Sunday, June 15, 2008

Saudi Arabia to admit 4,000 more Haj pilgrims from India

Saudi Arabia to admit 4,000 more Haj pilgrims from India

BS Reporter / New Delhi June 13, 2008, 5:58 IST

After tough negotiations with India, Saudi Arabia has decided to allow 4,000 more Indians to do the Haj this year. The number was decided following talks between King Abdullah of Saudi Arabia and Foreign Minister Pranab Mukherjee.

The increase in numbers, though far less than what the Indian government had asked for, is expected to win plaudits for the United Progressive Alliance (UPA) government from the minority community.
Last month, Mukherjee and his deputy, E Ahamed, had visited Saudi Arabia to press for an increase in India's quota by at least 15,000. But the Saudis have partially accepted the demand. In fact, agencies managing the Haj pilgrimage in Saudi Arabia had asked the government to reduce India's participation because of paucity of accommodation.
During their visit last month, Mukherjee and Ahmed tried to impress upon the Saudis that every year the government received more than 200,000 applications and at least a part of this number should be allowed in.

www.seyedonline.googlepages.com

அப்துல் கலாம் கூற்றை நனவாக்கும் ஆலிம் முகம்மது சாலிஹ் கல்லூரி

அப்துல் கலாம் கூற்றை நனவாக்கும் ஆலிம் முகம்மது சாலிஹ் கல்லூரி


மாணவ -மாணவியரே கனவு காணுங்கள் என்று உன்னத தலைமகன் மரியாதைக்குரிய ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் கூற்று நன்கு கற்றால்தான் செயல்திறன் பெறலாம். செயல்திறன் அதிகரித்தால் ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் பரிணமிக்கும் ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் அறிவுசக்தியாக மிளிரும் அந்த அறிவு நல்வாழ்வை வளமாக்கும். இதனால் நம் அறிவு வளர்ந்து நம்நாடு வளம் பெறும்.

ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பயிலும் வகையில் கல்விப் பணியை கடந்த 15 வருடங்களாக ஆலிஹ் முகம்மது சாலீஹ் அறக்கட்டளை மூலம் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கொடுப்பதில் பெருமைப்படுகிறோம். எங்களது கல்லூரியில் இன்ஜினீயரிங் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப் பிரிவுகள் உள்ளன.

பி.டெக்.கில் இன்பர்மேஷன் டெக்னாலஜி பாடப் பிரிவும் சிவில் இன்ஜினீயரிங் மெக்கானிக் இன்ஜினீயரிங் உள்ளது. மற்றும் மேலாண்மைப் படிப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு எம்.பி.ஏ., இரண்டு வருட எம்.சி.ஏ., படிப்பு உள்ளது.

ஆலிஹ் முகம்மது சாலீஹ் பாலிடெக்னிக் பிரிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், சிவில், மெக்கானிக்கல், இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய பாடப் பிரிவுகள் மூலம் சிறந்த கல்வியை கொடுத்து வருகிறோம்.

எங்களது கல்வி நிறுவனத்தில் பாரா மெடிக்கல் சயின்ஸ் பிரிவில் பி.பி.டி, படிப்பும் வழங்கி வருகிறோம். இன்டஸ்ட்ரியல் டிரைனிங் பிரிவில் எலக்ரிஷியன், பிட்டர், மோட்டார் வாகனம் பற்றிய படிப்புகளும் உள்ளது.

கடந்த 2003-2004, 2004-05ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டாண்டுகள் பிசியோதெரபி பாடத்தில் தங்க மெடல் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Najumudin Habeeb
dateMon, Jun 16, 2008 at 1:45 PM

Dear Hidayath, Assalamu Alaikum. The donation they charge for every course is more than 200,000/- and more. This amount is very very high for an ordinary Muslim student. There are lot of poor Muslim students passed out with acadamically rich marks but they could not attend this college due to high donation. If IMAN can make some deal with the management for the admission of poor Muslim students, then we can say that this college is trying to make the dream of Kalaam TRUE. Other wise, it is one of a propaganda to tell lies. Regards. Najumudin.Â

இந்தியன் இஸ்லாஹி செண்டர்

இந்தியன் இஸ்லாஹி செண்டர்

இந்தியன் இஸ்லாஹி செண்டர் துபாயில் அல் கூஸை தலைமையிடமாகக் கொண்டு தேரா, கராமா, பர்துபாய், அல் சாப் காலனி, அல் கிஸஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மார்க்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.


குழந்தைகளுக்கு, பெரியவர், பெண்கள் என அனைவருக்கும் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள், மார்க்க விளக்க நிகழ்ச்சிகள், தொழிலாளர் முகாம்களில் அழைப்புப் பணி நிகழ்வுகள், சகோதர சமுதாய மக்களுக்கு அழைப்பு பணி உள்ளிட்ட பல நிகழ்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் தொடர்பு முகவரி

INDIAN ISLAHI CENTRE - AL QUISAIS
SHAIK COLONY
BLOCK : B
FLAT NO 132
DUBAI

Tel : 04 261 7526
Fax : 04 263 4008

www.dubaikhutba.com
www.fridaykhutba.com

உபயோகமான இணையத்தளங்கள்

இலவச இணையத்தளம்

www.bravenet.com


வரலாறு இணைய இதழ்

www.varalaaru.com

வேலைவாய்ப்புக் கல்வி வலையிதழ்

www.tedujobsblogspot.com



விமான சேவை குறித்து அறிய உதவும் இணையத்தளம்

www.flightstats.com

மருதநாயகம்

http://maruthanayagam.blogspot.com

www.maveerantippu.blogspot.com ( maveeran tippu sultan Peravai)
www.rajaghiri.wordpress.com