துபாயில் 02.04.2009 வியாழன் மாலையில் அல் முத்தீனா பார்க்கில் அல்ஹாஜ் செய்யது எம். அப்துல் காதர், இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச்செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லாஹ், தேரிழந்தூர் தாஜுத்தீன், முதுவை ஹிதாயத் உள்ளிட்டோர் கலந்துரையாடிய போது
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Friday, April 3, 2009
துபாயில் ஒரு வியாழன் மாலையில் ......
துபாயில் ஒரு வியாழன் மாலையில் ......
துபாயில் 02.04.2009 வியாழன் மாலையில் அல் முத்தீனா பார்க்கில் அல்ஹாஜ் செய்யது எம். அப்துல் காதர், இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச்செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லாஹ், தேரிழந்தூர் தாஜுத்தீன், முதுவை ஹிதாயத் உள்ளிட்டோர் கலந்துரையாடிய போது

துபாயில் 02.04.2009 வியாழன் மாலையில் அல் முத்தீனா பார்க்கில் அல்ஹாஜ் செய்யது எம். அப்துல் காதர், இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச்செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லாஹ், தேரிழந்தூர் தாஜுத்தீன், முதுவை ஹிதாயத் உள்ளிட்டோர் கலந்துரையாடிய போது
Thursday, April 2, 2009
துபாயில் கல்வி வழிகாட்டி நூல் வெளியீடு மற்றும் கருத்தரங்கம்

துபாயில் தேரிழந்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் கல்விக் கருத்தரங்கம் மற்றும் கல்வி வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா 02.04.2009 வியாழக்கிழமை மாலை அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு ஸ்கை சீ குரூப் இயக்குநர் செய்யது எம். அப்துல் காதர் ( சி.த. ) தலைமை வகித்தார். அவர் தனது உரையில் தனது கல்லூரிக் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார். ஜப்பானியர்கள் இந்தியாவை பிடித்து விடுவார்கள் என நினைத்து சிலர் ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொண்டனர். அந்த அளவு கல்வியின் மீது எதிர்கால சூழலை கருத்தில் கொண்டு ஆர்வ மிகுதியில் கற்கும் திறனை வளர்த்துக் கொள்ள கேட்டுக் கொண்டார். மேலும் வேலை செய்யும் இடங்களில் அந்நிறுவன முதலாளியிடம் நேரடியாக தொடர்பு இருக்குமாறு பணிபுரிந்தால் மிகவும் நலமாக இருக்கும். குமரி அனந்தனனின் சகோதரர் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் வசந்த் குறைந்த சம்பளத்தில் விஜிபியிடம் பணிபுரிந்து அவரது அனுபவத்தை கேட்டறிந்து வாழ்வில் உயர்வு பெற்றதைக் குறிப்பிட்டார்.
முன்னதாக மவ்லவி ஜெய்னுலாபுதீன் இறைவசனங்களை ஓதினார். கல்விக் கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளரும், அமீரகத்தின் தீனிசை வேந்தருமான் தேரிழந்தூர் தாஜுத்தீன் துவக்கவுரை நிகழ்த்தினார். அவர் கல்விக் கருத்தரங்கின் நோக்கம் தாயகத்தில் ஒரு கல்வி நிறுவனத்தை துவங்குவது என்ற கருத்தினை வலியுறுத்திப் பேசினார். இதுபோன்ற கல்விப் பணிகளுக்கு அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்பினை தருமாறு கேட்டுக் கொண்டார்.
இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச்செயலாளர் எஸ்.எம்.இதாயத்துல்லா அவர்கள் தனது உரையில் கழகத்தின் மூலம் கல்வி உதவி நிதி, அரசுத் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் உள்ளிட்ட பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்வி விழிப்புணர்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நடைபெற்று வருகின்றன. இதில் கவிக்கோ அப்துல் ரஹ்மான், கேப்டன் அமீர் அலி, முன்னாள் துணைவேந்தர் சாதிக் உள்ளிட்ட பலர் பங்கேற்று வருகின்றனர்.
இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி பேராசிரியர் முனைவர் எஸ். ஆபிதீன் அவர்கள் எழுதிய என்ன, எங்கே, எப்படி ? படிக்கலாம் என்ற நூலை எஸ்.எம். இதாயத்துல்லா வெளியிட முதல் பிரதியை தொழிலதிபர் செய்யது எம். அப்துல் காதர் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் கவிஞர் அப்துல் கத்தீம், அமீரக காயிதெமில்லத் பேரவை இணைச்செயலாளர் கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான், சுன்னத வல் ஜமாஅத் பேரவை ஒருங்கிணைப்பாளர் முஹம்மது மஃரூப், பொறியாளர் வி. களத்தூர் ஷேக், பொறியாளர் சீர்காழி அப்துல் மாலிக் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.
நிகழ்ச்சியில் ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி, வளைகுடா தமிழர் பேரவை நிறுவனர் எஃப்.எம். அன்வர் பாஷா, ஏ. அஷ்ரஃப் அலி, ஆவூர் மவ்லவி ஏ. முஹம்மது இஸ்மாயில் ஹஸனி, எமிரேட்ஸ் அப்துல் லத்தீப்,உம்முல் குவைன் தமிழ்ச் சங்க தலைவர் அப்துல் காதர், ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் ஜாபர் சித்தீக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேரிழந்த்தூர் தாஜூத்தீன், முதுவை ஹிதாயத், ரபீக் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர். ஊடகத்துறை ஏற்பாட்டினை முதுவைவிஷன்.காம் இணையத்தளம் செய்திருந்தது.

Labels:
கருத்தரங்கம்,
கல்வி,
துபாய்,
நூல்,
வழிகாட்டி,
வெளியீடு
வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ள பெயர்கள் சேர்க்க...

March 23-2009
நீதியின் குரல்
தமிழக தேர்தல் ஆணையத்தின் இணையத்தில் http://www.elections.tn.gov.in/pdfs/acwise_pdf.asp சென்று உங்கள் மாவட்டம் மற்றும் தொகுதி விபரங்களை அளித்து உங்கள் பகுதியின் வாக்காளர் பட்டியளை பார்வையிட்டு பெயர் விடுபட்டிருந்தால் உடனடியாக வாக்காளர் பட்டியளில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்கும் படி பொது மக்களை கேட்டுக் கொள்கிறோம்.
இணையத்திலேயே http://www.elections.tn.nic.in/forms.htm படிவங்கள் அணைத்தும் உள்ளன இணையிறக்கம் செய்து கொள்ளவும்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதிக்கு 10 நாள் முன்பு வரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதற்கான விண்ணப்ப மனு கொடுக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர்கள் அளிக்கும் மனுக்களை பெற்று தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது.
இதனால் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி நெருங்கும் வரையில் வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் தங்கள் பெயரைச் சேர்க்கலாம்.

Wednesday, April 1, 2009
சிந்திப்பீர்! செயல்படுவீர்!
சகோதரர்களே...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..
அண்மையில், சென்னையிலுள்ள ஒரு பள்ளிவாசலில்
கண்ட அறிவிப்பைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.
இதுபோன்ற நல்ல அறிவிப்புகளை / நடைமுறைகளை /
சிறப்பான பயனுள்ள வசதிகளைக் காணும் போது
அவற்றை இஸ்லாமியக் குழுமங்கள் மூலம் பகிர்ந்து
கொண்டால் மற்ற ஊர்களிலும்
(விருப்பமானால்) அவற்றை நடைமுறைப்படுத்த
உதவியாக இருக்குமே.
===================================
சிந்திப்பீர்! செயல்படுவீர்!
படைத்த நாயனிடம் "தொழுகை" மூலம்
தொடர்பு கொள்ளப் பள்ளிக்கு வந்தபின்
படைப்பினங்களிடம் "செல்போன்" மூலம்
தொடர்பு கொள்வதைத் தவிர்க்கலாமே!
===================================
மிக்க அன்புடன்,
JM
.
.
jamalminjamal@gmail.com

தினம் ஒரு தகவல்
அன்பிற்குரிய அனுதினம் வாசகர்களுக்கு,
அனைவருக்கும் எமது இதயம் கனிந்த வணக்கம்.
நமது “தினம் ஒரு தகவலுக்கு” வருகின்ற வாசகர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதால் நான் உங்கள் அனைவரையும் இந்த மின்னஞ்சலுக்கு(anudhinam-subscribe@googlegroups) ஒரு மின்னஞ்சல் அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
Subscription - anudhinam-subscribe@googlegroups.com
இதற்கு மின்னஞ்சல் அனுப்பிய உடனேயே உங்களுக்கு noreply@googlegroups.com என்ற மின்னஞ்சலில் இருந்து ஒரு மின்னஞ்சல் வரும். அதில் உள்ள வலைப்பூவில் உள்ள Subscription வலைத்(remove)தளத்தை சொடுக்கி உறுதி அளிக்கவும்.
எப்போதாவது எமது சேவை உங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றால் நீங்கள் இந்த சேவையில் இருந்து இந்த மின்னஞ்சலுக்கு தங்களது விலகளை அனுப்பி விலகிக்(add) கொள்ளலாம்.
Unsubscription - anudhinam-unsubscribe@googlegroups.com
உங்களைப் போன்றவர்களின் பேராதரவுடன் அனுதினமும் ஆனந்தமாய் “தினம் ஒரு தகவலில” சந்திப்பதில் மிகவும் பெறு மகிழ்ச்சி அடைகிறேன்.
குறிப்பு: இந்த குழுமம் தினம் ஒரு தகவலுக்காக மட்டுமே என்பதையும் இந்த குழுமத்தில் இருந்து ஒரு நாளைக்கு ஒரு மெயில் அதாவது “தினம்(change) ஒரு தகவல்” மட்டுமே பெறுவீர்கள் என்பதையும் உறுதிபடுத்திக் கொள்கிறேன்.
என்றும் அன்புடன்,
கொல்லிமலைச் சாரல் பொ. ஆனந்த் பிரசாத்.
வலைதளம் – www.drcet.org
வலைப்பூ – www.anudhinam.blogspot.com

Tuesday, March 31, 2009
www.prophetmuhammadforall.org
Explore the Holy Life of
Prophet Muhammad
(Peace Be Upon Him)
Through Audios
Excellent Listening Material FREE Available by Renowned Islamic Scholars: Dr. Jamal Badawi, Bilal Philips, Yusuf Estes, Abdullah Hakim Quick, Dawud Wharnsby & many more…
Lectures in English
BEING LIKE PROPHET MUHAMMAD IS SOCIETY'S ONLY HOPE
LOVE OF THE PROPHET SALLALLAHU ALAYHI WA SALLAM
LOVE OF THE PROPHET SALLALLAHU ALAYHI WA SALLAM 2
METHODOLOGY OF STUDYING SEERAH-INT RODUCTION
THE TOLERANCE OF PROPHET MUHAMMAD
BIRTHDAY OF THE PROPHET 1OF2
SUNNAH JUST A SUNNAH
LOVE OF THE PROPHET SALLALLAHU `ALAYHI WA SALLAM 1
PROOFS OF THE PROPHETHOOD OF MUHAMMAD(PBUH)
SOME DU'AS OF RASULULLAH (SAW)
AN INTRODUCTION TO HADITHS
WHY THE SUNNAH IS SO IMPORTANT - THE RELEVANCE OF
Lectures in URDU delivered by renowned Islamic Scholars:
Shaikh Habibur Rahman, Shaikh Nisar Ahmed, Shaikh Inayatullah Gujarati, Shaikh Hafiz Mohd Idris, Dr. Farhat Ali Berni, Dr. Hasanuddin Ahmed, Shaikh Syed Maududi & many more…
SEERATH-UN-NABI SAW KAY TAQAZAY (IN URDU)
SEERATH-E-MUHAMMADI KA PAYGAM
SEERATH-UN-NABI KAY IMTIYAZATH
ESHQ! UE-E-MUSTAFA KAY TAQAZAY
USWA-E-RASOOL AUR HUM
AKHLAQ-E-NABI SAW (IN URDU)
ITAATH-E-RASOOL (IN URDU)
HIJRAT-E-NABI SAW
HADRITH AYESHA R.A. (IN URDU)
HADRATH FATIMA RA (IN URDU)
KHATAM-E-NABOUWAT
And many more AUDIOS are available in Multiple Languages
Please Visit
www.prophetmuhammadforall.org
Biggest FREE e-Library & Audio Collection

துபாயில் தேரிழந்தூர் ஜமாஅத் ஏற்பாட்டில் நடத்தும் கல்விக் கருத்தரங்கம்

துபாயில் தேரிழந்தூர் முஸ்லிம் ஜமாஅத், அர்ரஹீமிய்யா கல்வி அறக்கட்டளையின் மனிதவள மேம்பாட்டு ஆராய்ச்சியகம் ஆகியவை இணைந்து கல்விக் கருத்தரங்கை 02.04.2009 வியாழக்கிழமை மாலை 8.30 மணியளவில் அஸ்கான் டி பிளாக்கில் நடத்த இருக்கிறது.
இக்கருத்தரங்கில் தென்ஆற்காடு, ஒருங்கிணைந்த தஞ்சை ( நாகை, தஞ்சை, திருவாரூர் ), காரைக்கால் மாவட்ட முஸ்லிம் ஜமாஅத்தார்கள் ஒருங்கிணைந்து கல்விப் பணி மேற்கொள்வது குறித்த ஆலோசனையும் நடைபெற இருக்கிறது.
துபாய் ஸ்கை சீ குரூப் இயக்குநர் சி.த.அப்துல் காதர் தலைமை தாங்குகிறார். இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச்செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லா சிறப்புப் பேருரை நிகழ்த்துகிறார்.
இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கம் உயர் தொழில்நுட்ப கல்லூரியினை ஏற்படுத்துவது குறித்தாகும்.
இதற்கான ஏற்பாடுகளை தேரிழந்தூர் தாஜுத்தீன் ( 050 5429422 ) ஏற்பாடு செய்து வருகிறார்.
மின்னஞ்சல் : thajanas@gmail.com / abdulrabik@yahoo.com

தேரிழந்தூர்,
ஜமாஅத்
Subscribe to:
Posts (Atom)