Sunday, January 24, 2010

முத‌ல் முறையாக‌ குரானை தமிழில் ......

முத‌ல் முறையாக‌ குரானை தமிழில் அத‌ன் உண்மையான‌ புத்த‌க‌ வ‌டிவில் வ‌லை உல‌கில் அறிமுக‌ப்
ப‌டுத்துகிறோம். குரானின் ப‌க்க‌ங்க‌ளைப் புர‌ட்டுவ‌து போல் நீங்க‌ள் புர‌ட்டி உங்க‌ளுக்கு தேவைப்
ப‌ட்ட‌ ப‌க்க‌ங்க‌ளையோ, திருகுரானின் அத்தியாய‌ங்க‌ளையோ புர‌ட்டி பார்த்துக் கொள்ள‌லாம்.
நாங்க‌ள் எடுத்துக் கொண்ட‌ முய‌ற்சிக்கு உங்க‌ள் முழுமையான‌ ஆத‌ர‌வே கார‌ண‌ம்.
திருகுரானை இந்த‌ புதிய‌ வ‌டிவில் காண‌ கீழ்க‌ண்ட‌ முக‌வ‌ரியில் அமுத்த‌வும்.

http://tamilquranmp3.com/

No comments: