Showing posts with label வ‌ன‌வில‌ங்கு. Show all posts
Showing posts with label வ‌ன‌வில‌ங்கு. Show all posts

Tuesday, July 28, 2009

அமீர‌க‌ வ‌ன‌வில‌ங்கு குறித்த‌ புகைப்ப‌ட‌ப்போட்டி

அமீர‌க‌ வ‌ன‌வில‌ங்கு குறித்த‌ புகைப்ப‌ட‌ப்போட்டி

துபாய் : அமீர‌க‌ வ‌ன‌வில‌ங்கு குறித்த‌ புகைப்ப‌ட‌ப் போட்டி அறிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இத‌னை அமீர‌க‌ சுற்றுச்சூழ‌ல் ஏஜென்ஸி ம‌ற்றும் ஆர்கிவ் ஆகிய‌வை அறிவித்துள்ள‌ன‌.

சிற‌ந்த‌ புகைப்ப‌ட‌ங்க‌ள் www.arkive.org என்ற‌ இணைய‌த்த‌ள‌த்தில் பிர‌சுரிக்க‌ப்ப‌டும். இதுவ‌ரை 36,000 புகைப்ப‌ட‌ங்க‌ள் ம‌ற்றும் வீடியோ ஆகிய‌வை இதில் பிர‌சுரிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.

புகைப்ப‌ட‌ங்க‌ளை ஆக‌ஸ்ட் 28 ஆம் தேதிக்குள் arkive@wildscreen.org.uk என்ற‌ மின்ன‌ஞ்ச‌ல் முக‌வ‌ரிக்கு அனுப்ப‌ வேண்டும். வெற்றி பெற்ற‌வ‌ர்க‌ள் செப்ட‌ம்ப‌ர் 11 ஆம் தேதி அறிவிக்க‌ப்ப‌டுவ‌ர்.