Showing posts with label டாக்ட‌ர் ஜாஹிர் உசேன் க‌ல்லூரி. Show all posts
Showing posts with label டாக்ட‌ர் ஜாஹிர் உசேன் க‌ல்லூரி. Show all posts

Sunday, December 21, 2008

இளையான்குடி டாக்ட‌ர் ஜாஹிர் உசேன் க‌ல்லூரியில் மாநில‌ அள‌விலான‌ க‌ருத்த‌ர‌ங்க‌ம்

இளையான்குடி டாக்ட‌ர் ஜாஹிர் உசேன் க‌ல்லூரியில் மாநில‌ அள‌விலான‌ க‌ருத்த‌ர‌ங்க‌ம்


இளையான்குடி டாக்ட‌ர் ஜாஹிர் உசேன் க‌ல்லூரியில் க‌ன்ச‌ர்வேச‌ன் அன்ட் யுடிலைசேஷ‌ன் ஆஃப் ப‌யோ ரிசோர்ச‌ர்ஸ் ஃபார் ரூர‌ல் டெவ‌ல‌ப்மெண்ட் ( CONSERVATION AND UTILIZATION OF BIO RESOURCES FOR RURAL DEVELOPMENT) எனும் த‌லைப்பிலான‌ CONSERVE BIO RESOURCES 2008 ‍‍‍ க‌ருத்த‌ர‌ங்க‌ம் டிச‌ம்ப‌ர் 22 ம‌ற்றும் 23 ஆகிய‌ இரு தின‌ங்க‌ள் ந‌ட‌க்க‌ இருப்ப‌தாக‌ க‌ருத்த‌ர‌ங்க‌ செய‌லர் பேராசிரிய‌ர் முனைவ‌ர் எஸ். ஆபிதீன் தெரிவித்துள்ளார்.

இக்க‌ருத்த‌ர‌ங்கை சிற‌ப்புற‌ ந‌ட‌த்திட‌ க‌ல்லூரி செய‌ல‌ர் வி.எம். ஜ‌பருல்லாஹ் கான், முத‌ல்வர் முனைவ‌ர் எம்.எம்.இ. சைய‌து ஹுசைன் த‌லைமையில் பேராசிரிய‌ர்க‌ள் சித்திக் அலி, முஹ‌ம்ம‌து ஃபாரூக், ர‌ஜ்ப்தீன், உத்திர‌ செல்வ‌ம், இம்மானுவேல் சுரேஸ், க‌விதா, முனைவ‌ர் கே. உஸ்மான், பேராசிரிய‌ர் அஹ‌ம‌து உள்ளிட்டோரைக் கொண்ட‌ ஏற்பாட்டுக்குழு செய‌லாற்றி வ‌ருகிற‌து.

இக்க‌ருத்த‌ர‌ங்கில் நாடெங்கிலும் இருந்து ஆராய்ச்சியாள‌ர்க‌ள் க‌ல‌ந்து கொண்ட் சிற‌ப்பிக்க‌ உள்ள‌ன‌ர். இக்க‌ருத்த‌ர‌ங்கு ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ மானிய‌க்குழு உத‌வியுட‌ன் ந‌ட‌த்த‌ப்ப‌டுகிற‌து.

மேல‌திக‌ விப‌ர‌ம் பெற‌ 99658 92706