Saturday, March 14, 2009

MSOffice 2007 பைல்களை ஆபிஸ் 2003-ல் திறந்திட!

MSOffice 2007 பைல்களை ஆபிஸ் 2003-ல் திறந்திட!

இப்போது எல்லாம் MS Office 2007 தான் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். பொதுவாக ஆபிஸ் 2003-ல் சேமித்திடும் பைல்கள் யாவும் 2007-ல் திறக்கும். ஆனால், ஆபிஸ் 2007-ல் உருவாக்கிய பைல்ளை ஆபிஸ் 2003-ல் திறந்திட முடியாது என்பது யாவரும் அறிந்ததே. ஏனெனில் ஆபிஸ் 2007-ல் சேமித்திடும் பைல்கள் யாவும் .docx, . xlsx, .pptx என்று முடியும். இதை எப்படி படிப்பது என்று ஆபிஸ் 2003-க்குத் தெரியாது. ஆபிஸ் 2007-ல் உருவாக்கிய பைல்களை ஆபிஸ் 2003-ல் திறந்திட வழி உள்ளது. (ஆபிஸ் 2003 உபயோகிப்பவர்களுக்காக)

1) மைக்ரோ சாப்ட் "File Format Converter" என்ற patch ஒன்றை வெளியிட்டுள்ளது. அதை ஆபிஸ் 2003 இருக்கும் கம்ப்யுட்டாில் நிறுவினால், ஆபிஸ் 2007 பைல்கள் அனைத்தும் அந்த கணினியிலும் திறக்கலாம்.

இதை டவுண்லோட் செய்ய இங்கே செல்லவும். (27mb)


http://getitfreely.co.cc/content/open-ms-office-2007-files-ms-office-2003

--
Endrum Ninaivudan...
K. Saravanan

No comments: