அமீரகத்தின் தகவல் களஞ்சியம்
http://www.vkalathur.com/muduvai.php
ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து வந்து அந்நிய நாட்டில் வாழ்கின்றோம். நாம் இங்கு இருந்தாலும் எண்ணங்கள் முழுக்க இந்தியாவையேச் சுற்றி சுற்றி வருவது நிதர்சனம். நம் வீட்டில் என்ன நடக்கிறது என்பதைச் சொந்தங்களிடம் சுகம் விசாரிக்கும் போது தெரிந்து கொள்கிறோம். ஆனால் ஊரில் நடப்பவற்றை... நாட்டில் நடப்பவற்றை எப்படித் தெரிந்து கொள்வது? பேப்பர் படித்துக் கொண்டே நண்பர்களுடன் விவாதித்த விவாதித்த விஷயங்கள் எல்லாம் இப்போது எந்த நிலையில் இரக்கின்றன? இவற்றையெல்லாம் இங்கிருந்து கொண்டு எங்கே கிடைக்கும் என்ற ஆர்வம் நம் அனைவருக்கும் இருக்கும். வளைகுடாவில் வாழும் தமிழர்களின் இந்த வாட்டத்தைப் போக்குவதற்காகவே தமிழ்சசேவை புரிந்துவருகிறார் காஹிலா என்கிற முதுவை ஹிதாயத்துல்லா.
இவர் தமிழ் உள்ளங்களுக்கு சுவாரஸ்யம் மிகுந்த முக்கியச் செய்திகளைத் திரட்டி பத்திரிக்கைகள் மூலம் நம்மைப் படிக்க வைப்பவர், தானாக முன்வந்த பத்திரி்க்கைகளுக்குச் செய்தி தரும் தேனீயான முதுவை ஹிதாயத்துல்லாவைப்பற்றி செய்திகளைத் தெரிந்து கொள்வொமா?
அமைதி தவழும் சிரித்த முகம் அனைவரிடமும் அன்புடன் பழகும் பண்பு, அமீரகத்தில் வாழும் நலிந்த தமிழ் மக்களுக்குத் தன்னுடன் தொடர்கொள்ள தமிழ் அமைப்புகள் மூலம் ஆர்ப்பாட்டமில்லாமல் உதவி செய்யும் சேவகர், எதையும் இலகுவாக மென்மையாக பேசி முடிக்கும் தன்மை, ஆடம்பரமில்லாத தோற்றம் இத்தனையும் சேர்ந்த மொத்தம் தான் முதுவை ஹிதயாத்துல்லா, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுவை என்னும் முதுகுளத்தூரைச் சேர்ந்த இவர் M.Sc. படித்த திருச்சி வானொலியில் இளைய பாரதம் நிகழ்ச்சியி்ல் வினாடி வினா போன்ற நிகழச்சிகளில் பங்கேற்றும், ஏற்று நடத்தியும் சிறப்பித்தவர், தம் பள்ளி, கல்லூரிகாலங்களில் பொத அறிவுப் போட்டிகளில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் வெற்றி பெற்று மகுடம் சூட்டியுள்ளார். பொத அறிவுச்செய்திகளை விரல் நுனியிலும் நாநுனியிலும் சேமித்து வைத்திருக்கும் தகவல் வங்கி இவர்.
மேலும் .......http://www.vkalathur.com/muduvai.php
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Showing posts with label களஞ்சியம். Show all posts
Showing posts with label களஞ்சியம். Show all posts
Friday, June 25, 2010
Monday, March 8, 2010
தமிழ் களஞ்சியம்
தமிழ் களஞ்சியத்தில் பங்கேற்று தமிழ் வளர்க்க வாருங்கள்!
பார்க்க :
http://www.tamilkalanjiyam.com/
பார்க்க :
http://www.tamilkalanjiyam.com/
Friday, June 13, 2008
இஸ்லாமியக் கலைக் களஞ்சியம்
இஸ்லாமியக் கலைக் களஞ்சியம்
பன்னூல் ஆசிரியர் பேரறிஞர்
எம்.ஆர்.எம். அப்துற் றஹீம்
அவர்கள் தனி ஒருவராக இருந்து
எழுதி வியப்பினை ஏற்படுத்திய
இஸ்லாமியக் கலைக் களஞ்சியம்
நான்கு பாகங்களாகப் புதிய பதிபாக அழகிய வடிவில் வெளிவந்து விட்டது.
உயர் தரமான மேப் லிதோ தாள்
அழகிய வடிவமைப்பு
நேர்த்தியான கட்டமைப்பு
* அகர வரிசைப்படி தகவல்கள்
* இஸ்லாமிய அரசியல் தலைவர்கள், நாடுகள், ஊர்கள், ஊர்ப் பெரியவர்கள் பற்றிய செய்திகள்
* இஸ்லாம் தொடர்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களைப் பற்றிய அரிய பொக்கிஷம்
* ஒவ்வொரு நூலகத்திலும் அவசியம் இடம் பெற வேண்டிய கருத்துக் கருவூலம்
டபுள் கிரவுன் சைஸில் ( பெரிய சைஸ் ) மொத்தம் 2600 பக்கங்கள்
நான்கு பாகங்களும் சேர்த்து ரூ.1400/
டிடி,/ மணியார்டர் UNIVERSAL PUBLISHERS எனும் பெயரில் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைத்தால் நூல்கள் கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.
யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
எண் 2 வடக்கு உஸ்மான் சாலை
(கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில் )
தி.நகர்
சென்னை 600 0017
தொலைபேசி : 2834 3385
அலைபேசி : 94440 47786
மின்னஞ்சல் : universal_pub2002@yahoo.co.in
பன்னூல் ஆசிரியர் பேரறிஞர்
எம்.ஆர்.எம். அப்துற் றஹீம்
அவர்கள் தனி ஒருவராக இருந்து
எழுதி வியப்பினை ஏற்படுத்திய
இஸ்லாமியக் கலைக் களஞ்சியம்
நான்கு பாகங்களாகப் புதிய பதிபாக அழகிய வடிவில் வெளிவந்து விட்டது.
உயர் தரமான மேப் லிதோ தாள்
அழகிய வடிவமைப்பு
நேர்த்தியான கட்டமைப்பு
* அகர வரிசைப்படி தகவல்கள்
* இஸ்லாமிய அரசியல் தலைவர்கள், நாடுகள், ஊர்கள், ஊர்ப் பெரியவர்கள் பற்றிய செய்திகள்
* இஸ்லாம் தொடர்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களைப் பற்றிய அரிய பொக்கிஷம்
* ஒவ்வொரு நூலகத்திலும் அவசியம் இடம் பெற வேண்டிய கருத்துக் கருவூலம்
டபுள் கிரவுன் சைஸில் ( பெரிய சைஸ் ) மொத்தம் 2600 பக்கங்கள்
நான்கு பாகங்களும் சேர்த்து ரூ.1400/
டிடி,/ மணியார்டர் UNIVERSAL PUBLISHERS எனும் பெயரில் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைத்தால் நூல்கள் கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.
யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
எண் 2 வடக்கு உஸ்மான் சாலை
(கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில் )
தி.நகர்
சென்னை 600 0017
தொலைபேசி : 2834 3385
அலைபேசி : 94440 47786
மின்னஞ்சல் : universal_pub2002@yahoo.co.in
Labels:
இஸ்லாம்,
கலை,
களஞ்சியம்,
தமிழ்,
நூல்,
பதிப்பகம்,
பப்ளிஷர்ஸ்,
யுனிவர்ஸல்
Subscribe to:
Posts (Atom)