Showing posts with label மேல்நிலைப்பள்ளி. Show all posts
Showing posts with label மேல்நிலைப்பள்ளி. Show all posts

Monday, June 21, 2010

இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
லால்பேட்டை – 608303 - கடலூர் மாவட்டம்
மெட்ரிகுலேசன் பொதுத்தேர்வு – மார்ச் 2010 தேர்வு முடிவுகள்
அன்புடையீர் !
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இவ்வருடம் நம் பள்ளியில் மெட்ரிகுலேசன் பொதுத்தேர்வு எழுதிய 99 மாணவர்களின் 97 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். தேர்ச்சி சதவீதம் 98% அல்ஹம்துலில்லாஹ்…
முதல் இடம் - P.M. முனவ்வரா – 471 / 500
இரண்டாவது இடம் P.M. பஹீமா - 453 / 500
மூன்றாவது இடம் M.I. அஸ்மா - 450 / 500

கணித பாடத்தில் 100/100 மதிப்பெண்கள் பெற்றவர்கள்
H.K. முஹம்மது ஹிசாம்
M.H. முஹம்மது ஹசன்
அறிவியல் பாடத்தில் 100/100 மதிப்பெண்கள் பெற்றவர்கள்
P.M. முனவ்வரா
P.M. பஹீமா,
M.I. அஸ்மா,
S.A. ஆயிஷா

400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் – 23 பேர்
T. நூரல் ஃபஷியா – 446 N. அரபாத் பேகம் - 424
S.A. ஆயிஷா - 445 M.A. சாஹீனா பர்வீன் - 424
H.K. முஹம்மது ஹிசாம் - 443 P. சஞ்சீவ் - 421
M.H. முஹம்மது ஹசன் - 439 M.I, தஸ்லீமா - 418
N. நபீலா பர்வீன் - 436 A.S. முஹம்மது ஆஷிக் – 409
K. பரக்கத்துன்னிசா - 434 A.M. உவைஸ் அஹ்மது – 409
A.V. அபுதல்ஹா - 430 H. பாஹிரா நஸ்ரீன் - 404
M.I. தெளபீக்கா பானு - 430 N. அப்துல்லா - 404
M.A. பர்ஹானா பர்வீன் - 427 F. உம்மு அத்தியா நஸ்ரீன் - 402
A. பத்தின் நாச்சியா - 427 H. ஹஸ்மினா பர்வீன் - 400

390 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் 10 பேர்
350 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் 37 பேர்
300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் 22 பேர்
இங்ஙனம்
முஸ்லிம் பட்டதாரி கல்வி சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள்
பள்ளி முதல்வர், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும்
அலுவலக பணியாளர்கள்
லால்பேட்டை

Wednesday, January 28, 2009

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி - அதிராம்பட்டினம் முன்னாள் மாணவர்கள் சங்கம்

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி - அதிராம்பட்டினம் முன்னாள் மாணவர்கள் சங்கம்

அஸ்ஸலாமு அலைக்கும்.


நீங்கள் நம்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவரா? உடன் நமது முன்னாள் மாணவர்கள் சங்கத்தில் உறுப்பினராகுங்கள். நீங்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் பள்ளியான காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைத் தொடர்புகொண்டு உறுப்பினராகுங்கள்.நம்பள்ளி சென்ற ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 85% சதவீதம் தேர்ச்சியும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 92% சதவீதம் தேர்ச்சியும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். எல்லா திறனும் உள்ள நமது மாணவர்களை சிறந்த சாதனையாளராக உருவாக்க உங்களின் ஒத்துழைப்பு தேவை என்பதால் முழுக்க‌ முழுக்க பள்ளியின் நலன் கருதியே இந்த முன்னாள் மாணவர் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. உடன் 04373-242229 என்ற நம் பள்ளியின் தொலைபேசியிலோ அல்லது kmboysoldstudentassociation@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்தோ அல்லது உங்களின் வாழ்வில் மறக்க முடியாத இனிமையான நினைவுகளைத் தூண்டிய உங்கள் ஆசிரியர்களைத் தொடர் கொண்டோ இச்சங்கத்தில் இணையுங்கள். உங்களுக்கென்று விரைவில் ஒரு விழா தொடங்க இருக்கிறது. பழமையின் நினைவுகளும் இளமையின் கனவுகளும் சுமந்துள்ள நீங்கள் உங்கள் நண்பர்களைச் சந்திக்க இது ஒரு அரிய வாய்ப்பாகும்.
திரும‌தி பி.ரோச‌ம்மாள்
த‌லைவ‌ர்
த‌லைமையாசிரிய‌ர்
(செல் : 9442267365)


ஜ‌னாப் எம்.ஹாஜி முக‌மது
துணைத் த‌லைவ‌ர்


ஜனாப் ஏ.மஹ்பூப் அலி
செயலாள‌ர்
(செல் : 9442767380)



திரு.ஏ.சீனிவாச‌ன்
பொருளாளர்
(செல் : 9443863697)


டாக்ட‌ர் ஆ.அஜ்முதீன்
துணை செயளாளர்
(செல் : 9894666791)


உங்க‌ள் ந‌ண்ப‌ர்களின் இமெயில் முக‌வ‌ரியைத் தெரிவிக்க‌வும் அவ‌ர்க‌ளிட‌ம் இத்த‌க‌வ‌லையும் தெரிவிக்க‌வும்


http://www.4shared.com/file/83035620/f532178f/OLD_STUDENTS_REGISTER_FORM.html



ந‌ன்றி : காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி