Showing posts with label புதிய நிலா. Show all posts
Showing posts with label புதிய நிலா. Show all posts

Wednesday, June 18, 2008

துபாயில் புதிய நிலா இதழ் சிறப்பாசிரியர்

துபாயில் புதிய நிலா இதழ் சிறப்பாசிரியர்

சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் இதழ் புதிய நிலா. இதன் சிறப்பாசிரியர் மு. ஜஹாங்கீர் உம்ரா பயணத்தை முடித்து விட்டு சிங்கப்பூர் செல்லும் வழியில் துபாய் வருமை புரிந்துள்ளார்.

இன்று புதன்கிழமை துபாய் அஸ்கான் சமுதாயக்கூடத்தில் சுன்னத் வல் ஜமாஅத் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் இஷா தொழுகைக்குப் பின்னர் உரை நிகழ்த்த இருக்கிறார்.

அவரது தொடர்பு எண் : 050 1564731