சிறீலங்கா மெளலவி ஷேக் அப்துல் ஹாலிக் அவர்கள் கீழ்காணும் தலைப்புகளில் பேசிய உரைகள்
1. உம்மத்துகளின் சிறப்பும் கடமையும்.
2. தஜ்ஜால்
3. இஸ்லாமிய கடமைகளை செய்யும் வழி.
4.கியாம நாளின் அடையாளங்கள் மற்றும் அழிவு நாளின் அமளி துமளிகள்
இதோ உங்கள் www.tamilmuslimtube.com ல்
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Monday, June 16, 2008
முகவை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் முகம்மது சதக் பொறியியல் கல்லூரி

முகம்மது சதக் பொறியியல் கல்லூரி, தமிழகத்தில் முதல் சுயநிதி கல்லூரியாக 1984ல் துவக்கப்பட்டு, மாநிலத்தின் முன்மாதிரி பொறியியல் கல்லூரியாக திகழ்கிறது. ஐஎஸ்ஓ 9001-2000 அங்கீகாரம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தால் தரச்சான்றிதழ் பெற்றுள்ளது.
இக்கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் போன்ற பொதுவான பொறியியல் படிப்புகளும், மரைன், ஏரோனாட்டிகல், ஆர்கிடெக்சர், கெமிக்கல் போன்ற சிறப்பு பொறியியல் படிப்புகளும், சிறந்த ஆசியர்கள் கொண்டு நடத்தப்படுகின்றன.
முதுநிலை படிப்புகளாக எம்.இ., அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ், எம்.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங், எம்.இ., தெர்மல் இன்ஜினியரிங் மற்றும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., போன்ற படிப்புகளும் கற்பிக்கப்படுகிறது.
மாணவ, மாணவியருக்கு தனித்தனி விடுதி, பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு சாப்ட்வேர் பார்க் அமைக்கும் முயற்சியில், முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் டாக்டர் அல்ஹாஜ் எஸ்.எம். ஹமீது அப்துல் காதிர், செயலாளர் அல்ஹாஜ் எஸ்.எம். கபீர் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
விளையாட்டு துறையிலும் இக்கல்லூரி சாதனைகளை செய்துள்ளது. இயக்குநர் பைசல் பி.அப்துல் காதர், முதல்வர் டாக்டர் வேமுரிலட்சுமி நாராயணா ஆகியோர் வழிநடத்துகின்றனர்.
கல்லூரியின் அறக்கட்டளை சார்பில், சென்னையில் முகம்மது சதக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முகம்மது சதக் ஏ.ஜெ.பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும், கீழக்கரையில் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி, செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி போன்ற 13 கல்வி நிறுவனங்களும் செயல்படுகின்றன.
பிளஸ் 2 தேர்வில் 1,100க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு இக்கல்லூரி இலவசமாக இடமளிக்கிறது.
மற்ற மாணவர்களுக்கு கட்டண சலுகை வழங்கப்படுகிறது. மேலும், இங்கு படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் வளாக தேர்வில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படுகிறது. மொத்தத்தில் இக்கல்லூரி ஒரு முன்னோடி கல்வி நிறுவனமாக உள்ளது.
Mohamed Sathak Engineering College
Kilakarai-623806
Website:www.msec.in | Phone:04567-241327,242327 | Fax:04567-245344
For Admissions:
Tel: 04567 – 245343, 241327
Fax: 04567 – 245344
For Enquiry : enquiries@msec.in
http://www.msec.in/
http://www.sathaktrust.com/

Labels:
கல்வி,
கீழக்கரை,
பொறியியல்,
முகம்மது சதக்,
முகவை
Subscribe to:
Posts (Atom)