அபுதாபியில் தேரிழந்தூர் தாஜுத்தின் பாடல்கள் டிவிடி வெளியிடு
அபுதாபியில் மாபெரும் தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடல்கள் டிவிடி வெளியீட்டு நிகழ்ச்சி 12.06.2009 வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்கு அபுதாபி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அல் வாஹா ரெஸ்டாரெண்ட் அரங்கில் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சிக்கு சி.த. சாரிடபிஸ் டிரஸ்டின் தலைவர் அல்ஹாஜ் செய்யது எம். அப்துல் காதர் ( சி.த. ) அவர்கள் தலைமையும், ஹலீமா அறக்கட்டளையின் தலைவர் நோபிள் மரைன் அல்ஹாஜ் ஷாகுல் ஹமீது அவர்கள் முன்னிலையும் வகிக்க இருக்கின்றனர்.
யுஏஇ எக்ஸ்சேஞ்சின் நிர்வாகி சுதிர் ஷெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றார்.
இந்நிகழ்வில் சங்கீத வித்துவான்,இசையருவி குமரி அபுபக்கர், காவியக்குரலோன் தேரிழந்தூர் தாஜுத்தீன் குழுவினர்களின் பாடல்கள் நிகழ்ச்சி மற்றும் ஒலி,ஒளி இசைத் தொகுப்பின் டிவிடி வெளியிடப்பட இருக்கிறது.
இந்நிகழ்வில் சமுதாயப் புரவலர்கள், சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட இருக்கிறார்கள்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது. அனுமதி இலவசம்.
மேலதிக விபரங்களுக்கு 050 5661493 / 050 5429422
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Showing posts with label டிவிடி. Show all posts
Showing posts with label டிவிடி. Show all posts
Monday, June 8, 2009
Sunday, September 14, 2008
Subscribe to:
Posts (Atom)
