேன் சிலகவிதைகளில் அதிர்ச்சியும் அடைந்திருக்கிறேன். மலிக்காவின் கவிதைத்தொகுப்பை வாசித்தபோது சில கவிதைகளில் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறேன்.
அதன்பின்புதான் அவரை தொலைபேசியில் அழைத்து
“மகளே உன்கவிதைகளை வாசித்தேன். மிக நன்றாக எழுதியிருக்கிறாய்! அதில் சில சில கவிதைகளை செப்பனிடல்கள் செய்தால் நீ ஒரு சிறந்த கவிதைத் தொகுப்பை வெளிடலாம் என அவருக்கு ஊக்கம் கொடுத்தேன். இன்று அவரை ஊக்குவிக்க காரணமும் அதுவே என்று நினைக்கிறேன்.
என்ன கவிதையை படித்துவிட்டு இவர் இப்படி சொல்கிறா?ர் என நீங்கள் கேட்கலாம். நான் ஏற்கனவே மரபுக்கவிதைக்காரன் என்று சொல்லிவிட்டேன், அப்படியிருந்தும் அவரின் கவிதைகளில் பலவற்றில் இரண்டுகவிதையை தற்போது வாசிக்கிறேன். கேளுங்கள்...
.
அதில் ஒன்று “மரணிக்கும்போது” என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். இந்தகாலத்திலே படித்த பெண்கள் பெண்ணியம் என்ற ஒன்றை பிடித்துக்கொண்டு அலைகிறார்கள். பெண்களெல்லாம் கணவரை மதிக்கக்கூடாது. ஆணுக்கு சரிசமம். ஆணைவிட பெண் உயர்ந்தவள் என்று பேசுகிறார்கள்.
ஆனால்
இங்கே இந்த கவிதையிலே மலிக்கா சொல்லியிருப்பது என்னை மிகவும் கவர்ந்தது. இதோ உங்களுக்கும் சொல்கிறேன். கேளுங்கள்.
உனக்காகவே நானென்று
என்னை நீ
உச்சிமுகர்ந்தாய்
அத்தருணமே
என்மனம்
சாந்தி அடையக்கண்டேன்
நான் பிறக்க
நீ வரம்கேட்டாய்
என்னை மணக்க
வரம்கேட்டாய்
நமதன்பின் வெளிப்பாடாய்
நம்வாரிசுகளின்
வரம்கேட்டாய்
எத்தடையுமின்றி
எல்லாமே கிடைத்தன
[அதாவது மேற்சொன்ன அத்தனையும் கேட்டதும் கிடைத்தது]
என்னவனே!
எனக்கு
வரமாக கிடைத்தவனே!
எனக்காக
ஒருவரம் இறைவனிடம்
கேட்பாயா?
[தன் கணவனை விழித்து அதாவது நினைத்து அவனிடம் கேட்கிறாள். மேற்சொன்ன அத்தனையும் உனக்காக நீ கேட்டாய், இதைமட்டும் எனக்காகக் கேள். என்கிறாள் இதற்குபிறகுதான் இக்கவிதை உணர்வுப்பூர்வமான கவிதையாக மாறுகிறது கேளுங்கள்.
இங்கே பெண்ணியம் பேசுபவர்கள் இருந்தால் உருகிப்போவார்கள்.
இல்லையென்றால் அதை மறந்தே போவார்கள்.]
என்விழிநீர் உன்னைத்தழுவ
உன் மார்புக்குழிக்குள் நான்
முகம் புதைத்திருக்கும் வேளையில்
எனக்கான
மரணம் நிகழவேண்டுமென்று...
என்ற வரிகளை முடிக்கும்போது அரங்கத்தில் கனமான அமைதி...
குண்டுசி விழுந்தால்கூட கேட்கும் சத்தம்.... பிறகு கவிதையின் ஆழத்தை அர்த்தத்தை புரிந்துகொண்ட பார்வையாளர்களின் கைதட்டல்
அடங்க வெகுநேரமானது. ஒரு சிலபெண்களின் கண்கள் ஈரமானதையும் பார்க்கமுடிந்தது பெண்களின் பக்கம் பலத்தவரவேற்பையும் பெருமிதத்தையும் பார்க்க முடிந்தது
இது ஒரு நல்ல கவிதையல்லவா?
உன்நெஞ்சில நான் சாஞ்சிருக்கும்போது
இதுபோன்றுதான் எனக்கு மரணம் வரவேனுமென்று விரும்புகிறாள். பூவோடும் பொட்டோடும் போகணும் என்றால் இப்படிதான் போகணும். அதையும் தன் கணவனிடமே சொல்லி இறைவனிடம் கேட்கச்சொல்கிறாள். எவ்வளவு ஒரு நல்ல கவிதை! என்றுசொல்லிவிட்டு
மற்றும் ஒரு கவிதையான ”வலி” என்ற கவிதையும் என்னை மிகவும் கவர்ந்திருந்தது. இது நான் ஏற்கனவே 8 பக்கம்கொண்ட ஒரு சிறுகதை ஒன்று எழுதியிருந்தேன். ஒரு முதியவரைப்பற்றி அந்த கதையை இவர் தன்சிறிய கவிதைக்குள் கொண்டுவந்துவிட்டார். என அந்த கவிதையை வசித்தார்
இதோ அந்த கவிதை:
கைத்தடியை தட்டித் தட்டிக்கொண்டே
தள்ளாடியபடி வந்த தாத்தா தடுமாறிவிட்டார்
நான்கு கைகள் தாங்கியபடி வீடுவந்து
சேர்த்தவர்கள் வாசல்திரும்பவில்லை
உள்ளிருந்து ஒலித்தது ஓருசத்தம்
வயதாகிவிட்டால் வீட்டின் ஒருமூலையில் கிடக்காமல்
வாக்கிங் என்ன வேண்டிகிடக்கு வாக்கிங்
கத்தியில்லாமல் குத்திய வார்த்தையால்
வலிபொறுக்காமல் வழிந்தது கண்ணீர்
ரணப்பட்ட மனம் தானாய் புலம்பியது ரத்தினமே
நீ”
பூவும் பொட்டுமாய் போய்விட்டாய்!
என அந்த கவிதையை வாசித்து இடையிடையே அதற்கான விளக்கங்களும் சொல்லி மிகவும் பெருமைபட பாராட்டினார்.
மலிக்காவை ஊக்கப்படுத்தும் விதமாக காவியத்திலகம் ஜின்னாஹ் ஷரீபுத்தீன்
அவர்கள் விருதை வழங்க அழைத்தபோது மலிக்கா அவர் அருகில் வந்து
தான் விருது வாங்கும் நேரத்தில் தன்னுடைய இலக்கியப்பணி மற்றும் தனக்கு எல்லாவிதத்திலும் உறுதுணையாக இருக்கும் கணவரும் தன்னருகில் இருக்கவேண்டும் என்று சொல்லியபோது,
மிகவும் சந்தோஷப்பட்ட கவிஞர் ஜின்னாஹ் உடனே மலிக்காவின் கணவர் ஃபாரூக்அலியை மேடைக்கு அழைத்தார்கள், “வாங்கப்பா” உங்களுக்காத்தான் அவர் கவிதை எழுதியிருக்கிறார் எவ்வளவு மகிழ்ச்சியான விசயம்!’’ என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது மீண்டும் அரங்கம் அதிர்ந்தது கரகோசத்தால்.
ஃபாரூக்அலி அருகில் வர கணவன் மனைவி இருவரும் ஒன்றிணைந்து விருதை பெற்றுக்கொண்டகாட்சியை பார்வையாளர்கள் மகிழ்ச்சியோடு பார்த்து இருவரையும் கவுரவிக்கும் விதமாக பலத்த கைதட்டல் எழுப்பினார்கள்.
வளர்ந்து வரும் கவிஞரை புகழ்பெற்ற, பலவிருதுகள் பெற்ற,
ஜின்னா அவர்கள் மேடையில் மனதார பாராட்டிய நிகழ்ச்சி இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் ஜின்னா அவர்களின்மீது மேலும் உயர்வான மதிப்பையும் மரியாதையும் ஏற்படுத்தியது.
கவிஞர் ஜின்னா அவர்களின் பெருந்தன்மை பாராட்டதக்கது.
ஆற்றல் மிக்க ஜின்னா அவர்களின் வாழ்த்து வளரும் இந்த கவிஞரை நிச்சயம் இலக்கிய உலகில் செழித்து வாழவைக்கும்!
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒருபெண் இருப்பாள் என்பது பழமொழி
ஓவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னால் ஒருஆண் உண்டு என்ற புதுமொழியை உண்டாக்கிய கவிஞர் மலிக்கா அவர்களின் அன்புக்கணவர் பாரூக் அலி அவர்களை பெண்கள் சமூகமே பாராட்ட கடமைப்பட்டுள்ளது
விருதுக்கான ஏற்பாடுகளை குமுதம் சிறுகதை எழுத்தாளர் ஷேக் சிந்தா மதார். கவிஞர் கமால். பத்திரிகையாளர் திருச்சி சையது. ஆகியோர் செய்திருந்தனர்.
.கவிஞர் ஜின்னா அவர்களால் வழங்கப்பட்ட பரிசு கேடயத்திலிருந்த
மின்னும் நட்சத்திரம்போல்கவிஞர் மலிக்காவும்
கவிதை வானில் நட்சத்திரமாக வாழ வாழ்த்துகிறோம்!
..

Saturday, September 13, 2008
Muslims urged to be examples for humanity

By Syed Bilal Shafi, Staff Reporter
Published: September 12, 2008, 22:59
http://www.gulfnews.com/nation/Heritage_and_Culture/10244725.html
Dubai: Yasmeen Khakwani, an expert in Islamic history, has urged Muslims to follow in the footsteps of the Prophet Mohammad (PBUH) in all aspects of their lives.
Addressing a group of over 350 women at the Crown Plaza Hotel, the Pakistani preacher said that a Muslim's love for the Prophet should be manifested in his/her actions.
"When we claim we love him, we need to see how much of his character do we have in ourselves," she said.
Her speech, which was delivered in Urdu, focused on different ways in which the concept of mercy was embodied within the character of the Prophet.
An emphasis was also placed on how the Prophet dealt with children, women and non-Muslims.
The speaker noted that the Messenger's "generosity, humility, truthfulness, tolerance, modesty, chastity and humour is admired by Muslims and many non-Muslims."
Dismissing claims that Islam was spread by the sword, she said: "Throughout history many non-Muslims accepted Islam by just being amazed at the teachings of Islam and the character of Muslims." The lecturer advised Muslims to be good role models for everyone.
"The present world can learn so much from this great religion," she said. "But for this to happen, our lives should be practical examples for the whole of humanity."
Local initiative
The event was held under the patronage of Princess Haya Bint Hussain, wife of His Highness Shaikh Mohammad Bin Rashid Al Maktoum, Vice-President and Prime Minister of the UAE and Ruler of Dubai.
It was part of the Mercy for the World Campaign initiated by the Dubai Islamic Affairs and Charitable Activities Department, Rashid Pediatric Therapy Centre and Al Huda International in May.
Several non-Muslims were present. A booklet, containing many quotes from Western writers, historians and Noble Prize winners praising the Prophet was also distributed. Its author, Hafsa Ahmad, who is also head of the campaign's English Department, gave a similar lecture in English.
Eman Abdullah, campaign manager, said: "We organised these lectures because Dubai has a huge non-Arabic speaking expatriate population and because we also wanted to target them."

Tuesday, August 5, 2008
பெண் முதல்வர் / கல்வி ஆலோசகர் தேவை
பெண் முதல்வர் / கல்வி ஆலோசகர் தேவை
தமிழகத்தின் பிரபல சமுதாயக் கல்லூரிக்கு பெண் முதல்வர் மற்றும் கல்வி ஆலோசகர் ( ஆண் ) தேவை.
ஓய்வுபெற்றவர்கள் கல்வி ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித்துறையுடன் சம்பந்தப்பட்டவர்களாக இருப்பது விரும்பத்தக்கது.
உடன் தங்களைப் பற்றிய குறிப்புகளை அனுப்பி வைக்கவும்
muduvaihidayath@gmail.com

Saturday, August 2, 2008
சாதனைப்படைத்த சிங்கப்பூர் முஸ்லிம் பெண்
சாதனைப்படைத்த சிங்கப்பூர் முஸ்லிம் பெண்
கல்விக்குத் திருமணம், குடும்ப வாழ்க்கை தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் திருமணமான மூன்று ஆண்டில் மேற்படிப்புக்காகத் திருமதி ஷகீலா பானு (23)உலகப்புகழ்பெற்ற லண்டன் இம்பீரியல் கல்லூரிக்குச் செல்கிறார். திருமதி ஷகீலா, " ஏ ஸ்டார்" எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், ஆய்வு அமைப்பின் (Agency for Science, Technology and Research)இந்த ஆண்டுக்கான உபகாரச் சம்பளத்தைப் (Scholarship) கடும் போட்டிக்கிடையில் பெற்றார். உயிராய்வியல் மருத்துவத்தில் (Biomedical Sciences) டாக்டர் (PhD) பட்டம் பெறுவார்.
தலைச்சிறந்த சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தில் உயிரியல் துறையில் இளநிலை பட்டத்தைப் (Honours) பெற்ற ஷகீலா, "என் நீண்ட நாள் கனவு இறுதியில் நிறைவேறப்போவதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த என் கணவருக்கு நன்றி," என்றார். திருமணமான பிறகும் தங்கு தடையின்றி கல்வியைத் தொடர முடியும் என்பதற்கு ஷகீலா ஒரு சிறந்து எடுத்துக்காட்டு. ‘இளமையில் கல்’ என்பதுதான் அவர் கணவரின் அறிவுரை.
"குடும்ப வாழ்க்கைக்காக என் மனைவி தனது லட்சியத்தை விட்டுக்கொடுப்பதில் எனக்கு விருப்பமில்லை'.
"ஆதலால், சவால்களை எதிர்நோக்க அவருக்குப் பக்க பலமாக இருந்து வருகிறேன்," என்றார் ஷகீலாவின் கணவர் திரு முகமது ஏடிரீஸ் (31).
இவர், மில்லேனியா கல்வி நிலையத்தில் ஆசிரியராகப் பணிப்புரிகிறார். வாழ்க்கையில் வெற்றி பெற கடும் உழைப்பு மட்டும் போதாது. எதிர்காலத்திற்காகத் திட்டமிட்டு செயல்பட கற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஷகீலாவின் அசைக்க முடியாத நம்பிக்கை.
"லட்சியத்துடன் வாழ்க்கையில் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்." என்று உறுதியுடன் ஷகீலா கூறுகிறார்.
தலைத்துண்டு அணிந்துகொண்டே கல்வி தொண்டில் சிறக்க முடியும் என்று நிரூபித்த இந்த சகோதரியை போல வீட்டிற்கு ஒரு பெண் உருவாக்க வேண்டும்.
(http://tamilmurasu.tamil.sg/node/626)
பிறைநதிபுரத்தான்

Monday, July 14, 2008
அமீரகத்தில் அல்லலுறும் இலங்கைப் பெண்
அமீரகத்தில் அல்லலுறும் இலங்கைப் பெண்
அமீரகத்தின் வட கிழக்குப் பகுதியில் உள்ளது ராசல் கைமா. இங்கு வீட்டுப்பணிக்காக ஒரு ஏஜென்ஸி மூலம் வருகை புரிந்த அவரை அரபி ஒருவர் வீட்டில் பணிக்குச் சென்றுள்ளார்.
அங்கு 14 பிள்ளைகளுடன் உள்ள அப்பெரிய குடும்பத்தில் ஒரு பணிப்பெண்ணால் சமாளிக்க இயலாமல் மற்றொரு அரபியை நம்பி அங்கு பணிக்கு சென்றுள்ளார். வந்தவரை லாபம் எனக் கருதிய அவரை ஒன்பது மாதம் வீட்டிலேயே வைத்து சம்பளம் எதுவும் கொடுக்காமல் வேலை வாங்கியுள்ளார்.
சமயம் பார்த்து வீட்டை விட்டு தப்பித்து ஒரு அறையில் அடைக்கலமாகியுள்ளார். ஏஜென்ஸி மூலம் வருகை புரிந்த இவருக்கு விசாவும் அடிக்கப்படவில்லை.
தற்பொழுது இலங்கையில் தனது தகப்பனாரின் உடல்நிலையும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உடனடியாக தாயகம் செல்ல விரும்பும் இவருக்கு உதவிட தமிழக சகோதரர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இவரது விமானப் பயணத்திற்கு உதவிட யாரேனும் முன்வருவார்களேயானால் அவர்கள் 050 277 80 92 எனும் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

Thursday, March 13, 2008
Subscribe to:
Posts (Atom)