Friday, June 6, 2008

துபாயில் நூல் வெளியீடு மற்றும் புத்தக கண்காட்சி







துபாயில் நூல் வெளியீடு மற்றும் புத்தக கண்காட்சி

துபாயில் நூல் வெளியீட்டு விழா மற்றும் புத்தக கண்காட்சியினை சென்னை மணிமேகலை பிரசுரம் 06 ஜூன் 2008 வெள்ளிக்கிழமை மாலை தேரா லேண்ட் மார்க் ஹோட்டலில் நடத்தியது.

இவ்விழாவில் மலையாளத்தை தாய் மொழியாகக் கொண்ட முஹம்மது அலி என்ற ஃபெமினா எழுதிய நாவல்கள் பிறப்பில் பூட்டிய விலங்கு மற்றும் கனவுகளைக் கலைக்காதீர்கள்!,

குவைத் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா தொகுத்தளித்த கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத்தின் கருத்துரைகள், கீழை சீனா தானா எழுதிய மதங்கள் சொல்லும் நற்சிந்தனைகள்,

பஜிலா ஆசாத் எழுதிய ஏ.பி.சி. மேட் ஈஸி, எம்.எஸ்.எம். அப்துல்லாஹ் எழுதிய பகுத்தறிவின் நீதிமன்றம்,

சரோஜா செல்லத்துரை எழுதிய தாயும் தாய்நாடும், சின்னத்துரை தனபாலா எழுதிய நந்திக் கொடியின் முக்கியத்துவமும் பெருமைகளும், அரு.சுந்தரம் எழுதிய நகரத்தார் பெருமை உள்ளிட்ட நூல்கள் வெளியிடப்பட்டன.

இவ்விழாவில் ஸ்கை குருப் இயக்குநர் கீழை சீனா தானா, பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக், ஃபெமினா என்ற முஹம்மது அலி, வானலை வளர்தமிழ் அமைப்பின் காவிரி மைந்தன், தமிழ்நாடு பண்பாட்டுக்கழக தலைவர் குத்தாலம் அஷ்ரப் அலி, அமீரக தமிழ்க் கவிஞர்கள் பேரவை தலைவர் கவிஞர் அப்துல் கத்தீம், ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, காயிதெமில்லத் பேரவை செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, சங்கமம் கலையன்பன், சுடர்வம்சம் ரகுராம், சிவ் ஸ்டார் பவன் கோவிந்தராஜ், ஆசியாநெட் ஆசிஃப் மீரான், எஸ்.எம். ஃபாரூக் உள்ளிட்ட பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

மணிமேகலை பிரசுரத்தின் ரவி தமிழ்வாணன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது. தமிழ் ஆர்வலர்கள் பலர் பங்கேற்றனர்.

அமீரகத்தில் இளைஞர் விடுதிகள்

அமீரகத்தில் இளைஞர் விடுதிகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், ஷார்ஜா, ஃபுஜைரா, கோர்ஃபக்கான் உள்ளிட்ட இடங்களில் இளைஞர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

உலகமெங்கும் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் இங்கு குறைந்த கட்டணத்தில் தங்கலாம். உறுப்பினராக இருப்பின் முன்னுரிமை வழங்கப்படும்

தொடர்பு எண்கள்

துபாய் : 04 2988151
பேக்ஸ் 04 2988141

ஷார்ஜா : 06 5225070

ஃபுஜைரா : 09 2222347

கோர்ஃபக்கான் : 09 2370886

மின்னஞ்சல் : uaeyha@emirates.net.ae
www.uaeyha.com

இந்தியாவிலும் இத்தகைய இளைஞர் விடுதிகள் உள்ளன.
இவற்றில் பல்வேறு வகையான முகாம்கள், பயிற்சிகள் நடத்தப்படு வருகின்றன.

http://www.yhaindia.org
Juniors Annual : Rs. 50/- (Below 18 years)
Seniors Annual : Rs. 100/- (18 years & above)
Seniors (For two years) : Rs. 200/-
Life : Rs. 1550/-

Youth Hostels Association of India
5, Nyaya Marg,
Chanakyapuri,
New Delhi - 110021

Telephone - 91 (011) 26110250, 26871969
Fax - 91 ( 011) 26113469
Email - mailto:info@yhaindia.org

தமிழகத்தில் மதுரை, கொடைக்கானல், ஊட்டி,சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் இந்த இளைஞர் விடுதிகள் உள்ளன.

ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு மடல்

From: Rizwan Ahamed
To: imthias@imthias.com
Sent: Friday, June 6, 2008 9:22:40 AM
Subject: from rizwan from Australia

Assalamualaikkum Imthias bhai

How are you?.

I have immigrated to Sydney and living here for the past 5 months. Working here in IT field and settled well. Alhamdullilah.
Everything happened so fast that I was not able to say anyone.

I usually think about TAFAREG and still receiving mails but not actively looking into it.

I wish and pray that your groups social activities rise for the good cause of humanity and our community.

I used to fondly remember all the activities with which I participated.

Please convey my salaam to all TAFAREG members and its pity that I will no more be involved with any but still will be thinking about it and remember it.

Here there are communities like that for example Global Islamic Youth Centre (http://www.giyc.com.au) and here things are bit different.

There are many muslims here and MashaAllah mosques and we even pray at our work place.

Will be missing Ramadan and especially TAFAREG trip for Umrah during Ramdan.

Jazal Allah Khair and please keep me in the loop for any charity works or anything.
Allahhafiz


--
Best Regards
Rizwan
http://www.rizwan.in

திருவாரூரில் கேட்டரிங் கல்லூரி

திருவாரூரில் கேட்டரிங் கல்லூரி

பேரகான் கேட்டரிங் கல்லூரி
எஸ்.எம். பில்டிங்
அங்காளம்மன் சன்னதி தெரு
திருவாரூர் 610 002
மின்னஞ்சல் : paragon_panacea@yahoo.co.in
தொலைபேசி : 04366 325733

வழங்கும் படிப்புகள்

டிப்ளமோ இன் ஹோட்டல், ஹேட்டரிங் & லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மெண்ட்

சான்றிதழ் படிப்புகள்

ஃபுட் புரொடக்‌ஷன்
ஃபுட் & பெவரேஜ் சர்வீஸ்
பிரண்ட் ஆபிஸ் மேனேஜ்மெண்ட்
ஹவுஸ் கீப்பிங்

லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மெண்ட்

எம்பிஏ ( லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மெண்ட் )
டிப்ளமோ இன் பிசினஸ் லாஜிஸ்டிக்ஸ் & சப்ளை செய்ன் மேனேஜ்மெண்ட்
டிப்ளமோ இன் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மெண்ட்
டிப்ளமோ இன் பிரைட் பிசினஸ் மேனேஜ்மெண்ட்
சர்டிபிகேட் இன் பிசினஸ் லாஜிஸ்டிக்ஸ் & சப்ளை செய்ன் மேனேஜ்மெண்ட்

இப்படிப்புகள் சிங்கப்பூர் டைமெண்சன் கல்வி குழுமம் மற்றும் மலேசியாவின் யுனிசெல் பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற்றது. மேலும் சென்னை லயோலா கல்லூரி தொழில்படிப்பு நிறுவனத்தின் இணைவு பெற்றது.

துபாயில் இஸ்லாமியக் கல்வி பயில.......

துபாயில் இஸ்லாமியக் கல்வி பயில.......

துபாயில் இஸ்லாமியக் கல்வி பயில உதவும் நிறுவனம்

COLELGE OF ISLAMIC AND ARABIC STUDIES DUBAI
P O BOX NO 50106
ZABEEL ROAD
DUBAI

TEL : 04 396 1777
FAX : 04 396 1314

E mail : iasc@emirates.net.ae
College : www.islamic-college.co.ae

இக்கல்லூரியில்

பி ஏ, எம்.ஏ, பி.ஹெச்டி உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன.