Tuesday, March 31, 2009

www.prophetmuhammadforall.org

Explore the Holy Life of
Prophet Muhammad
(Peace Be Upon Him)
Through Audios

Excellent Listening Material FREE Available by Renowned Islamic Scholars: Dr. Jamal Badawi, Bilal Philips, Yusuf Estes, Abdullah Hakim Quick, Dawud Wharnsby & many more…

Lectures in English

BEING LIKE PROPHET MUHAMMAD IS SOCIETY'S ONLY HOPE
LOVE OF THE PROPHET SALLALLAHU ALAYHI WA SALLAM
LOVE OF THE PROPHET SALLALLAHU ALAYHI WA SALLAM 2
METHODOLOGY OF STUDYING SEERAH-INT RODUCTION
THE TOLERANCE OF PROPHET MUHAMMAD
BIRTHDAY OF THE PROPHET 1OF2
SUNNAH JUST A SUNNAH
LOVE OF THE PROPHET SALLALLAHU `ALAYHI WA SALLAM 1
PROOFS OF THE PROPHETHOOD OF MUHAMMAD(PBUH)
SOME DU'AS OF RASULULLAH (SAW)
AN INTRODUCTION TO HADITHS
WHY THE SUNNAH IS SO IMPORTANT - THE RELEVANCE OF


Lectures in URDU delivered by renowned Islamic Scholars:
Shaikh Habibur Rahman, Shaikh Nisar Ahmed, Shaikh Inayatullah Gujarati, Shaikh Hafiz Mohd Idris, Dr. Farhat Ali Berni, Dr. Hasanuddin Ahmed, Shaikh Syed Maududi & many more…

SEERATH-UN-NABI SAW KAY TAQAZAY (IN URDU)
SEERATH-E-MUHAMMADI KA PAYGAM
SEERATH-UN-NABI KAY IMTIYAZATH
ESHQ! UE-E-MUSTAFA KAY TAQAZAY
USWA-E-RASOOL AUR HUM
AKHLAQ-E-NABI SAW (IN URDU)
ITAATH-E-RASOOL (IN URDU)
HIJRAT-E-NABI SAW
HADRITH AYESHA R.A. (IN URDU)
HADRATH FATIMA RA (IN URDU)
KHATAM-E-NABOUWAT


And many more AUDIOS are available in Multiple Languages

Please Visit
www.prophetmuhammadforall.org
Biggest FREE e-Library & Audio Collection

துபாயில் தேரிழ‌ந்தூர் ஜமாஅத் ஏற்பாட்டில் ந‌ட‌த்தும் க‌ல்விக் க‌ருத்த‌ர‌ங்க‌ம்

துபாயில் தேரிழ‌ந்தூர் ஜமாஅத் ஏற்பாட்டில் ந‌ட‌த்தும் க‌ல்விக் க‌ருத்த‌ர‌ங்க‌ம்

துபாயில் தேரிழ‌ந்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத், அர்ர‌ஹீமிய்யா க‌ல்வி அற‌க்க‌ட்ட‌ளையின் ம‌னித‌வ‌ள‌ மேம்பாட்டு ஆராய்ச்சிய‌க‌ம் ஆகிய‌வை இணைந்து க‌ல்விக் க‌ருத்த‌ர‌ங்கை 02.04.2009 வியாழ‌க்கிழ‌மை மாலை 8.30 ம‌ணிய‌ள‌வில் அஸ்கான் டி பிளாக்கில் ந‌ட‌த்த‌ இருக்கிற‌து.

இக்க‌ருத்த‌ர‌ங்கில் தென்ஆற்காடு, ஒருங்கிணைந்த‌ த‌ஞ்சை ( நாகை, த‌ஞ்சை, திருவாரூர் ), காரைக்கால் மாவ‌ட்ட‌ முஸ்லிம் ஜ‌மாஅத்தார்க‌ள் ஒருங்கிணைந்து க‌ல்விப் ப‌ணி மேற்கொள்வ‌து குறித்த‌ ஆலோச‌னையும் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

துபாய் ஸ்கை சீ குரூப் இய‌க்குந‌ர் சி.த‌.அப்துல் காத‌ர் த‌லைமை தாங்குகிறார். இஸ்லாமிய‌ இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ பொதுச்செய‌லாள‌ர் எஸ்.எம். இதாய‌த்துல்லா சிற‌ப்புப் பேருரை நிக‌ழ்த்துகிறார்.

இக்க‌ருத்த‌ர‌ங்கின் முக்கிய‌ நோக்க‌ம் உய‌ர் தொழில்நுட்ப‌ க‌ல்லூரியினை ஏற்ப‌டுத்துவ‌து குறித்தாகும்.

இத‌ற்கான‌ ஏற்பாடுக‌ளை தேரிழ‌ந்தூர் தாஜுத்தீன் ( 050 5429422 ) ஏற்பாடு செய்து வ‌ருகிறார்.

மின்னஞ்சல் : thajanas@gmail.com / abdulrabik@yahoo.com