Sunday, November 23, 2008

Discover Yurself

Assalamu alaikum

please see the interview telecast by ITV, South Africa.
On Discover Yurself"

Purificationof Soul.

Here are the links for the youtube video

Part 1 http://www.youtube.com/watch?v=jLQptewnCIA
Part 2 http://www.youtube.com/watch?v=CtYv9ge9Jaw
Part 3 http://www.youtube.com/watch?v=2XgnJGMfKCo
Part 4 http://www.youtube.com/watch?v=HD2zGikg3l0


awskhan@gmail.com

www.tamilmuslimtube.com

அஹமது குத்புதீன் ராஜா
[ tamilmuslimtube@gmail.com ]
அவர்களின் அறிவிப்பு, தங்களின் பார்வைக்காக
பார்வார்ட் செய்யப்படிகிறது.

தங்களின் உறவினர்கள் நண்பர்களிடையே
இந்த செய்தியை எத்தி வைய்யுங்கள்.

அல்லாஹு ரஹ்மத்துக்களை நம் அனைவர் மீதும்
பொழிவானாக.

------------------------------------------------------------------
------------------------------------------------------------------

உறுப்பினர் ஆகுங்கள்! பரிசுகளை வெல்லுங்கள்!!!
அன்புச் சகோதர சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

Tamil Muslim Tube

http://www.tamilmuslimtube.com/

இந்த இணையதளம், தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே
பிரபலமானதற்கு முழுமுதற் காரணமான எல்லாம்
வல்ல அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்.

இந்த இணையதளத்தை மேலும் நம் மக்களிடையே
கொண்டு செல்வதற்கு உங்கள் ஒத்துழைப்பு நிச்சயம்
தேவை. அதற்காக இந்த இணைய உறுப்பினர்களிடையே,
இன்ஷா அல்லாஹ் முதல் பரிசு ரூபாய் 5000,
இரண்டாம் பரிசு ரூபாய் 3000, மூன்றாம் பரிசு ரூபாய் 2000,
ஆக மொத்தம் 10.000 ரூபாய் பரிசுடன்
ஒரு போட்டியை நடத்த எண்ணியுள்ளேன்.

இந்த போட்டி இந்த இணையதள உறுப்பினர்களுக்கு
மட்டும் தான்.அதற்காக மேலும் உறுப்பினர்கள்
சேருவதற்கு அவகாசமாக டிசம்பர் 1ம் தேதி
இன்ஷா அல்லாஹ் போட்டி அறிவிக்கப்படும்.
ஆதலால் உங்கள் உறவினர்கள் நண்பர்களிடையே
இந்த செய்தியை எத்தி வைய்யுங்கள்.

நம்மிடையே எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்,
அனைவர் கருத்துக்களையும் பார்த்து, கேட்டு, அதை பகுத்தறிந்து,
பலவித வேற்றுமையில் "தமிழ் பேசும் முஸ்லிம்கள்"
எனும் ஒற்றுமை காண்பதே இந்த இணையதளத்தின்
முக்கிய நோக்கம்.

இந்த இணையதளத்தில் ஏராளமான சகோதர சகோதரிகள், தங்கள் நேரத்தை ஒதுக்கி கருத்துக்களை பதிவு செய்தும், வீடியோக்களை பதிவேற்றம் செய்தும் ஒத்துழைத்துள்ளார்கள், அவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் இவ்வுலகிலும் மறு உலகிலும் வெற்றியை கொடுப்பானாக!

இந்த சிறிய பணிக்காக என்னுடைய, எங்கள் குடும்பத்தினருடைய மற்றும் அனைத்து முஸ்லிம்களுடைய பாவ மன்னிப்பிற்காகவும்,இம்மை மறுமை வெற்றிக்காகவும் வல்ல ரஹ்மானிடம் துஆ செய்து கொள்ளுங்கள்.

வஸ்ஸலாம்

இவண்
உங்கள் அன்புச் சகோதரன்
கே.அஹமது குத்புதீன் ராஜா
email: tamilmuslimtube@gmail.com

Islamic Guidelines for Visitors to the Prophet Mosque

Islamic Guidelines for Visitors to the
Prophet Mosque

One of the most serious of evil deeds that violate its purity is openly doing acts of bidah and spoiling its atmosphere with myths and false ideas, and contaminating its pure land with the spread of articles which promote bidah, books which contain shirk, and all kinds of reprehensible and haraam actions which go against Islamic shareeah. The evildoer and the one who gives him protection are equally guilty of sin.
Visiting the Prophet Mosque is an act that is Sunnah; it is not an obligatory action and has nothing to do with Hajj, nor is it an action that is required in order for Hajj to be complete. All the ahaadeeth which say that it is connected to Hajj or that say that visiting the grave of the Prophet (peace and blessings of Allaah be upon him) is connected to Hajj are fabricated and false. Whoever travels to Madeenah for the purpose of visiting the Mosque and praying therein, his intention is acceptable and his efforts will be rewarded. Whoever travels there only for the purpose of visiting the graves and seeking the help of their occupants, his intention is haraam and his actions are reprehensible.
It was narrated from Abu Hurayrah that the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said: “Do not travel to visit any mosques except three: al-Masjid al-Haraam [in Makkah], this Mosque of mine [in Madeenah] and al-Masjid al-Aqsa [in Jerusalem].” Narrated by al-Bukhaari, 1189; Muslim, 1397.
It was narrated from Jaabir (may Allaah be pleased with him) that the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said: “The best places to which a person may travel are this Mosque of mine, and the Ancient House (i.e., the Kabah).” Narrated by Ahmad, 3/350; classed as saheeh by al-Albaani in al-Silsilah al-Saheehah, 1648.
The visitor to this great Mosque should note that it is not permissible to seek blessing (barakah) from any part of the Prophet Mosque, such as the pillars, walls, doors, mihraab or minbar, by touching or kissing them. It is also not permitted to seek blessing from the Prophet hujrah (chamber) by touching it, kissing it, or wiping one's clothes against it or to circumambulate it. Whoever does any of these things has to repent and not repeat it.
It is prescribed for the visitor to Madeenah and for the one who lives there to go to the Mosque of Quba and pray there, following the example of the Prophet (peace and blessings of Allaah be upon him) and seeking the reward of Umrah.
It was narrated that Sahl ibn Haneef said: The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said: “Whoever goes out until he comes to this mosque – meaning the Mosque of Quba – and prays there, that will be equivalent to Umrah.” Narrated by Ahmad, 3/437; al-Nasaa’i, 699; classed as saheeh by al-Albaani in Saheeh al-Targheeb, 1180, 1181.
According to Ibn Maajah: “Whoever purifies himself in his house, then comes to the Mosque of Quba and prays there, he will have the reward of Umrah.” Narrated by Ibn Maajah, 1412.
In al-Saheehayn it is narrated that the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) used to go to the mosque of Quba’ every Saturday, walking or riding, and he would pray two rakahs there. Narrated by al-Bukhaari, 1191; Muslim, 1399
For the visitor to Madeenah, it is not prescribed to visit any other mosques in the city apart from these two, the Mosque of the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) and the Mosque of Quba. It is not prescribed for the visitor or anyone else to head for a particular spot, hoping for blessing or to worship Allaah in that place, when there is no evidence from the Quraan or Sunnah concerning visiting that place and no evidence that the Sahaabah (may Allaah be pleased with them) did that.
It is not prescribed to go to the places and mosques in which the Prophet (peace and blessings of Allaah be upon him) or the Sahaabah prayed in order to pray there or to worship Allaah by offering duaas there etc., because the Prophet (peace and blessings of Allaah be upon him) did not enjoin that or encourage people to visit these places.
It is prescribed for men who are visiting the Prophets Mosque to visit the grave of the Prophet (peace and blessings of Allaah be upon him) and the graves of his two companions Abu Bakr and Umar (may Allaah be pleased with them), and to send salaams upon them and make duaa for them. The way in which the grave of the Prophet (peace and blessings of Allaah be upon him) is to be visited is that the visitor should come to the grave and face it and say
“Al-salaamu alayka ya Rasool-Allaah (Peace be upon you, O Messenger of Allaah).” Then he should move about a yard to his right and say salaams to Abu Bakr by saying, “Al-salaamu alayka ya Aba Bakr.” Then he should move a little further to his right, about a yard, and say salaams to Umar ibn al-Khattaab, by saying, ‘Al-salaamu alayka ya Umar.”
It is prescribed for men who are visiting Madeenah to visit the people buried in Baqee al-Gharqad and the martyrs of Uhud, to send salaams on them and to make duaa for them.
It was narrated that Buraydah (may Allaah be pleased with him) said: The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) used to teach them, when they went out to the graveyards, to say, “Al-salaamu alaykum ahl al-diyaar min al-mumineen wal-muslimeen, wa innaa in sha Allaah bikum laahiqoon. Nasal Allaah lana wa lakum al-aafiyah.
(Peace be upon you, O dwellers of these abodes, believers and Muslims. We will, when Allaah wills, join you. We ask Allaah to grant salvation to us and you).”
Visiting the graves is prescribed for two great purposes:
(i) So that the visitor may receive a lesson and reminder.
(ii) So that the person visited will benefit from the duaas and prayers for mercy and forgiveness that are offered for him.
Permission to visit graves is subject to the condition that no false words are spoken, the worst of which are shirk and kufr.
It was narrated from Buraydah from his father that the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said: “I used to forbid you to visit graves, but now whoever wants to visit them let him do so, but do not utter any falsehood.” Narrated by al-Nasaa’i, 2033; classed as saheeh by al-Albaani in al-Silsilah al-Saheehah, 886. Muslim narrated this also (no. 977), but without the phrase, “but do not utter any falsehood.”
It is not permitted to circumambulate these graves or any others, or to pray towards them or amongst them, or to perform acts of worship beside them such as reading Quraan, making duaa, etc, because these are means of associating others in worship with the Lord of all creation and taking them (graves) as places of worship , even if no mosque is built over them.
It was narrated that Aaishah and Abd-Allaah ibn Abbaas (may Allaah be pleased with them both) said: When death was approaching the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him), he put a cloak over his face, and when he felt hot he removed it and said, “May Allaah’s curse be upon the Jews and Christians, for they took the graves of their Prophets as places of worship” – warning against doing what they did. Narrated by al-Bukhaari, 436; Muslim, 529.
And he (peace and blessings of Allaah be upon him) said: “The most evil of people are those upon whom the Hour will come when they are still alive and those who take graves as places of worship.” Narrated by Ahmad, 1/405. It is also narrated by al-Bukhaari in a mu’allaq report in Kitaab al-Fitan, Baab Zuhoor al-Fitan, 7067.
It was narrated that Abu Marthad al-Ghanawi said: I heard the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) say, “Do not sit on graves or pray facing towards them.” Narrated by Muslim, 972.
And it was narrated that Abu Saeed al-Khudri (may Allaah be pleased with him) said: The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said, “All of the earth is a place of prayer apart from graveyards and bathrooms.” Narrated by Ahmad, 3/83; al-Tirmidhi, 317; classed as saheeh by al-Albaani in Irwa’ al-Ghaleel, 1/320.
It is not permissible to prostrate on graves, rather that is a kind of idolatry and ignorance, and a sign of intellectual deviation and backwardness. It is not permissible for the visitor to those graves or anyone else to seek blessings from them by touching them, kissing them, clinging with any part of the body to them, or to seek healing from its dirt by rubbing ones hands or face with it or to take anything from them in order to dilute it with water and wash oneself with it. It is not permissible for visitors to the grave or others to bury any part of their hair or body or handkerchiefs in them, or to put their pictures or anything else that they may have with them in their soil in order to seek blessing (barakah). It is not permissible to throw money or any kind of food such as grains etc. on them. Whoever does any of these things has to repent, and not do it again. It is not permissible to perfume them, or to swear to Allaah by their occupants. It is not permissible to ask of Allaah by virtue of their occupants or their status, rather that is a haraam kind of beseeching Allaah and is one of the means that lead to shirk. It is not allowed to build up the graves or erect any structure over them, because this is a means of veneration that leads to shirk. It is not permissible to sell food or perfume etc to one who it is known will use them for such seriously wrong actions.
Seeking the help of the dead or asking them for support or calling upon them and asking them to meet needs and to help alleviates calamity and to bring benefits and ward off hardships are all forms of major shirk which put a person beyond the pale of Islam and make him a worshipper of idols, because no one can relieve a person of worries and distress except Allaah alone with no partner or associate.
Allaah says (interpretation of the meaning): “Such is Allaah, your Lord; His is the kingdom. And those, whom you invoke or call upon instead of Him, own not even a Qitmeer (the thin membrane over the date stone). If you invoke (or call upon) them, they hear not your call; and if (in case) they were to hear, they could not grant it (your request) to you. And on the Day of Resurrection, they will disown your worshipping them. And none can inform you (O Muhammad) like Him Who is the All‑Knower (of everything” [Faatir 35:13-14]
“Say (O Muhammad): ‘Call upon those — besides Him whom you pretend [to be gods like angels, ‘Eesa (Jesus), ‘Uzayr (Ezra) and others]. They have neither the power to remove the adversity from you nor even to shift it from you to another person.’
Those whom they call upon [like ‘Eesa (Jesus) ‑ son of Maryam (Mary), ‘Uzayr (Ezra), angel and others] desire (for themselves) means of access to their Lord (Allaah), as to which of them should be the nearest; and they [‘Eesa (Jesus), ‘Uzayr (Ezra), angels and others] hope for His Mercy and fear His Torment. Verily, the Torment of your Lord is (something) to be afraid of!” [al-Isra’ 17:56-57]
http://www.islam- qa.com/en/ ref/36863

May Almighty ALLAH (SWT) guide all of us to the Right Path and give all of us the courage to accept the Truth in the light of Qur'an and Sunnah and to reject all things which are in contradiction to the Holy Qur'an and Sunnah, Aameen.

பாலை

வண்ணமயமான வாழ்க்கை கனவுகளை நெஞ்சில் சுமந்து கொண்டு இந்த பாலைமண்ணிலே வந்திறங்கிய என்னருமை சகோதர, சகோதரிகளே! உங்களின் கணவுகள் எந்த இடத்தில் இருக்கின்றது. நனவாகிவிட்டதா? இல்லை அது இந்த பாலைவெளியின் கானலை போன்ற கணவுகள் தானா?


அமுதுடன் அன்பையும் ஊட்டி வளர்த்த உன் அன்னை, நீ படிக்கவேண்டும் என்று தன் ஆசைகளை சுருக்கிக் கொண்ட உன் தந்தை, நீ மேற்படிப்பு படிக்க தன் படிப்பை விட்ட உன் சகோதரன், உன் கல்லூரி செலவுகளுக்காக நான் காட்டன் மில் வேலைக்கு செல்கிறேன் என்று சென்ற உன் சகோதரி. கப்பலுக்கு போன மச்சான் கண்ணிறைந்த ஆசை மச்சான் எப்பத்தான் வருவீங்களோ எனக் காத்திருந்து காத்திருந்தே தலை முடி நரைத்துப் போகும் உன் ஆசை மனைவி. உன்னை கண்டு அஞ்சி தாயிடம் ஒடி ஒளியும் உன் குழந்தை இப்படி பல உறவுகளையும் மொத்தமாக விட்டு விட்டு பணம் ஒன்றே குறிக்கோளாக வந்திருக்கின்றாய்.


வந்திறங்கிய நாள் முதலே நீயோ உன்னுடைய ஆசைகளையும் அவசியங்களையும் பின்னால் எடுத்துக் கொள்ளலாம் என்று இந்த மண்ணிலே ஏதோ பெரும் புதையல் போன்று புதைத்து வைத்து விட்டு உழைத்து உழைத்து ஓடாக தொடங்கிவிட்டாய். உன் மனதுடன் என்றாவது பேசிப் பார்த்திருக்கின்றாயா? அது தினசரி அழுகின்றதே. என்றேனும் அதை சமாதானப்படுத்த மாற்று வழியை தேடியிருக்கின்றாயா? இந்த பாலை மண்ணிலாகட்டும் அல்லது தாய் மண்ணிலாகட்டும் பெரு மழையே பெய்தாலும் ஒரு சில நாட்களில் அதன் ஈரம் காய்ந்து விடுகின்றது. ஆனால் உன் நெஞ்சுக்குள் உள்ள ஈரம் மாத்திரம் எப்படி 48 டிகிரி செல்சியஸில் சுட்டெரிக்கும் சூட்டிலும் ஈரமாகவே இருக்கின்றது. உன் குடும்பத்தின்








சூழ்நிலை உன்னை அந்த சூரியனையே திருப்பிச் சுட்டெரிக்க வைக்கின்றதோ?


ஒண்ட இடமில்லாமல் ஒலை குடிசையிலே உன் பெற்றோரையும், உன்னுடன் நாள்கணக்கில் மாத்திரம் இல்லற ரேஷன் அனுபவித்த உன் மனைவியையும் அதன் மூலம் நீ பெற்ற உன் வாரிசு பள்ளிக்கு படிக்க போயும் அதன் முகமறியாதிருக்கும் நீ அவர்களை விட்டு விட்டு வந்து உழைத்துக் கட்டிய வீட்டின் கடன் உன்னை இங்கிருக்கச் செய்கிறதோ!


வீட்டை கட்டிய நீ அதில் வசிக்கும் உன் பெற்றோர் கொண்ட நோய்களுக்கு செய்த செலவுகள் உன் நெஞ்சின் ஈரத்தை காயவிடாமல் உன் பயணத்தை தடை செய்கின்றதோ!


நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் என்று இறைவன் நம் மீது மஹரை கடமையாக்கியிருக்க உன் சகோதரியை பெண் கேட்டு வந்தவன் கேட்ட வரதட்சணையை கொடுத்து உன் இறைவனின் வாக்கை விட உன் சகோதரியின் வாழ்வே முக்கியம் என்று செய்வித்த திருமணக் கடன் இன்னும் உன்னை இங்கேயே தங்கிடச் செய்துவிட்டதோ!


தாய்நாட்டிலே கிடைக்கும் வேலைகளெல்லாம் நான் படித்த படிப்புக்கு தக்க சம்பளத்தை தரவில்லை. நான் வெளிநாட்டில் மட்டும் தான் வேலை செய்வேன் என்று வீம்பு பிடித்த உன் சகோதரனுக்கு நீ எடுத்த பயண டிக்கட்டும் விசா செலவினங்களும் உன் தாய்நாட்டை எட்டிப்பார்க்;க விட வில்லையோ! அடடே! கல்லூரியிலே மெத்த படித்துவிட்டு கக்கூஸ் கழுவும் வேலை மட்டும் தான் கிடைத்தது என்று அலுத்துக்கொள்ளும் உன் சகோதரன் கூடவா உன் பயண டிக்கட்டுக்கு உதவவில்லை! நாலாயிரம் வாங்கும் அவன் ஊருக்கு போனால் செய்யும் பந்தா ஏதோ இவன் தான் அரபு ஷேக்கின் நேரடி பணியாளன் போல் அங்குள்ளவர்களை நினைக்க வைக்கின்றதே. பின் ஏன் அங்குள்ளவர்கள் இவனிடம் வாசைன திரவியமும் சிகரெட்டும்; கேட்காமல் விடுவார்கள்?


என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்? பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி, உழைத்தால் பெறுகாதோ சாகுபடி! என்ற கவிஞன் மருதகாசியின் வரிகளை மறந்துவிட்டு இங்கிருந்து தூக்க முடியாமல் லக்கேஜ் தொகை கட்டி தாயக கஸ்டம்ஸில் கஷ்டப்பட்டு உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் அள்ளி வழங்கினானே பாரிவள்ளல் உன் சகோதரன் அவன் திரும்பிவர பயண டிக்கட்டுக்கு எந்த உறவும் ஏன் உதவவில்லை!


கட்டிக்கொடுத்த உன் சகோதரி வீட்டில் பத்தாயிரம் சீனி வடை, எட்டாயிரம் பணியாரம் என்று வெட்கமில்லாமல் கேட்டதுதான் நீ கட்டிய புதுவீட்டை உன்னால் எட்டிப்பார்க்க வைக்கவில்லையோ! சீனி வடையும் பனியாரமும் தன் வீட்டில் செய்து திங்க வழியில்லாத வக்கற்றவனுக்கா நீ உன் சகோதரியை திருமணம் செய்து கொடுத்தாய்? அவன் கேட்பதை நிறுத்த விரும்பினாலும் அவன் தாயும் சகோதரிகளும் கேட்பதை விடப்போவதில்லை. நீயும் தாயகம் செல்லப் போவதில்லை.


ரேஷன்? அது அரிசிக்கும் சர்கரைக்கும் மாத்திரமில்லை எங்கள் இல்லறத்துக்கும் தான் என்று கண்கலங்கியிருக்கும் மனைவியை திருப்திபடுத்த வேண்டி பக்கத்து வீட்டுக்காரிக்கு அவளது கணவன் வாங்கியனுப்பிய சேலையின் சிறு துண்டை கிழித்து அனுப்பிய உன் மனைவியின் ஆசைக்கு அடிபணிந்து கடை கடையாய் ஏறி இறங்கி அயர்ந்து போய் கிடைக்கவில்லை என காரணம் சொல்ல பயந்து, ஊருக்கு செல்வதை தள்ளிப் போடுகின்றாயோ! நாள் கணக்கில் மட்டும் உன்னை அறிந்த உன் மகனுக்கும் மகளுக்குமான அடுத்த வருட கல்லூரி செலவை நினைத்து உன் அடுத்த வருட பயண தேதியையும் தள்ளி வைப்பாயோ?


நீ கட்டிய புது வீட்டின் ஹாலில் தொங்கிய பல காலண்டர்கள் குப்பைக்கு போய்விட்டது. வெள்ளையாய் அடித்த சுண்ணாம்பும் பாசி பிடித்து ஆங்காங்கே பச்சையாய் மாறி விட்டது. வீட்டு மராமத்து வேலைக்கு நீ என்ன செய்வாய்? உன் வேலை முடிந்தவுடன் இருக்கவே இருக்கிறது பகுதி நேர வேலைகள். லேபர் செக்கிங் வந்தால் சாமான் வாங்க வந்தேன் என்று சொல்லிக் கொண்டால் ஜெயிலில் இருந்து தப்பி விடலாம் ஆனால் நீ உன் பழைய பாசி படிந்த வீட்டை வெள்ளை அடித்து விடலாமே! நீ இப்பொழுது ஊருக்கு போகத்தான் வேண்டுமா?


சோர்ந்துப் போயிருந்த உன்னை வியாழன் தோறும் நடைபெறும் இஸ்லாமிய பயான் நோட்டிஸ் இழுத்ததினால் நீ இன்று தர்காவையும் கொடிமரத்தையும் விட்டுவிட்டு ஒரே இறைவனின் பால் திரும்பி தொழத் தொடங்கியுள்ளாய். இறைவன் உன்னை நரக நெருப்பிலிந்து காப்பாற்றியுள்ளான். அவனுக்கே புகழனைத்தும். ஆனால், நீ மாத்திரம் இணைவைப்பிலிருந்து தப்பித்துக் கொண்டு உன் குடும்பத்தினர் தர்கா, கொடிமரம், சந்தனக்கூடு என்று அலைவதை தடுக்காமல் மேலதிகமாக செலவுக்கும் கொடுக்கின்றாயே. அவர்கள் நரகத்திற்கு போகட்டும் நாம் மட்டும் சொர்கத்திற்கு போவோம் என்ற சுயநலம் இதில் மாத்திரம் உனக்கு எப்படி வந்தது?


ஹீட்டர் இல்லாமலே பைப்பை திறந்தால் வரும் சூட்டு நீரில் தோல் நோயையும், சிறிய அறையில் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிய கட்டிலில் சர்க்கஸ் செய்து உறங்கி ஆஸ்துமாவையும், மெஸ்ஸில் போடும் வேகாத ஆட்டையும், 8மாததுக்கு முன் குளிரூட்டத் தொடங்கிய கோழியையும் தின்று தின்று பெற்ற பிரஷரும், உப்புக் கலந்த நீரில் குளித்து இழந்துவிட்ட உன் தலைமுடியும், 10,000 இந்திய ரூபாய்கள் கேட்கின்றானே! பிடிங்கிவிடு என்று இழந்த உன் பல்லும் உன் 40 வயது ஆரோக்கியத்தை 60 ஆக காண்பிக்கின்றதே. உன்னால் அடுத்த வருடம் வரை தாக்குப்பிடிக்க இயலுமா?


உன் தந்தையின் அகால மரணத்துக்கு செல்ல முடியாமல் இரண்டு பகல் ஒரு இரவு உன் வரவுக்காக காத்திருந்த உன் தந்தையின் ஜனாஸா நீயில்லாமலே அடக்கம் செய்யப்பட்டதே, அவரை நினைத்து உன் தாய் மரணப்படுக்கையில் இருக்கும் பொழுது அவளருகிலிருந்து உன் மனைவி செய்ய மறுத்த பணிவிடைகளை உன்னால் செய்ய முடிந்ததா? உனக்கு சட்டையை தேய்த்துக் கொடுத்தும், மளிகை கடைக்கு ஒடி நீ சவரம் செய்ய பிளேடு வாங்கியும் சம்பளமில்லா ஊழியனாய் உழைத்த உன் சகோதரனின் திருமணத்திற்கு கூட விடுமுறை கிடைக்கவில்லை என்று செல்லாமல் நீ சாதித்தவை என்ன?


பட்ட மேற்படிப்பு படித்த உனக்கு பெங்க@ரிலும் சென்னையிலும் ஏழாயிரம், எட்டாயிரம் என்று கொடுத்ததை வேண்டாம் என்று விட்டு விட்டு விசிட்டில் வந்து மற்றவர்களின் அறிவுத்திறனுடன் போட்டியிட இயலாமல் இந்த இங்கிலீஸை வைத்து கொண்டு நீ அரபுலகில் வேலை வாங்கிவிடுவாயா என்று கேட்டானே இன்டர்விய+ ஆபிஸர் அவனுக்கெதிராக நீ வெறும் 11,250 இந்திய ரூபாய் பெறுவதற்காக காலை 6மணிக்கு ஆரம்பித்து இரவு 10மணி வரை பார்க்கையும் கழிவறையையும் சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றாயே இது தான் உன் வெளிநாட்டு வாழ்க்கை சாதனையா? மிகக் குறைந்த சம்பளம் 4,825 ரூபாய் வாங்கும் சகோதரனை விட நான் பரவாயில்லை என்கிறாயே இந்த அரபுலகில் மற்றொருவர் 1,50,000 ரூபாய் மாத சம்பளமாக பெறுகிறார் என்பதை நீ ஏன் மறந்துவிட்டு முன்னேற மறுக்கின்றாய்.


60 நாள் விடுப்பில் சென்றுவிட்டு 10 நாளில் பெண் தேடித் திருமணம் செய்து 50 நாட்கள் அவளுடன் வாழ்ந்து வந்திருக்கும் உனக்கும் அவளுக்கும் என்ன அந்நியோன்யம் ஏற்பட்டு விட போகிறது. திருமணங்கள் எளிமையாக நடத்தப்படவேண்டும் என்ற நாயகத்தின் வாக்கை மறந்துவிட்டு கோட்டையார் தன் மகள் திருமணத்தை மிக ஆடம்பரமாக நடத்தியது போன்று நீயும் உன் திருமண விருந்தை அட்டகாசமாய் நடத்தி அதில் பாதிக்கு மேல் இலையில் வீணாக்கினார்களே அந்த தெண்டச் செலவுகளுக்கு நீ இன்னும் எத்தனை வருடம் உழைக்கப் போகின்றாயோ! நபிகளார் காலத்தில் நபிக்கும் கூட அறிவிக்கப்படாமல் நடந்தேறிய சஹாபாக்களின் திருமணங்களின் எளிமையிலிருந்து நாம் திருந்த வேண்டாமா?


வெள்ளிக்கிழமை வந்தால் ஜூம்மா பாங்கு சொல்லும் வரை ஒர் உறக்கம். தொழுதபின் நல்லதொரு பரியாணி அதன் பின் உறவுகளுக்கும் மனவிக்கும் தொலைபேசியில் ஒரு உரையாடல். மனைவியிடம் போனில் பேசிவிடலாம் என்று போன் செய்து வீட்டில் உள்ள அனைவரிடமும் ஒவ்வொருவராக பேசி கடைசியாக அவள் முறை வரும் சமயம் உன் அலைபேசியில் போதுமான தொகையில்லை என்று பதிவுசெய்யப்பட்ட வேறு ஒரு பெண்ணின் குரலைக்கேட்டு சந்தோஷப்பட்டுக் கொள்வதை தவிர உனக்கு வேறென்ன சந்தோஷம் இந்த பாலைவெளியில் கிடைத்திருக்கின்றது. தவறிப்போய் உன் மனைவியிடம் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்து அவள் மாமியார் மற்றும் நாத்தனாரின் அடக்குமறையை பற்றி பேசும் பொழுது நீ நொறுங்கிப் போயிருப்பாய். அவளுக்கு ஆறுதல் சொல்லும் முன் உன் அலைபேசியில் மனைவியின் குரலுக்கு பதிலாக மீண்டும் பதிவு செய்யப்பட்ட பெண்ணின் குரல் உன்இயலாமையின் மீது ஓங்கி ஒலிக்கும்.


இந்திய திரு நாட்டில் பி.எஸ்.என்.எல் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு வெளிநாட்டு அழைப்புகளின் தொகையை குறைத்திருந்தும் நீ இன்னமும் வெளிநாட்டின் தொலைபேசியிலேயே இருமடங்காக செலவழித்துக்கொண்டு இருக்கின்றாயே. உனக்கென்ன இந்த வாழ்க்கை நிரந்தரம் என்ற எண்ணமோ? நீ மாதா மாதம் அனுப்பும் தொகையில் தாய் நாட்டிலிருந்து உன்னை அழைக்கச் சொல். அவர்கள் உன்மீது வைத்திருக்கும் பாசம், அன்பை அறிய உனக்கு இனி வாய்புகள் அமையலாம்.


மாதா மாதம் சரியாக பணம் அனுப்பி விட்டால் போதும் என்றிருக்கின்றாயே. நீ இல்லாமல் உன் குடும்பத்தார் தினசரி அத்யாவசிய வேலைகளுக்கு எத்தனை சிரமப்படுகிறார்கள் என்பதை நீ ஏன் சிந்திக்க மறுக்கின்றாய். அதுவும் பெண்கள் வெளியுலக வேலைகளை நிறைவேற்ற எத்தனை கஷ்டப்படுகின்றார்கள் என்பதை நீ அறிவாயா?


27 வருடமாக நீ இங்கிருந்து இழந்ததில் உன் குழந்கைகளின் கல்வியும் அடக்கம். நீ ஊரில் இருந்த போது 30 நாட்கள் ஒழுங்காக படித்த உன் கடைக்குட்டிப் பையன் நீ விடுமுறை முடிந்து வந்தவுடன் மீண்டும் நகர்வலம் செல்லத் தொடங்கி விட்டான், அவன் 12வது தேறுவது கடினம் என்று வருந்துவதை விட்டு விடு. வளைகுடா நாட்டின் தெருக்களை சுத்தம் செய்ய உன் மகன் அங்கு தயாராகி வருகின்றான். இனி அவன் முறை வருகின்றது. அவன் வந்து உன்னை தாய்நாட்டுக்கு அனுப்பி வைப்பான்.


65 வயதாகிவிட்டவர்களுக்கு இனி அக்காமா அடிக்க முடியாது என்று அரசாங்கம் இட்ட ஆணையை தொடர்ந்து 34 வருடமாக இங்கு உழைத்துக் கொட்டிய தெற்குத் தெரு டெய்லர் மாமா நல்ல உடல் நிலையுடன் தாயகம் கேன்ஸலில் திரும்பியவருக்கு உடல் நிலை மோசமாகி படுக்கையில் கிடக்கின்றார். அவருடைய வங்கியில் ஏதுமில்லை. அவருடைய மகன்தான் இன்று வைத்திய செலவுகளை பார்கின்றான். ஏதோ அவன் புத்திசாலியாய் இருந்ததினால் இங்கு ஒரு தொழிலை பலருடன் சேர்ந்து கூட்டாக ஆரம்பித்து அதன் வருவாயில் ஊரில் நலமுடன் இருக்கின்றான். அவனைப் பார்த்தாவது நாம் படிப்பினை பெற வேண்டாமா?


எத்தனை காலம் தான் இந்த பாலைவெளியின் 13டிகிரி குளிரிலும் 48டிகிரி சூட்டிலும் மற்றவர்களுக்காகவே உன்னை நீ அழித்துக்கொள்வாய். நீ உனது வாழ்வையே இழந்து நிற்பதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை.


என் உடன் பிறவா சகோதர, சகோதரியே இனி மேலும் நீ இழப்பதற்கு ஏதுமில்லை. எனவே இன்றிலிருந்து வீணான செலவுகளை தவிர்த்துவிடு. உன் வருமானத்தில் ஒரு பகுதியை ஏதேனும் ஒரு வழியில் சேமித்து வை. 3 வருடம் அல்லது 5 வருடம் கழித்து அதனை எடுத்து உன்னைப் போல் ஆர்வமுள்ளவர்களுடன் கூட்டுச் சேர்ந்து இந்த வளைகுடா நாட்டிலோ அல்லது தாயகத்திலே ஒரு தொழிலை ஆரம்பித்து நீ இங்கு மற்றவருக்கு உழைத்ததை விட இன்னும் ஒருபடி மேல் சென்று அதிகமாக உழைத்தால் இறைவன் நாடினால்.. நிச்சயமாக உங்களுடைய தொழிலில் அருள்வள மழை பெய்யத் தொடங்கிவிடும். வளைகுடா நாட்டில் வாடகை வாகனங்களிலோ, குரோஸரி என்றழைக்கப்படும் மளிகை கடைகளிலோ, முடி வெட்டும் கடைகளிலோ, ஸ்டேஸனரி கடைகளிலோ முதலீடு செய்யலாம். தாயகத்திலோ கணக்கற்ற தொழில்கள் உள்ளன. மெத்தப் படித்தவர்களிடம் அறிவுரை பெற்றால் நிச்சயமாக உன்னால் ஜெயிக்க முடியும். அல்லாஹ்வும் அவன் தூதர் முஹம்மது (ஸல்லல்லாஹ_ அலைஹி வ ஸல்லம்) அவர்களும் காட்டித் தந்த இறைவழியில் மற்றவர்களை நீ ஏமாற்றாமல் தொழில் செய்தால் அதன் பின் இறைவனைத் தவிர வேறு யாராலும் உன்னை வீழ்த்;திவிட முடியாது. தொழிலுக்கான முதலீடு குறைவாகயிருந்தால் நிரந்தர நரக தண்டனை தரக்கூடிய வட்டியின் பால் சென்றுவிடாதே. மாற்றமாக உன்னைப்போல் இறைவனை மட்டுமே அஞ்சக்கூடியவர்களை மேலும் கூட்டு சேர்த்துக் கொள். அடுத்த வருடம் நிச்சயமாக நீ பொருளாதாரத்தில் வலுப்பெற்றவனாகி விடுவாய்.


இந்த பாலையில் மற்றவர்களுக்காக உழைத்தது போதும்.

இன்று முதல் உனக்காக உழைக்கத் தொடங்கு.

தாயகம்! ! ! நிச்சயமாக அது திரும்பி விடும் தூரம்தான்.



சகோதர வாஞ்சையுடன்

ய+ஸ_ப் பின் அலி திருச்சி.

இஸ்லாமிய எழுச்சி மையம் - ஷார்ஜா

ayfa5346@gmail.com

QURBANI RATES

From: IFT CHENNAI [mailto:iftchennai12@gmail.com]
Sent: Friday, November 21, 2008 6:20 PM
To: NAZEER ATAULLAH; Jahir Hussain.J; Jalal; Abdur Rawoof AbdurRazaq; Arief Sherif; Pasha, Sadiq
Subject: QURBANI RATES

Dear Brother in Islam

Assalamu Alaikum .....

Hope this letter finds you in the best of health and high Islamic spirit.

Herein attached the Qurbani animals rates.

1. Goat Rs. 4500/-
2. Cow Rs. 7500/- (Per Share Rs. 1100/-)
Our closing date is 8th December 2008, for further details please conduct our Office Secretary Br. M. SADIQ BASHA, E-mail : msadiqbasha@gmail.com.

Thanks & Regards,
M. SADIQ BASHA
Office Secretary

JAMAAT -E- ISLAMI HIND
138, PERAMBUR HIGH ROAD
CHENNAI - 600 012
INDIA

TEL: +91-44-2662 1101
FAX: +91-44-2662 0682
E-MAIL: iftchennai12@gmail.com
Website: www.ift-chennai.org

Read Samarasam (Tamil Fortnightly) at www.samarasam.net

Islamic Softwares Website

http://www.searchtruth.com/

India's first masjid - Cheraman Juma Masjid

India's first masjid - Cheraman Juma Masjid



India's first Masjid is believed to be built in 628 AD at the behest of legendary ruler Cheraman Perumal, who died in Arabia after embracing Islam.


Legend has it that before he died, Cheraman Perumal sent an emissary to Kodungalloor to seek the help of his descendant there to propagate Islam along the Kerala coast.


The original Hindu architectural scheme of the masjid has been retained intact to a great extent, though essential additions have been made over the years.


Situated at the northern end of the Periyar River, about 50 km from Kochi, Kodungaloor has been the gateway for Christianity, Judaism and Islam in India.


Believed to be the first mosque in India, Cheraman Juma Masjid where the Juma prayers were started is situated in Methala Village of Kodungalloor taluk in the state of Kerala. Built around 629 AD, the mosque is unique in its appearance as it is based on a mixture of Arab and traditional Kerala art and architecture.


The Oral tradition is that the Arab world had trade contacts with Kerala coast from very early times. Interaction with the Arabs brought Cheraman Perumal(the last Chera king to rule Cheranad (ancient Kerala)) closer to Islam. Later the king partitioned his kingdom among several chieftains for smooth governance, went to Mecca and converted to Islam and accepted the name Thajuddin. He married the sister of King of Jeddah and settled down there. As the tradition goes, Cheramanperumal, when he was convinced of his imminent death, wrote letters to his relatives in Kerala seeking their help to propagate the tenets of Islam in Kerala. After his death, when Malik Bin Dinar (a disciple of Prophet Mohammed and a contemporary of Cheraman Perumal) came to Kerala, he brought the letters written by Perumal. The rulers of Kerala honoured the letter and permitted Malik Bin Dinar and his fellow Arab Muslim traders to establish mosques at different places in Kerala. This mosque at Kodungallur was the first to be established and Malik Bin Dinar himself became the first Ghazi of the mosque. Later Malik Bin Dinar appointed his son Habib Bin Malik as the next Ghazi, travelled all around Kerala establishing mosques in different parts of the state.



It is believed that the mosque was first renovated or reconstructed sometime in the 11th century AD and again 300 years ago. The last renovtion was done in 1974 as a result of increase in the population of the believers an extension was constructed demolishing the front part of the mosque. The older part of the mosque including the sanctum sanctorum was left untouched and is still preserved. Extensions were again made in 1994 and 2001. The wooden interior of the ancient mosque remains intact but the exterior was changed completely. The facade now has concrete minarets.



Built in the Indo-Saracenic style of architecture, the Cheraman mosque has finely crafted woodwork especially in the pulpit, and uses a traditional Kerala brass oil lamp, mostly found in Hindu temples. There is an ancient ceremonial pond near the mosque which is still intact. It is believed that the old two tombs, seen here belongs to Habib Bin Malik, son of Malik Bin Dinar, and his wife Khumarriah. A block of white marble in the mosque is believed to have been brought from Mecca.


The mosque is managed by a Mahallu Committee elected as per the by laws, consisting of only adult members for a period of two years.





Links:


Also Visit this link to watch video: http://video.webindia123.com/tourism/cochin/cheramanperumal/index.htm

Also see: http://www.jaihoon.com/cheraman-perumal.htm

வேலை வாய்ப்பு தகவல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வேலை வாய்ப்பு தகவல்களை வழங்குவதற்காக இந்த வலைப்பூ உருவாக்கப்பட்டுள்ளது.



வேலை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும் வேலை வாய்ப்பு தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் இந்த தளத்தை உரிமையுடன் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.



பிறருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே இந்த முயற்சியை எடுத்துள்ளோம். எனவே நல்லெண்ணம் கொண்ட அனைவரும் இது சம்பந்தமாக உங்களால் முடிந்த அளவு எங்களோடு ஒத்துழைத்து பிறருக்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.



எந்த பகுதியில் வேலை வாய்ப்புகள் இருப்பினும் உரிய தொடர்பு மற்றும் விபரங்களை அளிப்பதாயின் உடனுக்குடன் அந்த தகவலை இதில் பதிவு செய்வோம்.



குறிப்பிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டுவிட்டால் அந்தந்த பதிவில் அதன் விபரங்களை வெளியிட்டு தெளிவுபடுத்துவோம் - இன்ஷா அல்லாஹ்.

visit: www.tntjjobs.blogspot.com


Message from : mohamedismail83@gmail.com

Indian Haj Office

Telephone Numbers
ഓ𐅉മിേ𐅗𐇏ട േഫാ ണ് ന𐆊റുകള്

at Makah (
മ𐅗യില് )
Indian Haj Office, IN FRONT OF AJYAD MAKKAH HOTEL, AJYAD
MAKKAH AL-MUKARRAMA (P.O. BOX NO. 5781].
Phone: 009662 5759034, 5758231, 5758209, 5758208.
IMAM M. HUSAIN, In-charge, Indian Haj Mission, Makkah. Phone:
009662-5758216
NADEEM SIDDIQUI, Assistant Welfare Indian Haj Mission, Makkah. Phone:
009662-5758209.
MEDICAL OFFICER, In-charge, Indian Medical Mission, Makkah. Phone:
009662-5758209, 5758214
േപാലീസ്

Haram Shareef Police Station 02- 575 0200

Police Station near Haram Shareef (Ajyad) 02- 534 1165
Misfalah Police Station 02- 574 1283
Qararah Police Station 02- 574 6808
Haram Sharief Madinah Al-Munawwrah 009664-823 0930
————————————————————————————————
INDIAN HAJ OFFICE, Madinah Al-Munawwrah,
Behid National Company, Near Al-Quds-Hotel,
Sitteen Street, Madinah-AI-Munawwarah
Phone: 009664 8380025, 8344715 Fax: 8387549
PILGRIM RECEPTION CENTRE, Hijra Road
Phone: 009664 8261941, Fax: 8264096.
http://www.mathrubhumi.com
( MARK ) Page 2

HAJ COMMITTEE OF INDIA
Haj House,7-A, M.R.A. Marg (Palton Road),
Mumbai 444 001. Phone: 022-22612989,
22610340/22613110
022-22611784 / 22610344, 22610345
E-mail: chcindia@bom2.vsnl.net.in
hajcommittee@hathway.com, hajcommittee@mtnl.net.in

LIAISON OFFICE, DELHI
Haj Committee of India, Bachchon Ka Ghar,
Shah khalid Block, Daryaganj, New Delhi - 110 002.
Phone: 011- 23259386, 011- 23259387

CONSULATE GENERAL OF INDIA
Building of Bugshan & Brothers, Next to Al-Mira Carpets,
Sharafia Dist, Madinah Road, PO Box 952, Jeddah- 21421
Phone: 0096626520104, 6520112, 6517581
Fax: 009662-6533964

DR. AUSAF SAYEED, Consul General 009662-6520072
DR.SUHELAJAZKHAN, Consul (Haj) 009662-6520084 (Direct)
MR. D. K. SRIVASTAVA, Vice Consul (Haj) 009662-6510514
HAJ SECTION 009662-6533032
ആശുപ𐅔തികള്

NEAR HARAM SHAREEF, MAKKAH (ISD Code -009662)
· Ajyad Hospital, Ajyad Phone: 5730070
· King Abdul Aziz Hospital, Zahir Phone: 5442400
· Noor Hospital, Azizia Junubia Phone: 5665000
· Hera General Hospital, Taneim Phone: 5201604.
· King Faisal Hospital, Shisha Phone: 5566411
· Ministry of Health, Mohalla Zahir Opp. Jawazat,
· Makkah Phone: 5457774.

MADINAH AL-MUNAWWARAH (ISD Code-009664)
· Director of Health, Dr. Abdul Qader Ahmed
· Al-Tayyeb, Matar Road. Phone: 8370600.
· King Fahad Hospital, Tabuk Phone: 8460145 (Fax) 8460900.
· Ohud Hospital, University Road Phone: 8460016

http://www.mathrubhumi.com
( MARK ) Page 3
· Meeqat Hospital, Meeqat Road Phone: 8237892.
· Chest Hospital, Qurban Road Phone: 8266639.
· Children & Maternity Hospital,
· Sitteen Road.Phone: 8361000.
· Al-Ansar Hospital, Behind Masjid Ijaba, Sitteen Road. Phone: 8361848.
േക𐅔𐅾 ഹ𐅦് സമിതിയിെല മലയാളികള്

PROF. ALII KUTTY MUSLIYAR, Vice-Chairperson,
(Office) Qazi Manzil, P.O Thirurkad-6790351.
04933 235917(R) (FAX) 239245 04933-237083
04933-239320 04933-239322.. Mobile: 9447630238.
MR. A. V. ABDUL RAHEEM (Abdu Haji), Member,
Green View, Calicut Road, Chemmad, P.O Tirurangadi,
Phone: 04942-460624. Mobile: 9847010383

http://www.mathrubhumi.com